tag:blogger.com,1999:blog-3604800167289423096.post4669968885254460763..comments2023-07-06T08:16:28.259-05:00Comments on என் எண்ணங்கள் எழுத்துக்களாய்: இதழில் கதை எழுதும் நேரமிதுCVRhttp://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3604800167289423096.post-67115887631026646762008-10-22T03:27:00.000-05:002008-10-22T03:27:00.000-05:00வாவ்.. CVR.. அழகான பாடல் வரிகள் பகிர்ந்து கொண்டமை...வாவ்.. CVR.. அழகான பாடல் வரிகள் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.. இந்த பாட்டு என்னோட all time favourite.. :)
பாட்டு மாதிரியே, பாட்டுக்கு முன்னாடி நீங்க ரொம்பவும் சிலாகித்து எழுதியிருப்பதும் அருமையா இருக்கு..

அலமாரியில் இடமின்றி கச்சிதமாக அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்களை போல் வார்த்தைகளை அழகாக மெட்டிற்குள் அடுக்கியிருக்கும் பாடலாசிரியரை என் மனம் பாராட்டாத நாளே கிடையாது!!

:) :)Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-22937787632031918512008-03-12T02:31:00.000-05:002008-03-12T02:31:00.000-05:00Romba nalla padam, udhyamurthy (writer) gyabagam v...Romba nalla padam, udhyamurthy (writer) gyabagam vandhiruchi.
This is a fav song for a important girl in my life, so its fav for me too. Thanks for making me remembersrihttps://www.blogger.com/profile/05163300976131007175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-7466413556791636012007-12-06T16:48:00.000-05:002007-12-06T16:48:00.000-05:00CVR,Arumaiyaana varigal. As usual SPB,Chitra combi...CVR,
Arumaiyaana varigal. As usual SPB,Chitra combination super. SPB maathiri Tamil ucharipu ippo irukira padagargalkitta iruka maatenguthu..(of course there are exceptions)Manivannanhttps://www.blogger.com/profile/05603268051752358253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-35270927359626474482007-12-05T08:22:00.000-05:002007-12-05T08:22:00.000-05:00//நானும் எழுதிட இளமையும் துடிக்குதுநாணம் அதை வந்து...//நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தனிந்திட ஒருமுறை தழுவடி
காலம் வரும்வரை பொறுத்திருந்தால்
கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே
காலம் என்றைக்கு கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ//
அடுத்தடுத்து வந்து விழும் வரிகளில்

சூரியனின் (எப்.எம்) இனிய (நடு)இரவுகளில் மனம் உற்சாகத்தில் குதூகலிக்கும் இனிய பாடல்களுள் இதுவும் ஒன்றுஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-46479192484404574342007-12-05T06:57:00.000-05:002007-12-05T06:57:00.000-05:00@காட்டாறுஉண்மைதான் காட்டாறு!! வருகைக்கும் கருத்துக...@காட்டாறு
உண்மைதான் காட்டாறு!! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! :-)

@ட்ரீம்ஸ்
ஒரே சிரிப்பாத்தான் இருக்கு போல??
ஹ்ம்ம்ம்ம்

@அம்பி
நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு சத்தியமா புரியல அண்ணாச்சி!! :-ஸ்CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-85642763527424413162007-12-05T00:32:00.000-05:002007-12-05T00:32:00.000-05:00சிவிஆர், பாட்டு, இசை எல்லாம் சூப்பர், அதுல எங்களுக...சிவிஆர், பாட்டு, இசை எல்லாம் சூப்பர், அதுல எங்களுக்கு ஒரு சந்தேகமும் இல்லை.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை!னு ஒரு பழமொழி இருக்காமே? அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா? :)

எப்படியோ, பல்லு இருக்கறவன் பக்கோடா திங்கறான்!னு சொல்ல வர, அதானே! :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-52781670608396158192007-12-04T18:58:00.001-05:002007-12-04T18:58:00.001-05:00//சிவிஆர் "அண்ணா" நீங்க ஒரு மார்கமாகதான் இருக்கீங்...//சிவிஆர் "அண்ணா" நீங்க ஒரு மார்கமாகதான் இருக்கீங்க.என்னமோ நடக்குது ஒன்னுமே புரியல்லை.//
ROFL!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-17342113866203920232007-12-04T18:58:00.000-05:002007-12-04T18:58:00.000-05:00paatu kettukitte irukken..ippopaatu kettukitte irukken..ippoDreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-71495566546799600752007-12-04T18:28:00.000-05:002007-12-04T18:28:00.000-05:00கலக்கல் பாட்டு. பாட்டும், படமும், கமல் நடிப்பும் ச...கலக்கல் பாட்டு. பாட்டும், படமும், கமல் நடிப்பும் சூப்பர்.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-23555506615193619592007-12-04T15:30:00.000-05:002007-12-04T15:30:00.000-05:00@விக்னேஷ்:-)சிருங்கார ரசம் இருந்தாலும் விரசமில்லாம...@விக்னேஷ்

சிருங்கார ரசம் இருந்தாலும் விரசமில்லாமல் வரிகளை எவ்வளவு அழகாக அமைத்திருக்கிறார் பாடலாசிரியர்!! :-)

@நாகை சிவா
நீங்க சொல்லுறது சரிதான் அண்ணாச்சி.எல்லாமே சூப்பராக அமைந்த பாடல் இது.

@குழந்தை பவன்
சந்தோஷம்!! :-)

@இம்சை அரசி
யாருங்க தலைவரு?? நடிகர் கமலா?? :-)

@அருண்குமார்
எந்த பதிவு போட்டாலும் ஓட்டனும் முடிவு பண்ணிட்டீங்களா??? :-PCVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-48624291421213035422007-12-04T10:09:00.000-05:002007-12-04T10:09:00.000-05:00enakkum pudicha paatu idhu.. recenta avalo kettadh...enakkum pudicha paatu idhu..
recenta avalo kettadhille so dankees for the song n lyrics..

"தமிழும்" கூடதான் ;)தமிழரசியை சொல்ல வில்லை

repeate...Arunkumarhttps://www.blogger.com/profile/12140032213318029906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-88899889419145058682007-12-04T08:58:00.000-05:002007-12-04T08:58:00.000-05:00படமே அட்டகாசமான படம் CVR :)))loved this movie... த...படமே அட்டகாசமான படம் CVR :)))
loved this movie... தலைவர் கலக்கி இருப்பாரு :)))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-51810372128983487472007-12-04T08:10:00.000-05:002007-12-04T08:10:00.000-05:00நானும் பதிவு பாத்துட்டேன்நானும் பதிவு பாத்துட்டேன்Baby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-62096503756565799262007-12-04T07:59:00.000-05:002007-12-04T07:59:00.000-05:00சூப்பர் பாட்டுசூப்பர் வரிகள்சூப்பர் குரல்கள்இந்த ப...சூப்பர் பாட்டு

சூப்பர் வரிகள்

சூப்பர் குரல்கள்

இந்த படமே சூப்பர் படம் ஆச்சே...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-22283629904238300792007-12-04T07:13:00.000-05:002007-12-04T07:13:00.000-05:00//காலம் என்றைக்கு கனிந்திடுமோகாளை மனம் அதுவரை பொறு...//காலம் என்றைக்கு கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
மாலை மணமாலை இடும் வேளைதனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்//

பாட்டு சூப்பர்பா... இந்த வரிய பார்திங்களா... கொஞ்சம் 'கில்பான்சியா' இருக்குல....VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-6002120188137408642007-12-04T07:03:00.000-05:002007-12-04T07:03:00.000-05:00@கானா பிரபாஅடடா!! நீங்க போட்ட பதிவோட பாதிப்புதான் ...@கானா பிரபா
அடடா!! நீங்க போட்ட பதிவோட பாதிப்புதான் இது அண்ணாச்சி!! :-)

@துர்கா
பாட்டு நல்லா இருக்குன்னு போட்டேன் ,அதுலையும் டேமேஜ் பண்ண பாக்குறீங்களே யகோவ்!! :-((CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-8300253219637307412007-12-03T23:25:00.000-05:002007-12-03T23:25:00.000-05:00//ஆஹா ஆஹா வலையில் சிக்கிய இதயம் இதழில் கதையெழுதும்...//ஆஹா ஆஹா வலையில் சிக்கிய இதயம் இதழில் கதையெழுதும் நேரமோ ;-)//

சிவிஆர் "அண்ணா" நீங்க ஒரு மார்கமாகதான் இருக்கீங்க.என்னமோ நடக்குது ஒன்னுமே புரியல்லை.
//தமிழ் திரையிசை என்பது அள்ள அள்ள குறையாத பொக்கிஷம் என்று சொல்லுவதுண்டு//
தமிழ் திரையிசை மட்டுமா?
"தமிழும்" கூடதான் ;)தமிழரசியை சொல்ல வில்லைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-3306689918884402572007-12-03T19:40:00.000-05:002007-12-03T19:40:00.000-05:00ஆஹா ஆஹா வலையில் சிக்கிய இதயம் இதழில் கதையெழுதும் ந...ஆஹா ஆஹா வலையில் சிக்கிய இதயம் இதழில் கதையெழுதும் நேரமோ ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com