ஜூலை நாட்காட்டிகள்

இந்த மாதம் அநியாயத்திற்கு ஆணிகளின் ஆளுமையால் அவ்வளவாக படங்கள் எடுக்க முடியவில்லை.சுற்றுலாக்கள் வெளியே போவது என்று எதுவுமே முற்றிலுமே இல்லாமல் போனதால் வீட்டு வாசலில் தெருவோர பூக்கள் சிலவற்றை படம் எடுத்ததோடு சரி! :-(

அதுவே இந்த மாத நாட்காட்டிகளாக.....
இந்த மாதமாவது ஆணிகளின் தொல்லை ஒழிந்து நாலு எடத்துக்கு போய் படம் எடுக்க வாழ்த்துங்க மக்களே... :)






13 comments:

Anonymous said...

Concentrate to the things that could give information to the people.

Anonymous said...

This topic have a tendency to become boring but with your creativeness its great.

Anonymous said...

I'm thankful with your blog it is very useful to me.

CVR said...

@super lotto results
(interesting profile name...)
//Concentrate to the things that could give information to the people.///
Thanks for the visit and comments!
Been trying to do that within my limitations once in a while.
Please feel free to browse through the blog whenever you feel time.

@lotto 649 results
Is this the same person? :-S
Thanks for the wishes! :-)

VIKNESHWARAN ADAKKALAM said...

என்ன அண்ணாச்சி இது ஸ்பாம் மெசெஜிக்கு எல்லாம் மறுமொழி போட்டு இருகிங்க....

படங்கள் சூப்பர்... அழகாய் இருக்கிறது...

Iyappan Krishnan said...

//CVR said...

@super lotto results
(interesting profile name...)
//Concentrate to the things that could give information to the people.///
Thanks for the visit and comments!//


:)) சீவீஆர். நீ ரொம்ப நல்லவன்யா...

CVR said...

@விக்னேஷ்
அடப்பாவமே!!! ஏதோ அறிவுரை சொல்லுறாங்க..கேட்டுப்போம்னு நெனெச்சேன்!! :-ஸ்

@ஜீவ்ஸ்
நான் இம்புட்டு நல்லவன்னு ,எனக்கே இப்போதான் தெரியுது அண்ணாச்சி!!! :-(

கப்பி | Kappi said...

வழக்கம் போல நாட்காட்டிகள் செம கலக்கல்!!

jeevagv said...

இரண்டாவது படம் அருமை.
மூன்றாவதில் வெளிச்சம் போதவில்லை.

Anonymous said...

எருக்கம் பூ is my fave. Thanks for sharing.

Anonymous said...

your blog is very super...

visit my blog..

jebamail.blogspot.com

thank you..

Sathiya said...

Adding a calendar to the pictures make it look very professional! Lovely pics!

ரசிகன் said...

அருமை:)

Related Posts Widget for Blogs by LinkWithin