tag:blogger.com,1999:blog-3604800167289423096.post342884742961073787..comments2023-07-06T08:16:28.259-05:00Comments on என் எண்ணங்கள் எழுத்துக்களாய்: பார்த்த ஞாபகம் இல்லையோ - பாகம் 3CVRhttp://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3604800167289423096.post-10321101990385929452007-05-21T09:53:00.000-05:002007-05-21T09:53:00.000-05:00@கோபிநாத்வாங்க கோபி!! வாழ்த்துக்களுக்கு நன்றி@ராஜி...@கோபிநாத்
வாங்க கோபி!! வாழ்த்துக்களுக்கு நன்றி

@ராஜி
வாங்க ராஜி
ஜி-யோட பதிவுக்கு போய் பாருங்க,அவரும் நல்லா கதையை கொண்டு போய்க்கிட்டு இருக்காரு!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-70940633778993045582007-05-21T07:15:00.000-05:002007-05-21T07:15:00.000-05:00Kadha superaa kondu poirukkeenga CVR...Kadha superaa kondu poirukkeenga CVR...Rajihttps://www.blogger.com/profile/02801006288568919473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-56011618837207923872007-05-21T06:56:00.000-05:002007-05-21T06:56:00.000-05:00தலைவா இப்பதான் கதையை படிச்சேன்...கலக்கியிருக்கிங்க...தலைவா

இப்பதான் கதையை படிச்சேன்...கலக்கியிருக்கிங்க...எழுத்து நடையும் அருமை ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-61309374707693144132007-05-18T18:13:00.000-05:002007-05-18T18:13:00.000-05:00@மை ஃபிரண்ட்வாங்க மை ஃபிரண்ட். இப்படியெல்லாம் சொல்...@மை ஃபிரண்ட்
வாங்க மை ஃபிரண்ட். இப்படியெல்லாம் சொல்லிபுட்டா எப்படி?? சும்மா முயற்சி பண்ணுங்க,எல்லாம் தானா வரும்!! நாங்க எல்லாம் தெரிஞ்சா எழுதறோம்?? :-)

@சத்தியப்பிரியன்
வாங்க தல!! சும்மா ஒரு முயற்சி தான்,ஒழுங்கா வந்திருந்தா சந்தோஷம் தான் வாழ்த்துக்களுக்கு நன்றி.

@ஜிரா
வாங்க ஜிரா. இம்சை அரசியின் எழுத்துக்கள் தான் அச்சுப்பொறி கண்ட எழுத்துக்கள் ஆச்சே. அவங்க நல்லா எழுதுவாங்கறதுதான் உலகரிஞ்ச விஷயம் ஆச்சே!! :-) நிச்சயமா அவங்க இல்லாமையா?? :-)

கதை எப்படி போகுதுன்னு ஒன்னும் சொல்லலையே தல! நீங்க ஒன்னுமே சொல்லாதது வெச்சே உங்களுக்கு பிடிச்சிருக்கான்னு தெரிஞ்சிக்கிட்டேன்!! ;-D

@துர்கா
வாங்க அக்கா!!
இப்போ எல்லோர் பார்வையும் பூட்ஸ் போட்ட பூனையின் மேல்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-15314815113041652007-05-18T17:54:00.000-05:002007-05-18T17:54:00.000-05:00எழுத்து புயல் சிவிஆரின் கதை சூப்பர் :-)பூனை எப்படி...எழுத்து புயல் சிவிஆரின் கதை சூப்பர் :-)

பூனை எப்படி கதை ஆரம்பித்து முடிக்கின்றார் என்று பார்ப்போம் :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-6105433270053353792007-05-18T15:49:00.000-05:002007-05-18T15:49:00.000-05:00அப்புறம் இன்னொரு விஷயம்...நம்ம இம்சையரசியை அடுத்து...அப்புறம் இன்னொரு விஷயம்...நம்ம இம்சையரசியை அடுத்து உள்ள இழுத்து விடுங்க. அருமையா கதை எழுதுவாங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-78661292033679844672007-05-18T15:48:00.000-05:002007-05-18T15:48:00.000-05:00அடடே! அருமையான முயற்சி. பள்ளிகொண்ட பேரழகரின் இந்த ...அடடே! அருமையான முயற்சி. பள்ளிகொண்ட பேரழகரின் இந்த முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துகள். அடுத்தது ஜியா? வாப்பா ஜி. காத்திருக்கிறோம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-3776808840789849192007-05-18T12:44:00.000-05:002007-05-18T12:44:00.000-05:00//அவள் தந்தை வயதான காலத்தில் அவளை பெற்றெடுத்ததால்,...//
அவள் தந்தை வயதான காலத்தில் அவளை பெற்றெடுத்ததால்,அவளின் வயதை ஒத்த உறவுக்கார பிள்ளைகள் யாரும் அவளுக்கு கிடையாது. உறவினர்கள் விஷேங்களுக்கு சென்றால் கூட அவள் கூட விளையாடுவதற்கு யாரும் கிடையாது. அவளுக்கு பள்ளியில் வாய்த்த தோழிகள் கூட அவளின் அறிவுத்திறனுக்கும் மன நிலைக்கும் ஒத்தவர்கள் அல்ல. அதனால் குழந்தைப்பருவத்தில் இருந்தே அவள் தனிமையுடன் வாழ பழகி விட்டிருந்தாள்.

எப்படி தல வேறொருவர் உருவாக்கிய கதா பாத்திரத்தின் மன நிலையை யோசித்து அழகாக கொண்டு வர முடிந்தது.

சூப்பர்..........SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-605565294588660002007-05-18T11:02:00.000-05:002007-05-18T11:02:00.000-05:00இது உங்களுக்கு அனியாயமா தெரியலை? இப்படியெல்லாம் சூ...இது உங்களுக்கு அனியாயமா தெரியலை? இப்படியெல்லாம் சூப்பரா எழுதுனா நாங்க எந்த சுவரை முட்டி எழுதுறது?

நான் இந்த ஆட்டத்துக்கு வரலைப்பா.. .:: மை ஃபிரண்ட் ::. எஸ்கேப்!!!!

:-)))))))MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-35730394761051739302007-05-18T10:41:00.000-05:002007-05-18T10:41:00.000-05:00@உலகம் சுற்றும் வாலிபிஒரு தாய் இல்லாத பெண் எப்படி ...@உலகம் சுற்றும் வாலிபி
ஒரு தாய் இல்லாத பெண் எப்படி யோசிப்பாள் என்று கொஞ்சமா கற்பனை பண்ணி பாத்தேன் பாட்டி!! :-)
யோசிக்க யோசிக்க நிறைய எழுத வேண்டும் என்று தோன்றியது,ஆனால் கதைக்காக சுருக்கி விட்டேன்!! :-)

@இராம்
ரொம்ப நன்றி தல!! உங்க கிராமத்து கதையை பார்த்தேன். பாரதிராஜா லெவெலுக்கு கலக்கி இருக்கீங்க!!
வாழ்த்துக்கள்!! :-))CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-87868026562658643852007-05-18T10:00:00.000-05:002007-05-18T10:00:00.000-05:00ஐயா தன்னடக்க செம்மலே,கதை இப்பிடியெல்லாம் சூப்பரா எ...ஐயா தன்னடக்க செம்மலே,

கதை இப்பிடியெல்லாம் சூப்பரா எழுதிட்டு அப்புறம் எனக்கு சரியெல்லாம் எழுத வராதுன்னு சொல்லிட்டு திரியுறது...

நல்லா இருங்கய்யா இந்த பாகத்து கதை :))

பூட்ஸ் போட்ட பூனை,

அடுத்த பாகம் எப்போ??இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-16884795501262044262007-05-18T09:56:00.000-05:002007-05-18T09:56:00.000-05:00@சிந்தாநதிஇணைப்புகளை கொடுத்து விட்டேன்!!வாழ்த்துக்...@சிந்தாநதி
இணைப்புகளை கொடுத்து விட்டேன்!!
வாழ்த்துக்களுக்கு நன்றி!! :-)

@ஜி
நான் உங்கள் கதைகளை விரும்பிப்படிக்கும் விசிறி.என்னை போல் பலர் இருப்பார்கள் என்பதில் இரு கருத்துகள் இருக்க முடியாது. தங்களின் எழுத்துக்களால் கதை மேலும் மெருக்கேறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
கலக்குங்க!! :-)

@வெட்டி
நன்றி வெட்டி!! ஏதோ நீங்க ஆரம்பிச்சு வெச்ச வேகம்தான்!!CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-43904292388922257292007-05-18T09:54:00.000-05:002007-05-18T09:54:00.000-05:00// தந்தை எவ்வளவுதான் பாச மழை பொழிந்தாலும் பருவப்பெ...// தந்தை எவ்வளவுதான் பாச மழை பொழிந்தாலும் பருவப்பெண்ணிற்கு ஒரு அம்மாவை போல வருமா?? ஏதாவது சந்தேகம் பயம் என்றால் கூட
யாரை போய் கேட்பது//
கண்ணு
பெரிய அனுபவசாலி மாதிரி சொல்லுர!!ஒவ்வொரு பதுவிலும் உன் உள்ளுணர்வு தெரியுது.மாறாதே இப்படியே இரு.ulagam sutrum valibihttps://www.blogger.com/profile/04583058113714498730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-22771130521137318352007-05-18T09:19:00.000-05:002007-05-18T09:19:00.000-05:00தெய்வமே,சூப்பரோ சூப்பர்...சான்ஸே இல்லை... அவ்வளவு ...தெய்வமே,
சூப்பரோ சூப்பர்...
சான்ஸே இல்லை... அவ்வளவு அழகான வர்ணனை.

அடுத்து ஜியா??? கலக்கல் தான் ;)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-5481840800185936652007-05-18T07:52:00.000-05:002007-05-18T07:52:00.000-05:00கதையோட்டம் அருமை... அடுத்தப் பகுதிய நான் போடணுமா??...கதையோட்டம் அருமை... அடுத்தப் பகுதிய நான் போடணுமா?? இது வரை கதை வந்த அளவு இல்லைனாலும் இயன்ற அளவில் முயறசி செய்கிறேன் :))ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-43391028444633636972007-05-18T07:50:00.000-05:002007-05-18T07:50:00.000-05:00புதிதாக படிப்பவர்கள் முந்திய அத்தியாயத்தை படிக்க ப...புதிதாக படிப்பவர்கள் முந்திய அத்தியாயத்தை படிக்க பாகம் 2ன் சுட்டியை துவக்கத்தில் கொடுப்பது நல்லது.✪சிந்தாநதிhttps://www.blogger.com/profile/13997924857674287983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-19069504279878400202007-05-18T07:44:00.000-05:002007-05-18T07:44:00.000-05:00சுவாரசியமாக நேர்ப்பாதையில் போகுது கதை. ஜி என்ன சொல...சுவாரசியமாக நேர்ப்பாதையில் போகுது கதை. ஜி என்ன சொல்றார் பார்ப்போம்.✪சிந்தாநதிhttps://www.blogger.com/profile/13997924857674287983noreply@blogger.com