tag:blogger.com,1999:blog-3604800167289423096.post3107857344398474949..comments2023-07-06T08:16:28.259-05:00Comments on என் எண்ணங்கள் எழுத்துக்களாய்: நில் கவனி கேன்சர் - பாகம் 1CVRhttp://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-3604800167289423096.post-16011480055043564852008-02-05T16:44:00.000-05:002008-02-05T16:44:00.000-05:00@Delphine//நான் புற்ரு நோய் ஆஸ்பத்திரியில் வேலை செ...@Delphine
//நான் புற்ரு நோய் ஆஸ்பத்திரியில் வேலை செய்தாலும் என்னால் உங்களை மாதிரி எழுத இயலவில்லை.///

சூப்பரு!!தங்களின் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி!! இனிமே ஏதாவது சந்தேகம் என்றால் உங்களை கேட்டு விடலாம் போல இருக்கிறதே?? :-)
தொடரின் மற்ற பகுதிகளுக்கும் வந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டால் மகிழ்ச்சி அடைவேன்!!
நன்றி! :-)

@கையேடு!
வாங்க கையேடு! திரு.CVR எல்லாம் எதுக்கு?? சாதாரணமா CVR - என்றே கூப்பிடலாம்!!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-10733030279331932742008-02-05T10:51:00.000-05:002008-02-05T10:51:00.000-05:00நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள் திரு.CVR.தொடரை ஆவலு...நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள் திரு.CVR.
தொடரை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-7930448112654957422008-02-05T09:01:00.000-05:002008-02-05T09:01:00.000-05:00@திவ்யா//உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் சிவி...@திவ்யா
//உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் சிவிஆர்!///
மிக்க நன்றி திவ்யா

@ஜிரா
வாங்க அண்ணாச்சி
//உடல் நலம் என்பது பெரும்பேறு. எல்லாருக்கும் அப்பேறு வாய்ப்பதில்லை. அது நம்முடைய அலட்சியத்தினால் என்ற நிலை மிகவும் வருந்தத்தக்கது. சிறுவயதிலிருந்தே சீர்மையான உணவு..சீரான உடற்பயிற்சி என்று இருப்பதே நன்று.////

முற்றிலும் சரி!!நாம் எவ்வளவு அதிர்ஷ்டமானவர்கள் என்று ஏதாவது நோய் வரும்வரை நமக்கு தெரிவதில்லை.இறைவனின் பரிசான உடல்நலத்தை கவனத்துடன் பேணிக்காப்பது நமது பொறுப்பு! :-)

@நிவிஷா
//Looking forward to the next cvr//
Thanks Nivisha.

@பத்மா அர்ரவிந்த்
//இன்று புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக அமெரிக்காவில் கருதப்படுகிறது. எளிமையாக எழுதி இருக்கிறீர்கள்.///
அட!! சரியான நாளில் தான் பதிவை போட்டிருக்கிறேன் போல!! :-)
வாழ்த்துக்களுக்கு நன்றி பத்மா மேடம்! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-44269571912910373972008-02-04T20:45:00.000-05:002008-02-04T20:45:00.000-05:00இன்று புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக அமெரிக்காவில...இன்று புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக அமெரிக்காவில் கருதப்படுகிறது. எளிமையாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். நுரையீரல் புற்றுநோய் குறித்து இங்கே; http://reallogic.org/thenthuli/?p=259பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-83527782087763218282008-02-04T20:09:00.000-05:002008-02-04T20:09:00.000-05:00Nice post. Usefull.Looking forward to the next cvr...Nice post. Usefull.
Looking forward to the next cvr

natpodu
nivishaநிவிஷா.....https://www.blogger.com/profile/02689380025381676069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-64142764123587825092008-02-04T17:03:00.000-05:002008-02-04T17:03:00.000-05:00மிகவும் தேவையான தகவல்களை நீங்கள் மிகவும் அழகாகச் ச...மிகவும் தேவையான தகவல்களை நீங்கள் மிகவும் அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள். உடல் நலம் என்பது பெரும்பேறு. எல்லாருக்கும் அப்பேறு வாய்ப்பதில்லை. அது நம்முடைய அலட்சியத்தினால் என்ற நிலை மிகவும் வருந்தத்தக்கது. சிறுவயதிலிருந்தே சீர்மையான உணவு..சீரான உடற்பயிற்சி என்று இருப்பதே நன்று.

புற்றுநோய் என்று இதற்குப் பெயர். புற்று வளரும் பொழுது கிடுகிடுவென்று வளரும். அதனால்தானோ என்னவோ அப்பெயரை வைத்தார்கள். நீங்கள் அடுத்து சொல்லப் போகும் தகவலுக்காகக் காத்திருக்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-33864846676362121452008-02-04T14:36:00.000-05:002008-02-04T14:36:00.000-05:00எளிய முறையில் விளக்கங்கள் அளித்திருப்பது பாராட்டத்...எளிய முறையில் விளக்கங்கள் அளித்திருப்பது பாராட்டத்தக்கது!!
உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் சிவிஆர்!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-18738868712460740762008-02-04T13:17:00.000-05:002008-02-04T13:17:00.000-05:00@கைப்புள்ளநன்றி அண்ணாச்சி!! தங்களின் பின்னூட்டம் க...@கைப்புள்ள
நன்றி அண்ணாச்சி!! தங்களின் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி! :-)

@அரசு
//மிக எளிமையாக, புரிந்து கொள்வதற்கு வசதியாக எழுதுவதற்கு மிக்க நன்றி. அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்.///

இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் போட்டு விடலாம்!! வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி! :-)

@இராம்
வாங்க தல!!
//அடுத்த பதிவுக்கு ஆவலுடன் வெயிட்டிங்... :)///
சீக்கிரமே போட்டுருவோம்!! :-)

@சத்தியப்பிரியன்
வாங்க பாஸ்
//தேவையான நேரத்தில் தேவையான பதிவு. இந்நோயை பொன்றே இந்நோயின் சிகிச்சை கூட அவ்வளவு எளிதானதல்ல. ரணம் நிறைந்தது. ///
மிகச்சரியாக சொன்னீர்கள்!! வலி,அசௌகரியங்கள் தவிர காசும் கண்டபடி செலவாகும்!!
வருமுன் காப்பது, இந்த நோயை பொருத்த வரை மிகவும் இன்றியமையாத விஷயம்!!

@நந்து f/o நிலா
//எவ்வளவு படித்தாலும் கேள்விப்பட்டாலும் வராத பயம் நெருங்கிய யாராவது ஒருவருக்கு கேன்சர் வரும்போதுதான் வருகிறது.

அதே அதே!

//அதுவும் குழந்தைகள் கேன்சர் வார்டில் தலையில் முடியெல்லாம் கொட்டி கையில் குளுக்கோஸ் ஏற்றும் கட்டோடு ஓடி விளையாடும் குழந்தைகளை மட்டும் பார்த்துவிட்டால்.... ம்ஹூம்///
படிக்கும்போதே மனது கனக்கிறது!! :-(
ஒரு முறை எக்மோர் குழந்தைகள் நல மருத்துவமனை சென்று அங்கிருக்கும் குழதைகளை பார்த்துவிட்டு மிகவும் கஷ்டமாவிட்டது !!
நம்மால் தவிர்க்க முடிந்தவற்றை முடிந்த வரை தவிர்ப்போம்,தவிர்க்கமுடியாத வலிகள் ஏகப்பட்டது இருக்கிறது இந்த உலகில்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-37194229851789513662008-02-04T12:11:00.000-05:002008-02-04T12:11:00.000-05:00@சர்வேசன்//சுலபமா இருக்கு படிக்க. வாழ்த்துக்கள்.கல...@சர்வேசன்
//சுலபமா இருக்கு படிக்க. வாழ்த்துக்கள்.
கலக்குங்க.

இந்த மாதிரி பதிவுகள் தான் இன்றைய தேவை.///
உங்கள் பதிவு தான் இதை நான் எழுதுவதற்கு மேலும் உந்துதல் அளித்தது!!
அதனால் உங்களுக்கு எனது சிறப்பு நன்றிகள்

@சாம் தாத்தா
//இது எனக்கும் வர வாய்ப்பிருக்குடா பேராண்டி.

(பின்னே இப்ப்டி ஊதித் தள்ளினா என்னாகுமாம்.)///
அய்யோ தாத்தா!!
தயவு செஞ்சு புகை பிடிக்கறது குறைக்க பாருங்க!! முடிஞ்சா முழுசா நிறுத்திருங்க!! இது உங்க பேராண்டி கிட்ட இருந்து ஒரு கோரிக்கை!! :-)

@ஷாலினி
//நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் CVR!///
வாங்க ஷாலினி!
மற்ற பகுதிகளையும் மறக்காம பாருங்க.

@புதுமை பித்தன்
//ஐயா தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் நல்ல விசயங்களை தெரிவித்தமைக்கு நன்றி நன்றி நன்றி! ஆனா சீக்கிரம் அடுத்த பதிப்ப வெளியிடுஙக இங்கயும் ஒரு மெகா சீரியலா தாங்காது சாமி.///
வாங்க அண்ணாச்சி!!
ஒன்றிரண்டு நாட்களுக்கு ஒரு பதிவு போட்டு விட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன்,கவலை படாதீர்கள்! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!! :-)

@ஜேகே
வாங்க தல! மற்ற பகுதிகளையும் கண்டிப்பா பாருங்க! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-2414326354265246912008-02-04T11:56:00.000-05:002008-02-04T11:56:00.000-05:00@கோபிநாத்வாங்க அண்ணாச்சி! பாராட்டுக்களுக்கு மிக நன...@கோபிநாத்
வாங்க அண்ணாச்சி! பாராட்டுக்களுக்கு மிக நன்றி

@ட்ரீம்ஸ்
நிச்சயம் ஒன்னு ரெண்டு நாளைக்கு ஒரு பதிவு போட்டுரலாம்னு இருக்கேன் ட்ரீம்ஸ்
வாழ்த்துக்களுக்கு நன்றி! :-)

@துளசி டீச்சர்
வாங்க டீச்சர்!
மோதிரக்கையால் குட்டுப்படுவதே பெருமை என்று சொல்வார்கள்,நீங்கள் தலை மேல் கை வைத்து தடவி குடுக்கறீங்க!!
ரொம்ப நன்றி டீச்சர்! :-)

@கப்பி பய
வாப்பா!!ஆதரவுக்கு மிக்க நன்றி! :-)

@அனுசுயா
//நம்ம குடும்பத்துல ஒருத்தருக்கு வரும் வரைக்கும் யாருக்கும் அதை பத்தி அக்கறை இருக்காது. அதே சமயம் ஆரம்பத்துலயே கண்டுபிடிச்சா அதை குணப்படுத்தும் சாத்தியமும் அதிகம்.////
சரியா சொன்னீங்க மேடம்!!
இந்த தொடர் எழுதுவதற்கான உந்துதலே அதான்!!
வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி!! :-)

@நவன்
//Blogger நவன் said...

//நல்ல முயற்சி.. சீக்கிரன் நெக்ஸ்ட் பதிவும் போடுங்கப்பு!//

ரிப்பீட்டேய்.....////

வாங்க நவன்!
தங்கள் வரவு நல்வரவாகுக!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-54991799799082752962008-02-04T09:49:00.000-05:002008-02-04T09:49:00.000-05:00நல்ல முயற்சி. எவ்வளவு படித்தாலும் கேள்விப்பட்டாலும...நல்ல முயற்சி. எவ்வளவு படித்தாலும் கேள்விப்பட்டாலும் வராத பயம் நெருங்கிய யாராவது ஒருவருக்கு கேன்சர் வரும்போதுதான் வருகிறது.

அதுவும் குழந்தைகள் கேன்சர் வார்டில் தலையில் முடியெல்லாம் கொட்டி கையில் குளுக்கோஸ் ஏற்றும் கட்டோடு ஓடி விளையாடும் குழந்தைகளை மட்டும் பார்த்துவிட்டால்.... ம்ஹூம்

உண்மையிலேயே அருமையான முயற்சி CVR. தொடருங்கள்நந்து f/o நிலாhttps://www.blogger.com/profile/05581431775144737603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-81315014536534678982008-02-04T09:17:00.000-05:002008-02-04T09:17:00.000-05:00//SurveySan said... இந்த மாதிரி பதிவுகள் தான் இன்ற...//
SurveySan said...
இந்த மாதிரி பதிவுகள் தான் இன்றைய தேவை.

வழி மொழிகிறேன்.

தேவையான நேரத்தில் தேவையான பதிவு. இந்நோயை பொன்றே இந்நோயின் சிகிச்சை கூட அவ்வளவு எளிதானதல்ல. ரணம் நிறைந்தது.

அடுத்த பதிவுகளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-5488107248133052792008-02-04T08:45:00.000-05:002008-02-04T08:45:00.000-05:00CVR,நல்ல தொடக்கம்..... அடுத்த பதிவுக்கு ஆவலுடன் வெ...CVR,

நல்ல தொடக்கம்..... அடுத்த பதிவுக்கு ஆவலுடன் வெயிட்டிங்... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-68921323536922916602008-02-04T07:00:00.000-05:002008-02-04T07:00:00.000-05:00கேன்சர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் உங்கள் ம...கேன்சர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் உங்கள் முயற்சிக்கு எனது பாரட்டுக்கள். மிக எளிமையாக, புரிந்து கொள்வதற்கு வசதியாக எழுதுவதற்கு மிக்க நன்றி. அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்.

-அரசுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-24255687686809575332008-02-04T05:53:00.000-05:002008-02-04T05:53:00.000-05:00நல்ல முயற்சி. எளிய மொழியில் எல்லாருக்கும் புரியற ...நல்ல முயற்சி. எளிய மொழியில் எல்லாருக்கும் புரியற மாதிரி எழுதிருக்கீங்க. தொடருங்கள்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-68410653969714441272008-02-04T05:52:00.000-05:002008-02-04T05:52:00.000-05:00நல்ல முயற்சி...வாழ்த்துக்கள் cvr.நல்ல முயற்சி...

வாழ்த்துக்கள் cvr.ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-69885084835098408492008-02-04T04:23:00.000-05:002008-02-04T04:23:00.000-05:00ஐயா தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் நல்ல விசயங்கள...ஐயா தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் நல்ல விசயங்களை தெரிவித்தமைக்கு நன்றி நன்றி நன்றி! ஆனா சீக்கிரம் அடுத்த பதிப்ப வெளியிடுஙக இங்கயும் ஒரு மெகா சீரியலா தாங்காது சாமி.

தொடரட்டும் உஙக்ள் ஆய்வுபுதுமை பித்தன்https://www.blogger.com/profile/10223566417084780414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-55073418281448391362008-02-04T03:26:00.000-05:002008-02-04T03:26:00.000-05:00விழிப்புணர்ச்சி ஊட்டும் பதிவு :)மிகவும் உபயோகமான த...விழிப்புணர்ச்சி ஊட்டும் பதிவு :)
மிகவும் உபயோகமான தகவல்கள் எளிதான முறையில்..
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் CVR!ஷாலினிhttps://www.blogger.com/profile/10839113461992951464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-71894617136010048462008-02-04T01:00:00.000-05:002008-02-04T01:00:00.000-05:00"அறிவுச்சீவியார்"-னு நான் சரியாத்தான் சொல்லியிருக்..."அறிவுச்சீவியார்"-னு நான் சரியாத்தான் சொல்லியிருக்கேன்.

"துளசி கோபாலை" நான் வழிமொழியறேன்.

இது எனக்கும் வர வாய்ப்பிருக்குடா பேராண்டி.

(பின்னே இப்ப்டி ஊதித் தள்ளினா என்னாகுமாம்.)சாம் தாத்தாhttps://www.blogger.com/profile/06908448506141545242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-7459054235026168942008-02-04T00:17:00.000-05:002008-02-04T00:17:00.000-05:00good start.சுலபமா இருக்கு படிக்க. வாழ்த்துக்கள்.கல...good start.

சுலபமா இருக்கு படிக்க. வாழ்த்துக்கள்.
கலக்குங்க.

இந்த மாதிரி பதிவுகள் தான் இன்றைய தேவை.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-78398527857216859252008-02-03T23:45:00.000-05:002008-02-03T23:45:00.000-05:00//நல்ல முயற்சி.. சீக்கிரன் நெக்ஸ்ட் பதிவும் போடுங்...//நல்ல முயற்சி.. சீக்கிரன் நெக்ஸ்ட் பதிவும் போடுங்கப்பு!//

ரிப்பீட்டேய்.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-53254410224966590452008-02-03T23:33:00.000-05:002008-02-03T23:33:00.000-05:00நிஜமாலுமே உடயோகமுள்ள பகுதி. நம்ம குடும்பத்துல ஒருத...நிஜமாலுமே உடயோகமுள்ள பகுதி. நம்ம குடும்பத்துல ஒருத்தருக்கு வரும் வரைக்கும் யாருக்கும் அதை பத்தி அக்கறை இருக்காது. அதே சமயம் ஆரம்பத்துலயே கண்டுபிடிச்சா அதை குணப்படுத்தும் சாத்தியமும் அதிகம். நல்ல பதிவு. தொடருங்கள்.அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-3216097380673881892008-02-03T22:29:00.000-05:002008-02-03T22:29:00.000-05:00அருமையான முயற்சி! வாழ்த்துக்கள்!!அருமையான முயற்சி! வாழ்த்துக்கள்!!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-68020688408511295892008-02-03T22:25:00.000-05:002008-02-03T22:25:00.000-05:00மொழி அலங்காரமில்லாமல் எளிய சொற்களால் சொல்வது ரொம்ப...மொழி அலங்காரமில்லாமல் எளிய சொற்களால் சொல்வது ரொம்பப் பிடிச்சிருக்கு.

பாராட்டுகள்.
பயன் உள்ள பதிவு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-9728118200553978602008-02-03T21:47:00.000-05:002008-02-03T21:47:00.000-05:00நல்ல முயற்சி.. சீக்கிரன் நெக்ஸ்ட் பதிவும் போடுங்கப...நல்ல முயற்சி.. சீக்கிரன் நெக்ஸ்ட் பதிவும் போடுங்கப்பு!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.com