tag:blogger.com,1999:blog-3604800167289423096.post1903426351497358348..comments2023-07-06T08:16:28.259-05:00Comments on என் எண்ணங்கள் எழுத்துக்களாய்: கண்ணிழந்த மாணவன் போல்....CVRhttp://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-3604800167289423096.post-57259627181241284092008-05-07T23:31:00.000-05:002008-05-07T23:31:00.000-05:00வாழ்த்தளித்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி..@RanjaniT...வாழ்த்தளித்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி..

@Ranjani
This session was conducted at the YGP auditorium in the Padma sheshadri school at Valluvar kottam.
I was told that this session happens every sunday at 10.
Since there are exams happening,the last session would have happened,the week next to my visit.
And the sessions will restart only during July.
Thanks for your interest. :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-88169328495852827342008-05-07T06:32:00.000-05:002008-05-07T06:32:00.000-05:00hello sir, All the best for you to continue this.....hello sir,

All the best for you to continue this....

I need that place address, u simply mentioned near valluvarkottam. I need full contact details . It will be useful for me. i dont have any blogspot and all. Can u put the details in ur blog itself.

Thank uAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-48042105742423569142008-04-22T20:14:00.000-05:002008-04-22T20:14:00.000-05:00Nice effort. Valthukkal. vanakkangal.Nice effort. Valthukkal. vanakkangal.சத்யாhttps://www.blogger.com/profile/13964891109941651253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-64977757563939944682008-04-21T14:29:00.000-05:002008-04-21T14:29:00.000-05:00vaazthukkal Thala... India vanthathum naanum unga ...vaazthukkal Thala... India vanthathum naanum unga kooda joint adikka try panren :))ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-87639421377411842232008-04-21T11:00:00.000-05:002008-04-21T11:00:00.000-05:00_/\__/\_கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-12435310042425249452008-04-21T09:53:00.000-05:002008-04-21T09:53:00.000-05:00//இதே பள்ளியில் சுமார் 17 வருடங்களாக இந்த நிகழ்ச்ச...//இதே பள்ளியில் சுமார் 17 வருடங்களாக இந்த நிகழ்ச்சி நடந்துக்கொண்டு வருகிறது//

பாராட்டபட வேண்டிய விஷயம்!

//நான் முன்பே சொன்னது போல் வகுப்பில் ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும்போதே முடிந்தவர புரிந்துக்கொள்ள வேண்டும்//

ரொம்ப கஷ்டம்! நம்முடைய மெத்தனத்தை நல்லா சுட்டிகாட்டீங்க!

நான் சில வாரங்கள் ஒரு Ear-Speak Challenged பள்ளிக்கு என்னுடைய நண்பர் மூலமாக சென்றேன்!

அவர்களுடைய புத்தி கூர்மையை கண்டு வியந்தேன் வியந்து கொண்டு இருக்கிறேன்!Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-52170024384137813972008-04-21T08:47:00.000-05:002008-04-21T08:47:00.000-05:00@எழில்பாரதிவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி எழில்பாரத...@எழில்பாரதி
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி எழில்பாரதி! :-)

@பீவீ
//Please let me know.. if i can help
you guys on something.//
Sure thing!! :-)

@யாத்திரீகன்
ஆஹா!!ஏற்கெனவே நீங்க எழுத்தராக இருந்திருக்கிறீர்களா??
சூப்பரு!!
நம்மால் முடிந்தவரை இந்த நலப்பணி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.. :)

@முத்துலெட்சுமி அக்கா
//குட்டிப்பையன் பெரியவனானப்பறம் இங்கு அருகில் எதாவது இடம் இப்படி இருந்தால் நாமும் ஆங்கிலத்தில் எதாவது எழுதித்தரலாமே ...என்று தோன்றும்./////
சூப்பரு!!
கண்டிப்பா செய்யுங்க அக்கா!!
அப்படி போனீர்கள் என்றால் அந்த அனுபவத்தையும் எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.. :)

@ரிஷான் ஷெரீஃப்
பரவாயில்லை ரிஷான்!உங்களால் நேரடியாக முடியாவிட்டாலும் உங்களால் இயன்ற வரை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது மற்ற வழிகளிலோ உதவலாம்..

@ஆயில்யன்
வாங்க ஆயில்யன்!! சுவையான இரண்டு செய்திகளை பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி!! :-)

@விக்னேஷ்வரன்
ஆகா!! ஏன் இந்த கொலை வெறி தல?? :-(((

@கோபிநாத்
வாழ்த்துக்களுக்கு நன்றி தல!

@ரசிகன்
நன்றி ரசிகன்! :-)

@நிஜமா நல்லவன்
வாங்க நல்லவரே!! நீங்க சொல்லுறது சரிதான்!! இந்த சுட்டியை அளிக்கும்போதே கப்பி இந்த விஷயத்தையும் சொன்னார்.. :)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-84780941462284111912008-04-21T08:00:00.000-05:002008-04-21T08:00:00.000-05:00கப்பி நிலவர் அனுப்பிய ஸ்கிரைப் தளம் பற்றி இந்தவார ...கப்பி நிலவர் அனுப்பிய ஸ்கிரைப் தளம் பற்றி இந்தவார ஆனந்த விகடன் வரவேற்பறையில் கூட வந்துள்ளது. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சிவிஆர்!நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-89947924315441612612008-04-21T07:22:00.000-05:002008-04-21T07:22:00.000-05:00//இனிமேல் எழுத்தர்கள் திரட்ட என்னையும் தொடர்புக்கொ...//இனிமேல் எழுத்தர்கள் திரட்ட என்னையும் தொடர்புக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.எனது நண்பர் வட்டத்திலும் இந்த தகவலை அளித்து இந்த முயற்சியில் உதவலாம் என்று நினைக்கிறேன்.//

நல்லது செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்:)
சேவை உள்ளத்திற்க்கு நன்றிகள்.ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-45035040952576992752008-04-21T05:38:00.000-05:002008-04-21T05:38:00.000-05:00நல்ல விஷயம் சிவிஆர்...வாழ்த்துக்கள் ;))நல்ல விஷயம் சிவிஆர்...வாழ்த்துக்கள் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-60110720722414194632008-04-21T01:47:00.000-05:002008-04-21T01:47:00.000-05:00அண்ணாச்சி உங்களால் தான் நாட்டுள மழை பெயுது போல...அண்ணாச்சி உங்களால் தான் நாட்டுள மழை பெயுது போல...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-39708371160233486502008-04-21T00:44:00.000-05:002008-04-21T00:44:00.000-05:00நான் படித்த போது என்னுடனே படித்த கண்பார்வையற்ற மாண...நான் படித்த போது என்னுடனே படித்த கண்பார்வையற்ற மாணவரின் ஞாபகம்தான் வந்தது! எங்களைவிட அதிக மதிப்பெண்களில் எடுத்த அந்த மாணவருக்கு கண்பார்வை இல்லையே தவிர அவ்வளவு அருமையான படிப்பாளி!

நம்ம வலைப்பதிவர் நண்பர் குசும்பனின் உறவினர் எங்க மயிலாடுதுறையில் சுமார் 15 வருடங்களாக இந்த மாதிரி கண்பார்வையற்ற மாணவர்களுக்கு படிப்புக்கு உதவியாய் இருந்து செய்ல்பட்டுவருகிறார் எனபது ஒரு உபரி செய்திஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-52770375501646955672008-04-21T00:40:00.000-05:002008-04-21T00:40:00.000-05:00அன்பின் சீவிஆர்,இவர்களுக்கு உதவவேண்டும் என ஆர்வம் ...அன்பின் சீவிஆர்,

இவர்களுக்கு உதவவேண்டும் என ஆர்வம் மிகுந்தாலும் வேற்று நாடொன்றில் தொழில்புரிந்து கொண்டு நேரில் உதவுவது எனக்கு சாத்தியமற்றதாக இருக்கிறது.

இது சம்பந்தமான மின்னஞ்சல்கள்,வலைத்தளங்களை அனுப்பிவையுங்கள்.நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

விழிப்புலனற்றவர்களுக்கும்,சாதாரணமானவர்களுக்கும் ஒரே பாடத்திட்டம்,பரீட்சை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
இதனை மாற்றமுடியாதா?

புகைப்படங்களுக்கும்,இந்தப்பதிவுக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-29927892132985149242008-04-21T00:38:00.000-05:002008-04-21T00:38:00.000-05:00நல்ல முயற்சி..இது போன்ற தகவலை முன்பு பத்திரிக்கை ஒ...நல்ல முயற்சி..
இது போன்ற தகவலை முன்பு பத்திரிக்கை ஒன்றில் கூட படித் தேன்.. குட்டிப்பையன் பெரியவனானப்பறம் இங்கு அருகில் எதாவது இடம் இப்படி இருந்தால் நாமும் ஆங்கிலத்தில் எதாவது எழுதித்தரலாமே ...என்று தோன்றும்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-92212756689283001342008-04-21T00:20:00.000-05:002008-04-21T00:20:00.000-05:00nice initiative thala.... keep it spreaded.. http...nice initiative thala.... keep it spreaded..

http://yaathirigan.blogspot.com/2007/02/blog-post.htmlயாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-85598763617060434532008-04-21T00:09:00.000-05:002008-04-21T00:09:00.000-05:00சிவிஆர் கலக்கிட்டீங்க. நன்றி.நல்ல கருத்துக்கு மதிப...சிவிஆர் கலக்கிட்டீங்க. நன்றி.
நல்ல கருத்துக்கு மதிப்பளிக்க்றேன்.

Please let me know.. if i can help you guys on something.peeveeadshttps://www.blogger.com/profile/04239908483218928968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-45969742134036477182008-04-20T23:57:00.000-05:002008-04-20T23:57:00.000-05:00நல்ல விஷயம்!!!!உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள்!...நல்ல விஷயம்!!!!
உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள்!!!!எழில்பாரதிhttps://www.blogger.com/profile/04040885309909057567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-10394718317516375822008-04-20T22:22:00.000-05:002008-04-20T22:22:00.000-05:00@சதீஷ்//ஏதாவது உதவிகள் என்னால் அகலாம் என்றால் கண்ட...@சதீஷ்
//ஏதாவது உதவிகள் என்னால் அகலாம் என்றால் கண்டிப்பாக தெரிவியுங்கள்!///
கண்டிப்பாக சதீஷ்!
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! :-)

@ஸ்ரீவத்ஸ்
வாழ்த்துக்களுக்கு நன்றி!! எதுக்கு இம்புட்டு எமோஷனல் ஆகறீங்க தல?? :-)

@பிரேம்ஜி
ஆமாங்க,இது நாலு பேருக்கு தெரிஞ்சா சந்தோஷம்! :-)

@சத்தியப்பிரியன்
நன்றி தல!!

@திவ்யா
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி திவ்யா! :-)

@ட்ரீம்ஸ்
அட!!ஏதோ ஒரு புண்ணியவான் வர சொன்னாறேன்னு போனேன்,போய்ட்டு வந்து அதையே பதிவா போட்டேன்!! இதுக்கு எதுக்கு பா இம்புட்டு பில்ட் அப்பு தர!! :-)

@மதுரயம்பதி
இப்போதைக்கு என்னிடத்தில் இது பற்றி தகவல்கள் இல்லை!
நண்பரிடம் கேட்டு ,இருந்தால் சொல்கிறேன்.
நன்றி!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-70055490004033164712008-04-20T20:24:00.000-05:002008-04-20T20:24:00.000-05:00வீக்கெண்ட்-ல ஒரு நல்ல காரியம் பண்ணியிருக்கீங்க.......வீக்கெண்ட்-ல ஒரு நல்ல காரியம் பண்ணியிருக்கீங்க.....பெங்களூரில் இந்த மாதிரி அமைப்பு எங்கிருக்கிறதுன்னு தெரிந்து சொல்ல முடியுமா?மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-29736636213075947072008-04-20T17:50:00.001-05:002008-04-20T17:50:00.001-05:00//உண்மைதான் இந்த எண்ணம் தான் எனக்கும் இருந்தது கல்...//
உண்மைதான் இந்த எண்ணம் தான் எனக்கும் இருந்தது கல்லூரி நட்களில்!//

நான் ப்ராஜெக்ட் கூட அப்டி தான் செய்வேன் :DDreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-38757094345184270412008-04-20T17:50:00.000-05:002008-04-20T17:50:00.000-05:00:)ரொம்ப நல்லவங்க நீங்க!:)

ரொம்ப நல்லவங்க நீங்க!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-35876400069949193902008-04-20T16:21:00.000-05:002008-04-20T16:21:00.000-05:00\இன்னும் இந்த முயற்சிகளை பற்றி விழிப்புணர்வு இல்லா...\இன்னும் இந்த முயற்சிகளை பற்றி விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கு இந்தத்தகவலை முடிந்தவரை சேர்ப்பிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிறைந்தது.\\

முயற்சிக்கு வாழ்த்துக்கள் சிவிஆர்!!

\\வகுப்பில் ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும்போதே முடிந்தவர புரிந்துக்கொள்ள வேண்டும்.அதன் பின் இது போன்ற படித்தல் அமர்வில் கேட்டுக்கொண்டால் தான் உண்டு!\\

படிப்பில் நாம் காட்டும் மெத்தனம் எவ்வளவு தவறானது என்று உணர முடிந்தது.

உங்கள் முயற்சிக்கு மீண்டும் என் வாழ்த்துக்கள்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-87828567523170774892008-04-20T12:54:00.000-05:002008-04-20T12:54:00.000-05:00Great work. Keep it up.Great work. Keep it up.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-35345361718679967292008-04-20T12:07:00.000-05:002008-04-20T12:07:00.000-05:00ரொம்ப நல்ல விஷயம்.ரொம்ப நல்ல விஷயம்.பிரேம்ஜிhttps://www.blogger.com/profile/18153661460890426710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-374896222260731002008-04-20T12:04:00.000-05:002008-04-20T12:04:00.000-05:00Thank you very much, May god bless you with all th...Thank you very much, May god bless you with all that you want in life!srihttps://www.blogger.com/profile/05163300976131007175noreply@blogger.com