tag:blogger.com,1999:blog-3604800167289423096.post5600776346997273367..comments2023-07-06T08:16:28.259-05:00Comments on என் எண்ணங்கள் எழுத்துக்களாய்: அமெரிக்காவில் இலையுதிர்காலம் - படங்கள்CVRhttp://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3604800167289423096.post-32709529858222704632008-03-12T04:52:00.000-05:002008-03-12T04:52:00.000-05:00kabhi alvida naa kehana apdeennu oru padam ungaluk...kabhi alvida naa kehana apdeennu oru padam ungalukku theriyumnnu nenaikkaren, adhudhan gyabagam varudhu endha pictures partha udaney, nalla erukku.

Maram marudhani puusiyadho !srihttps://www.blogger.com/profile/05163300976131007175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-62304503562386933612007-10-29T22:38:00.000-05:002007-10-29T22:38:00.000-05:00ஹலோ! சிவீஆர்!போன வருடம் இளையுதிர்....இலையுதிர்காலத...ஹலோ! சிவீஆர்!
போன வருடம் இளையுதிர்....இலையுதிர்காலத்தில் கலிபோர்னியாவிலிருந்தேன்.மிகவும் ரசித்த காட்சிகள் அவை. நாள் முழுதும் உதிர்ந்த இலைகளை மறுநாள் காலையில் ப்ளோயர் கொண்டு ஓரிடதில் குவிப்பதும் பிறகு அவைகளை ட்ராஷ் பையில் அள்ளுவதும் கூட சுவையான காட்சிகள்.
எல்லாத்தையும் என் காம்கார்டரில் எடுத்திருக்கிறேன்.மூவி போட கற்றுக்கொண்டதும் பதிகிறேன்.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-73641478423703911942007-10-29T14:28:00.000-05:002007-10-29T14:28:00.000-05:00வாழ்க்கையில் முதல் தடவையா ஐரோப்பிய இலையுதிர்காலத்த...வாழ்க்கையில் முதல் தடவையா ஐரோப்பிய இலையுதிர்காலத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/10278117489250974595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-51731720097432229372007-10-17T07:20:00.000-05:002007-10-17T07:20:00.000-05:00pictures ellam superb thala:)pictures ellam superb thala:)Rajihttps://www.blogger.com/profile/02801006288568919473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-71432996049049274892007-10-16T08:35:00.000-05:002007-10-16T08:35:00.000-05:00superb photossuperb photosIt's me....NAAN.....Nanae thaanhttps://www.blogger.com/profile/04956967558559831024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-82270129227715096902007-10-15T21:34:00.000-05:002007-10-15T21:34:00.000-05:00cvr, படங்கள் நல்லா இருக்கு!டீச்சர், சரசர சத்தமெல்ல...cvr, படங்கள் நல்லா இருக்கு!

டீச்சர், சரசர சத்தமெல்லாம் சரி, எல்லா இலைகளும் விழுந்த பின் மாங்கு மாங்குனு கூட்டி அள்ளனுமே, அதுக்குப் பேரு ... இம்சை!!

அமெரிக்காவுல, டிசி, ஃபால்ல நல்லா இருக்கும்னு சொல்வாங்க. இன்னும் போனது இல்ல. மின்னெசோட்டாவுல, டுலுத் (Duluth) அப்டினு ஒரு ஊர், லேக் சுப்பீரியர் கரையில இருக்கு. இந்த இலையுதிர்காலத்தில் ரொம்ப அழகா இருக்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-19510890847061414362007-10-15T16:23:00.000-05:002007-10-15T16:23:00.000-05:00இப்பவெல்லாம் கண்ணுல படறதெல்லாம் அழகாக இருக்கு.உங்க...இப்பவெல்லாம் கண்ணுல படறதெல்லாம் அழகாக இருக்கு.உங்க கூட்டங்களோடு சேர்ந்ததால் வந்தவை.இலைகளின் சர சரப்பையெல்லாம் பரிசித்த காலங்கள் மகத்தானவைதான்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-47494120500603564822007-10-15T15:39:00.000-05:002007-10-15T15:39:00.000-05:00அழகான படங்கள் தல ;)அழகான படங்கள் தல ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-29412641270117662582007-10-15T14:57:00.000-05:002007-10-15T14:57:00.000-05:00இலையுதிர்காலம் எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.எதோ பத்...இலையுதிர்காலம் எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.

எதோ பத்திக்கிட்டு எரியுறாப்போல அப்படியே செக்கச்செவேல்ன்னு ஆகிரும் மரங்களில் இலைக்கூட்டங்கள்.

அதுக்கப்புறம் காய்ஞ்ச இலைகள் பரவிக்கிடக்கும் தரையில் முழங்கால்வரை புதையப்புதைய நடக்கும்போது வரும் 'சரசர' சப்தம்கூட ரொம்பப்பிடிக்கும்.

படங்கள் நல்லா இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-57989308408640944022007-10-15T14:02:00.000-05:002007-10-15T14:02:00.000-05:00வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மக்களே!! :-)வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மக்களே!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-49013830446895483382007-10-15T13:01:00.000-05:002007-10-15T13:01:00.000-05:00சூப்பர் தல! :)சூப்பர் தல! :)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-39700203752220135862007-10-15T10:25:00.000-05:002007-10-15T10:25:00.000-05:00எங்க ஊர்ல எல்லாம் இலை காய்ஞ்சு கீழே கிடக்குது. ஆனா...எங்க ஊர்ல எல்லாம் இலை காய்ஞ்சு கீழே கிடக்குது. ஆனா பழுப்பு வண்ணத்தைக் கொஞ்சம் கூட காணோம்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-68934604464253725932007-10-15T10:24:00.000-05:002007-10-15T10:24:00.000-05:00செம கலக்கலா இருக்கு முதல் படமும் ஆறாவது படமும் செம...செம கலக்கலா இருக்கு முதல் படமும் ஆறாவது படமும் செம ரகளையா இருக்கு!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-269882303122836032007-10-15T09:16:00.000-05:002007-10-15T09:16:00.000-05:00நல்லா இருக்கு தல...படங்கள் எல்லாம்.நல்லா இருக்கு தல...படங்கள் எல்லாம்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-39992477013640861642007-10-15T08:11:00.000-05:002007-10-15T08:11:00.000-05:00Awesome pictures.... :)Awesome pictures.... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-82728297566654929142007-10-15T07:44:00.000-05:002007-10-15T07:44:00.000-05:00வாவ், ரசிச்சி எடுத்து இருக்கீங்க்! சூப்பரா இருக்கு...வாவ், ரசிச்சி எடுத்து இருக்கீங்க்! சூப்பரா இருக்கு..Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-49768720690878127332007-10-15T00:05:00.000-05:002007-10-15T00:05:00.000-05:00Exlnt photos CVR!Exlnt photos CVR!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-50862865015404589312007-10-14T21:46:00.000-05:002007-10-14T21:46:00.000-05:00@நளாயினிவாங்க நளாயினி!!அங்கேயும் இதே நிலைமை தானா??...@நளாயினி
வாங்க நளாயினி!!
அங்கேயும் இதே நிலைமை தானா??
அடப்பாவமே! :-)

@இலவசக்கொத்தனார்
எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
இப்போ மாத்தியாச்சு!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-32397932202192465052007-10-14T21:36:00.000-05:002007-10-14T21:36:00.000-05:00ஏம்பா சிவீஆர், என்னதான் இலைகள் விழுந்து மரங்கள் இள...ஏம்பா சிவீஆர், என்னதான் இலைகள் விழுந்து மரங்கள் இளைத்துப் போய் காணப்பட்டாலும் அது இலையுதிர்காலம்தானே!! அதைப் போய் இப்படி இளையுதிரா மாத்திட்டீங்களே!!

இந்த வருடம் ப்ளாப்தான்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-91333186321733302792007-10-14T21:22:00.000-05:002007-10-14T21:22:00.000-05:00சுவிசிலும் இலையுதிர்வு அப்படியே தான் காலம் தப்பி ப...சுவிசிலும் இலையுதிர்வு அப்படியே தான் காலம் தப்பி பெய்த மழையே இதற்கு காரணம். இப்போது இங்கும் இலைகள் உதிரத்தொடங்கிவிட்டன. வழமைக்கு மாறாக வெய்யிலோ வெய்யில். இலைகள் பசுமையாகவே உதிர்கின்றன.நளாயினிhttps://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.com