tag:blogger.com,1999:blog-3604800167289423096.post4317256022136958105..comments2023-07-06T08:16:28.259-05:00Comments on என் எண்ணங்கள் எழுத்துக்களாய்: பனி விழும் நகர்வலம்CVRhttp://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3604800167289423096.post-1006244853811896682007-06-10T10:32:00.000-05:002007-06-10T10:32:00.000-05:00@ஜிராஎனக்கும் மொதல்ல விளையாட்டா தான் தல இருந்துச்ச...@ஜிரா
எனக்கும் மொதல்ல விளையாட்டா தான் தல இருந்துச்சு!!
போக போக தான் விஷயம் புரிஞ்சுது!! :-)

@தம்பி
வாங்க அண்ணாத்த
//துபாய்க்கு வந்துடுங்க இங்க +50 டிகிரியெல்லாம் சாதாரணம்.//
ஆஆஆஆஆஆ!!
அதுக்கு பதிலா -20-ஆ இருந்தாலும் ஈட்டர் போட்டுக்கிட்டு வீட்டுக்குள்ள முடங்கிகிட்டு சமாளிச்சுடலாம் போல இருக்கே!! ;-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-41259891989622474102007-06-09T23:51:00.000-05:002007-06-09T23:51:00.000-05:00துபாய்க்கு வந்துடுங்க இங்க +50 டிகிரியெல்லாம் சாதா...துபாய்க்கு வந்துடுங்க இங்க +50 டிகிரியெல்லாம் சாதாரணம்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-54949451781359262252007-05-31T13:35:00.000-05:002007-05-31T13:35:00.000-05:00அடிக்குது குளிரு...அது சரி..அது சரி..ஒரு கேமரா கெட...அடிக்குது குளிரு...அது சரி..அது சரி..

ஒரு கேமரா கெடைச்சா குளிருல போய் இப்பிடிப் படமா எடுத்துத் தள்ளீருக்கியே...சளி பிடிச்சுக்குச்சுன்னா என்ன பண்றது?

அமெரிக்காவுல இப்பிடித்தான் ஒரு நாளு...பனி பொழிஞ்சது...இறங்கி வெளையாடியாச்சு. :)))))))))))G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-69371557123159215172007-03-31T12:34:00.000-05:002007-03-31T12:34:00.000-05:00@ராஜாநன்றி ராஜா. எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் தற்ப...@ராஜா
நன்றி ராஜா. எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் தற்போது ஹூஸ்டனில் உள்ளார். டெக்சஸ் நகர வெப்பம் பற்றி அவரும் பல முறை கூறி இருக்கிறார்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-14585618278804729132007-03-31T12:22:00.000-05:002007-03-31T12:22:00.000-05:00We used to live in Grand Rapids, Mich. Many times ...We used to live in Grand Rapids, Mich. Many times we came to Ann Arbor, Mich. too. I loved that city. Winter weather is very hard in Mich. But we got used to it. Now we live in Texas. Here winter time is ok. But summer time is very,very hot though.

RajaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-86552204542078188522007-02-27T06:41:00.000-05:002007-02-27T06:41:00.000-05:00நன்றி தலைவா!! :-)நன்றி தலைவா!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-37625224828061507062007-02-27T06:11:00.000-05:002007-02-27T06:11:00.000-05:00அருமை, அற்புதம்! ஆனால் நகைச்சுவை வாய்ந்தது என்று ...அருமை, அற்புதம்! ஆனால் நகைச்சுவை வாய்ந்தது என்று தோன்றவில்லை! கருத்து கணிப்பு என்று ஏற்றுக்கொள்ளலாம்!nithyahttps://www.blogger.com/profile/12577658835172648040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-32355038994399949332007-02-19T20:25:00.000-05:002007-02-19T20:25:00.000-05:00உங்களுக்கு ஆராய்ச்சி மட்டும்தான் பண்ண தெரியும்னு ந...உங்களுக்கு ஆராய்ச்சி மட்டும்தான் பண்ண தெரியும்னு நெனச்சிட்டு இருந்தேன். நகைச்சுவையா அசத்தலா எழுதியிருக்கீங்க...

இங்கயும் பனிதான்.. திடீர்னு பயங்கரமா இருக்குது... எப்பவுமே நார்மலா -ve ல தான் இருக்குது...ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-60565447866476040002007-02-14T19:35:00.000-05:002007-02-14T19:35:00.000-05:00மன்னிக்கவும் "போட்டோ பதிவ" போய் பாருங்கன்னு சொல்றத...மன்னிக்கவும் "போட்டோ பதிவ" போய் பாருங்கன்னு சொல்றதுக்கு பதிலா "போட்டோவ" போய் பாருங்கன்னு எழுதிட்டேன்!!
என் போட்டோவ நீங்க போய் பார்க்கறதுனால எனக்கு என்ன லாபம்?? :P

Just kidding!!

I was referring to the site.
www.flickr.com/photos/seeveeaarCVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-31933950761386772072007-02-14T07:24:00.000-05:002007-02-14T07:24:00.000-05:00மிக்க நன்றி அம்பி!!!உங்ககிட்ட எந்த குழந்தையும் வந்...மிக்க நன்றி அம்பி!!!
உங்ககிட்ட எந்த குழந்தையும் வந்து
"நீங்க அம்பியா?? இல்ல அன்னியனா??"
அப்படின்னு கேட்டது இல்லையா?? :P

நான் வெச்சிருக்கற கேமெரா Konica Minolta Dimage Z6.
உங்களுக்கும் படம் பிடிக்கறதுல ஆர்வம் இருக்கா?? முடிஞ்சா என் போட்டோ போய் பாருங்க!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-39282588030704613652007-02-14T04:17:00.000-05:002007-02-14T04:17:00.000-05:00//மூன்றாம் வகுப்புவரை மட்டுமே தமிழ் படித்தவர் எழுத...//மூன்றாம் வகுப்புவரை மட்டுமே தமிழ் படித்தவர் எழுதுவதை போல் இல்லை உங்கள் பதிவுகள் . நல்லா எழுதறீங்க. வாழ்த்துக்கள் //

en shishyan sonnathai naan vazhi mozhigiren. pics looks sooo good.
enna camera?
digital camera!nu reply pannatha, :p
(asked abt the config and the brand! :)

also read your prev posts. he hee tdy me aapichla avloo vetti. :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-30968475012145581202007-02-13T14:13:00.000-05:002007-02-13T14:13:00.000-05:00நன்றி கார்த்திக்.உங்க கவிதைகள் ,பதிவுகள் பலவற்றை ப...நன்றி கார்த்திக்.
உங்க கவிதைகள் ,பதிவுகள் பலவற்றை படித்து ரசித்திருக்கிறேன்.
தாங்கள் என் பதிவுக்கு வருகை தந்தது மிக்க மகிழ்ச்சி.:-)

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கோபாலன்.
உங்களை போன்றோர் தரும் கருத்துக்களாலும் வாழ்த்துக்களாலும் தான் ஏதோ ஏற்றுகொள்கிறார்போல் எழுத முடிகிறது. தொடர்ந்து பதிவுக்கு வருகை தந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-51747133386869458572007-02-13T06:59:00.000-05:002007-02-13T06:59:00.000-05:00ரொம்ப நன்றி மை ஃப்ரண்ட்.நீங்களும் எப்பயாச்சும் இங்...ரொம்ப நன்றி மை ஃப்ரண்ட்.
நீங்களும் எப்பயாச்சும் இங்க வாங்க,உண்மையான குளிர்னா என்னனு அப்போதான் தெரியும்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-29121824782051533742007-02-13T01:21:00.000-05:002007-02-13T01:21:00.000-05:00welcome cvr //expecting more posts from u...welcome cvr //expecting more posts from u...கார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-68201402462029863892007-02-13T00:50:00.000-05:002007-02-13T00:50:00.000-05:00CVR,மூன்றாம் வகுப்புவரை மட்டுமே தமிழ் படித்தவர் எழ...CVR,

மூன்றாம் வகுப்புவரை மட்டுமே தமிழ் படித்தவர் எழுதுவதை போல் இல்லை உங்கள் பதிவுகள் . நல்லா எழுதறீங்க. வாழ்த்துக்கள் :) ..Gopalan Ramasubbuhttps://www.blogger.com/profile/00425179652002900203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-23902904528909626192007-02-13T00:31:00.000-05:002007-02-13T00:31:00.000-05:00//என் வாழ்க்கையில நான் +20-ஏ ரொம்ப குளிருனு நெனைச்...//என் வாழ்க்கையில நான் +20-ஏ ரொம்ப குளிருனு நெனைச்சுக்கிட்டு இருந்த ஆளு!!//

அட.. நானும்தாங்க.. 27-30 டிக்ரீதானே நமக்கெல்லாம் சாதாரணம்.. ஏர்கோனில் 17-20 டிக்ரீக்கே நானெல்லாம் ஸ்வெட்டர் போட்டுகிட்டு உட்காரும் ஆளாச்சே!!MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com