tag:blogger.com,1999:blog-3604800167289423096.post2429444177500913334..comments2023-07-06T08:16:28.259-05:00Comments on என் எண்ணங்கள் எழுத்துக்களாய்: சறுக்கிய செருக்கு (எதுகை மோனைக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல!! :P)CVRhttp://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-3604800167289423096.post-78694997446532456812009-03-30T11:02:00.000-05:002009-03-30T11:02:00.000-05:00//"அட!! உனக்கு பனிச்சறுக்கு கூட பண்ண தெரியாதா"//sa...//"அட!! உனக்கு பனிச்சறுக்கு கூட பண்ண தெரியாதா"//

same pinch :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-55836901378135381132007-07-15T07:00:00.000-05:002007-07-15T07:00:00.000-05:00@அபி அப்பாஉங்க அனுபவங்களையும் படிச்சேன் தல!!மொதல்ல...@அபி அப்பா
உங்க அனுபவங்களையும் படிச்சேன் தல!!
மொதல்ல போகும் போது எல்லோருக்குமே இப்படு தான் ஆகும் போல!! :-)

@ஜிரா
அதுக்கும் நான் போயிருக்கேன் அண்ணா!!
அது ஒரு தனி அனுபவம்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-29078601623146846502007-07-15T06:53:00.000-05:002007-07-15T06:53:00.000-05:00பென்சில்வேனியா தெரியுமா? பென்சில் வேணும்யான்னு கேக...பென்சில்வேனியா தெரியுமா? பென்சில் வேணும்யான்னு கேக்கலை. அமெரிக்கால ஒரு ஊரு பென்சில்வேனியா.

அந்தூர்ல பனிச்சறுக்கு. இப்படி உள்ளரங்க்கு இல்ல. மலை மேல. அடேங்கப்பா....எல்லாரும் கீழ இருந்து மேல போய் சர்ரு புர்ருன்னு வர்ராங்கப்பா.

நான் கீழ ரெண்டு பெரிய படைக் குச்சிகளைக் கால்ல மாட்டிகிட்டு புதையல் புதையலா எடுத்தேன். கூட வந்தவங்கள்ளாம் சொல்லிக்கொடுத்ததப் புரிஞ்சிக்கிட்டு சறுக்கப் போயிட்டாங்க. சொல்லிக் குடுக்க வந்தவரு எனக்குச் சொல்லித் தரவே முடியாதுன்னு கோவிச்சுக்கிட்டு போய்ட்டாரு. அவமானம். எவமானமா? எனக்கு அவமானம்யா...

அப்புறம் நானே எனக்குத் தெரிஞ்ச மாதிரி செஞ்சு பாத்தேன். அடடா...இப்ப ஓரளவு வருதே. அப்புறம் ஓரளவு பழகீருச்சு. அத்தோட நிறுத்தீருக்கலாம். விஞ்ச்சு ஏறி மேல போயி சறுக்குத் தொடங்கி..அடடா....நல்லா வருதேன்னு நெனைக்கும் போதே....வேகம் கூடி..பயந்து போயிட்டேன். பயந்ததும் தடுமாறீட்டேன். சரசரன்னு உருண்டு விழுந்துட்டேன். அப்புறம் எழுந்து எறங்கினேன். :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-36054392895429286292007-07-14T07:27:00.000-05:002007-07-14T07:27:00.000-05:00சிவிஆர்! அதே அதே அதே எங்களுக்கு கிடைத்த அதே அனுபவம...சிவிஆர்! அதே அதே அதே எங்களுக்கு கிடைத்த அதே அனுபவம், சேம் பிளட்! எனக்கு இப்பத்தான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கு!:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-50376126379257264512007-03-31T12:44:00.000-05:002007-03-31T12:44:00.000-05:00நன்றி ரேவதி!! :-)நன்றி ரேவதி!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-9277397884141299862007-03-31T12:39:00.000-05:002007-03-31T12:39:00.000-05:00I laughed so hard after reading this post. Keep po...I laughed so hard after reading this post. Keep posting.

RevathyAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-10078810528691147542006-12-20T21:16:00.000-05:002006-12-20T21:16:00.000-05:00உண்மைதான் திவ்யா!!:)
படித்ததற்கும் கருத்துகளை பகிர...உண்மைதான் திவ்யா!!:)
படித்ததற்கும் கருத்துகளை பகிர்ந்ததற்கும் மிக்க நன்றி :)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-31013234296004592342006-12-20T17:52:00.000-05:002006-12-20T17:52:00.000-05:00வாவ், நகைச்சுவையுணர்களுடன் அழகான எழுத்து நடை,
ரச...வாவ், நகைச்சுவையுணர்களுடன் அழகான எழுத்து நடை,

ரசித்தேன், சிரித்தேன் !!

\"தப்பிச்சோம் பொழச்சோம்னு ஒரு வழியா அரங்கத்தை விட்டு வெளில வந்துட்டு ஒரு ஓரமா போய் உட்கார்ந்தேன்!!\"

நல்ல வேளை அரங்கத்தை விட்டு வெளியில் வந்ததும் உடனே வீட்டிற்கு திரும்பி செல்லவில்லை, இல்லீனா........'figure skating ' miss பண்ணியிருப்பீங்கள்..........!!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-79634657646208632832006-12-16T10:06:00.000-05:002006-12-16T10:06:00.000-05:00நன்றி சீனிவாசன்!! :)நன்றி சீனிவாசன்!! :)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-89361047168112904522006-12-16T09:55:00.000-05:002006-12-16T09:55:00.000-05:00CVR...too good man..nice blogCVR...too good man..nice blogAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-61204198272065465222006-12-16T08:41:00.000-05:002006-12-16T08:41:00.000-05:00படித்ததற்க்கும் ,என்னங்களை பகிர்ந்த்தற்க்கும் மிக்...படித்ததற்க்கும் ,என்னங்களை பகிர்ந்த்தற்க்கும் மிக்க நன்றி ஷ்ருதி!! :)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-315663740246723992006-12-16T08:03:00.000-05:002006-12-16T08:03:00.000-05:00படிக்க சுவாரஸ்யமா இருந்ததுபடிக்க சுவாரஸ்யமா இருந்ததுShruthihttps://www.blogger.com/profile/10236682208176514627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-77019662274287711812006-12-14T07:59:00.000-05:002006-12-14T07:59:00.000-05:00"interestions"??
"interesting"-னு அடிக்குபோது தப்..."interestions"??
"interesting"-னு அடிக்குபோது தப்பா அடிச்சிட்டீங்களா ?? :)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-14499366800266351372006-12-14T01:34:00.000-05:002006-12-14T01:34:00.000-05:00man u r very very interestions..........man u r very very interestions..........Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-8687526123506861462006-12-13T21:19:00.000-05:002006-12-13T21:19:00.000-05:00சந்தர்ப்பம் கிடைக்கும் போது நிச்சயமாக படிக்கிறேன் ...சந்தர்ப்பம் கிடைக்கும் போது நிச்சயமாக படிக்கிறேன் கட்டபொம்மன். பதிவுக்கு வருகை தந்ததற்க்கு மிக்க நன்றி :)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-54873215821635705822006-12-13T20:53:00.000-05:002006-12-13T20:53:00.000-05:00சார்லஸ் டிக்கென்ஸின் பிக்விக் பேப்பர்ஸ் படியுங்கள்...சார்லஸ் டிக்கென்ஸின் பிக்விக் பேப்பர்ஸ் படியுங்கள். சருக்குதலை பற்றி அபாரமா அதிலே எழுதியிருக்கு.

கட்டபொம்மன்கணேசன்https://www.blogger.com/profile/02218624999969279317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-67184089880375012832006-12-12T00:06:00.000-05:002006-12-12T00:06:00.000-05:00உண்மையாகவே அவர்களின் பனிசறுக்கும் திறமையை பார்த்து...உண்மையாகவே அவர்களின் பனிசறுக்கும் திறமையை பார்த்துதான் வாய் பிளந்து நின்றுருந்தேன் கிருத்திகா!! :)
வருகை தந்தமைக்கும் , வாழ்த்தூக்களுக்கும் மிக்க நன்றி!! :)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-28236543203419540542006-12-11T23:54:00.000-05:002006-12-11T23:54:00.000-05:00ஒவ்வொரு புது அனுபவமும் இப்படித்தான் இருக்கும். மீ...ஒவ்வொரு புது அனுபவமும் இப்படித்தான் இருக்கும். மீண்டும் முயர்ச்சி செய்க.

// பொன்னுங்கள பார்த்துட்டு ஜொள்ளு விடறதா நெனைச்சிகிட்டு //---இல்லேனா நாம விடரதில்லையா!!! இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் இல்ல

--krithikaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-34892736296022248512006-12-11T23:23:00.000-05:002006-12-11T23:23:00.000-05:00நன்றி எழில்ராஜ்!! :)நன்றி எழில்ராஜ்!! :)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-7974195488014378142006-12-11T23:16:00.000-05:002006-12-11T23:16:00.000-05:00Superb write-up, I enjoyed reading itSuperb write-up, I enjoyed reading itEzhilhttps://www.blogger.com/profile/18383400721920030875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-67870094813910010172006-12-11T14:12:00.000-05:002006-12-11T14:12:00.000-05:00இருந்தாலும் உங்களுக்கு தன்னடக்கம் ரொம்பவே அதிகம் க...இருந்தாலும் உங்களுக்கு தன்னடக்கம் ரொம்பவே அதிகம் கார்த்தி!! :)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-28356032662581431112006-12-11T14:00:00.000-05:002006-12-11T14:00:00.000-05:00சீவிஆர் அவர்களே...
தாங்களாவது எழுந்து நடக்க முயற்...சீவிஆர் அவர்களே...

தாங்களாவது எழுந்து நடக்க முயற்ச்சித்தீர்கள்..
என்னை போன்ற உதாவாகறைகள்....
நின்ற இடத்தில் இருந்து வேடிக்கை பார்த்து சீட்டி அடிக்கத்தான் லாயக்கு.. :)
நல்ல அனுபவம்....Karthikeyan Rajasekaranhttps://www.blogger.com/profile/10639561015238510742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-35931376668033075912006-12-11T12:20:00.000-05:002006-12-11T12:20:00.000-05:00ஹ ஹா!!:)
உங்கள் அனுபவங்களை படித்தேன்!!
முதல் தடவை...ஹ ஹா!!:)
உங்கள் அனுபவங்களை படித்தேன்!!

முதல் தடவை முயற்ச்சி செய்த அனைவருமே இது போலத்தான் அவதிபட்டிருப்பார்கள் போல இருக்கிறது!! :)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-32495554804707039522006-12-11T12:03:00.000-05:002006-12-11T12:03:00.000-05:00Ha Ha Ha!!
Mr Ramanujam, Join the club.
http://she...Ha Ha Ha!!
Mr Ramanujam, Join the club.
http://shenbug.livejournal.com/13061.htmlAnonymoushttps://www.blogger.com/profile/14070957474092035165noreply@blogger.com