tag:blogger.com,1999:blog-3604800167289423096.post5725061749918581814..comments2023-07-06T08:16:28.259-05:00Comments on என் எண்ணங்கள் எழுத்துக்களாய்: படம் புடிக்கலாம் வாங்க - பாகம் 2CVRhttp://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-3604800167289423096.post-63017171872387346262007-06-30T21:24:00.000-05:002007-06-30T21:24:00.000-05:00//நீங்கள் சொல்லும் அந்த டபுள் ஆக்டு படம் ஒரு சப்பை...//நீங்கள் சொல்லும் அந்த டபுள் ஆக்டு படம் ஒரு சப்பை மேட்டர் தான் அதை பற்றி ஒரு பதிவு கண்டிப்பாக போடுகிறேன்.//

என் கேமிராவில் இருக்கும் photostitch வசதியை பயன்படுத்தி முயற்சித்தேன். ஒரளவு டபுள் ஆக்டிங் நன்றாகவே வந்தது. பயிற்சிக்காக/முயற்சிக்காக உங்க டேபிள் போஸ் மாதிரியே முயற்சித்தேன். கட்டாயம் பதிவு எழுதுங்கள். நீங்கள் பயன்படுத்தும் டெக்னிக் தெரிந்துக் கொள்ள ஆசை.Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-69915320910367779042007-06-24T08:52:00.000-05:002007-06-24T08:52:00.000-05:00@கலாபாரதி!!வாங்க அண்ணாத்த!!!நீங்களே போட்டோகிராபர்,...@கலாபாரதி!!
வாங்க அண்ணாத்த!!!
நீங்களே போட்டோகிராபர்,உங்களுக்கு நான் என்ன கருத்து சொல்லுறது?? நீங்கதான் எனக்கு சொல்லனும்!! :-)))
உங்க போட்டோ பதிவு எங்கே இருக்கிறது என்று சொல்லவே இல்லையே!!! :-))CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-27187541773213431322007-06-23T23:58:00.000-05:002007-06-23T23:58:00.000-05:00வணக்கம் cvr ..வாழ்த்துக்கள்.. என் போட்டோ ப்ளாக்ற்க...வணக்கம் cvr ..வாழ்த்துக்கள்.. என் போட்டோ ப்ளாக்ற்கும் வந்து கொஞ்சம் கருத்து சொல்லுங்க தலை..சிநேகிதன்..https://www.blogger.com/profile/02224009555214151844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-91324771273692268442007-06-23T23:24:00.000-05:002007-06-23T23:24:00.000-05:00@மின்னுது மின்னல்இதை நீங்க அவரு கிட்ட தான் கேக்கனு...@மின்னுது மின்னல்
இதை நீங்க அவரு கிட்ட தான் கேக்கனும் மின்னல்!! :-)

@செந்தில்
நல்லது செந்தில். பதிவு உங்களுக்கு உபயோகமா இருந்ததில் சந்தோஷம்!! :-)

@அல்வாசிடி விஜய்
நீங்கள் சொல்லும் அந்த டபுள் ஆக்டு படம் ஒரு சப்பை மேட்டர் தான் அதை பற்றி ஒரு பதிவு கண்டிப்பாக போடுகிறேன்.
உங்கள் Flickr பதிவை பார்த்தேன்.மலர்களின் புகைப்படங்கள் மிக அழகாக அமைந்துள்ளன.
வாழ்த்துக்கள்!!! :-)

//இருந்தாலும் உங்க expert கம்மெண்ட் வரவேற்கப்படுகிறது. //
ஆஹா!!! நான் இன்னும் expert எல்லாம் ஆக வில்லை நண்பரே!! நானும் உங்களை போல ஒரு சக மாணவன் தான்!! :-))

@மை ஃபிரண்ட்
///என்ன மக்களே?? "வழிநடத்தும் கோடுகள்" மேட்டர் என்னன்னு புரிங்சுதா??

புரிஞ்சது புரிஞ்சது! ;-)) //
நன்றி மை ஃபிரண்ட்!! :-))

@ட்ரீம்ஸ்
//Dreamzz said...
இந்த கோடி விஷயம் இதுக்கு முன்னாடி யோசிச்சதே இல்ல! நல்ல மேட்டர்!

கோடி ரூபா கிடைத்தால் அது நல்ல மேட்டர் தான்!!! இப்போவாவது யோசிக்க ஆரம்பித்தீர்களே!! :-P

@ஜிரா
முயற்சி செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க அண்ணாத்த!! :-)

@அனானி (மரமண்டை)
நீங்கள் கேட்டுக்கொண்டது போல் பதிவில் சில விஷயங்களை சேர்த்துள்ளேன்.
உபயோகமாக இருந்ததா என்று சொல்லுங்கள்!
நன்றி!! :-))CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-43399258640880886032007-06-23T17:30:00.000-05:002007-06-23T17:30:00.000-05:00நல்ல அழகிய எளிய பாடம். புரிகிறது. இதை முயற்சி செய்...நல்ல அழகிய எளிய பாடம். புரிகிறது. இதை முயற்சி செய்து பார்க்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-84642793206410917622007-06-23T08:56:00.000-05:002007-06-23T08:56:00.000-05:00இந்த கோடி விஷயம் இதுக்கு முன்னாடி யோசிச்சதே இல்ல! ...இந்த கோடி விஷயம் இதுக்கு முன்னாடி யோசிச்சதே இல்ல! நல்ல மேட்டர்!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-53817076830074534902007-06-23T08:55:00.000-05:002007-06-23T08:55:00.000-05:00வாவ்! போன முறையோட இந்த முறை எளிதாக புரிந்தது!வாவ்! போன முறையோட இந்த முறை எளிதாக புரிந்தது!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-67881932106768189672007-06-22T08:42:00.000-05:002007-06-22T08:42:00.000-05:00//என்ன மக்களே?? "வழிநடத்தும் கோடுகள்" மேட்டர் என்ன...//என்ன மக்களே?? "வழிநடத்தும் கோடுகள்" மேட்டர் என்னன்னு புரிங்சுதா??

புரிஞ்சது புரிஞ்சது! ;-))MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-22433115903936557932007-06-22T05:38:00.000-05:002007-06-22T05:38:00.000-05:00CVRரொம்ப கலக்கலான தொடரா கொண்டுபோறீங்க. முதலில் என்...CVR

ரொம்ப கலக்கலான தொடரா கொண்டுபோறீங்க. முதலில் என் வாழ்த்துக்கள். எனக்கு பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு படம் பிடிப்பது. வெகு வெகு அண்மையில் தான் ஆரம்பித்தேன்.இணையத்தில் படம்பிடிப்பதை பற்றி நிறைய மேய்வதுண்டு. ஆனாலும் தமிழில் படிப்பது ஒரு தனி இன்பம் தான்.

உங்க ப்ளிக்கர் ஆல்பம் பார்த்தேன். அதில் டபுள் ஆக்ட் செய்து ஒரு படம் இருந்ததே. எப்படி செய்தீர்கள்? photo stitch செய்தீர்களா? அருமை.

நம்ம ப்ளிக்கர் ஆல்பம் இங்கே.

சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் இல்ல.
http://www.flickr.com/photos/njvijay

இருந்தாலும் உங்க expert கம்மெண்ட் வரவேற்கப்படுகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-71801002125447928522007-06-22T01:03:00.000-05:002007-06-22T01:03:00.000-05:00கோடு போட்டு ரோடு போடணும், கோடு ரோடு ரெண்டையும் வச்...கோடு போட்டு ரோடு போடணும்,

கோடு ரோடு ரெண்டையும் வச்சு ஃபோட்டோ போடணும்.

இதத்தானே சொல்ல வர்றீங்க. :)

கலக்கல் இன்றைக்கும் நிறைய கத்துக்கிட்டேன் உங்க மூலமா.

இதே மாதிரி சிறிய தவறுகளைக் கொண்ட படங்களையும் இணைத்து பதிவில் போட்டால் பொதுவாக ஏற்படும் தவறுகளைப் புரிந்து கொள்ள முடியும்.

நன்றி

செந்தில்...களவாணிhttps://www.blogger.com/profile/02742550077956733189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-87852552142062515952007-06-21T15:12:00.000-05:002007-06-21T15:12:00.000-05:00பி.கு: மனிதர்களாகிய நாம் வழக்கமா இடது பக்கத்துல இர...பி.கு: மனிதர்களாகிய நாம் வழக்கமா இடது பக்கத்துல இருந்து பார்க்க ஆரம்பிச்சு வலது பக்கமா முடிப்போம். அதே மாதிரி கீழிருந்து ஆரம்பித்து பார்வை மேலே போய் முடியும்!!

இத படிச்சிதான் சிபி அங்க கவிதை புரியலனு சொன்னதற்கு வலது பக்கமா நின்னு படிங்கனு சொன்னாரோ.... :)

//pithatralgal.blogspot.com/2007/06/233.htmlALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-15348034993243669822007-06-21T14:24:00.000-05:002007-06-21T14:24:00.000-05:00@G3வாங்க அக்கா!!வாழ்த்துக்களுக்கு நன்றி!! :-)@Aceப...@G3
வாங்க அக்கா!!
வாழ்த்துக்களுக்கு நன்றி!! :-)

@Ace
படம் புடிச்சிட்டு எப்படி வந்திருக்குன்னு சொல்லுங்க தல!! :-))

@அனானி
நன்றி அனானி அண்ணா/அக்கா!!

@மரமண்டை!!
அட என்ன போல நிறைய மரமண்டைகள் உலகத்துல இருக்காங்க போல . கவலை படாதீங்க அண்ணாத்த! நானும் உங்களை மாதிரி தான்!!
படத்தை விட்டு விலகி போகறதுக்கு உதாரணங்கள் தரலாம்னு பார்த்தேன்,ஆனால் இணையத்துல அதை பற்றி அவ்வளவா படங்கள் கிடைக்கவில்லை,இன்றைக்கு சாயந்திரம் கொஞ்சம் மேய்ந்து பார்த்து பதிவில் சேர்த்து விடுகிறேன்!! :-)

"வளைந்து நெலிந்து போகும் பாதை" படத்தை விட்டு வெளியே போகவில்லையே அண்ணா,படத்தின் மத்திய பகுதியேலேயே போய் ஐக்கியமாகி விடுகிறதே!!!
கோடுகள் எப்பொழுதும் இடப்புறம்,கீழே இருந்து ஆரம்பிக்கும் என்பதை மறக்க வேண்டாம்!! :-))

இதுக்கு மேலே சந்தேகம் இருந்தால் மின்னஞ்சல் அனுப்புங்கள்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-1522188517605453762007-06-21T13:32:00.000-05:002007-06-21T13:32:00.000-05:00CVR,Can you also include a couple of photos that s...CVR,
Can you also include a couple of photos that shows how a photo should NOT be? This will help maramandais like us identify our mistakes.

Like for example, in this post you mentioned that the lines should not lead AWAY from the photo. How do you define a line leading away? I can still consider the winding road as something that leads me away from the photograph.

- MaramandaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-28405074030625601392007-06-21T13:15:00.000-05:002007-06-21T13:15:00.000-05:00ரொம்ப நன்றி cvrரொம்ப நன்றி cvrAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-10692265256067980132007-06-21T11:36:00.000-05:002007-06-21T11:36:00.000-05:00//எப்படி இருந்தாலும் கோடுகள் படத்தை விட்டு வெளிநோக...//எப்படி இருந்தாலும் கோடுகள் படத்தை விட்டு வெளிநோக்கி செல்லக்கூடாது, அதுதான் முக்கியம்.//

இது மேட்டரு.. இதெல்லாம் முயற்சி செஞ்சுட்டு, படம் நல்லா வந்தா சொல்றேன் :D

அடுத்து ஒளியின் கோணங்கள் / உபயோகங்கள்லாம் எழுதுங்க..ACE !!https://www.blogger.com/profile/15489953260326971039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-63649953873877150402007-06-21T09:27:00.000-05:002007-06-21T09:27:00.000-05:00//மனிதர்களாகிய நாம் வழக்கமா இடது பக்கத்துல இருந்து...//மனிதர்களாகிய நாம் வழக்கமா இடது பக்கத்துல இருந்து பார்க்க ஆரம்பிச்சு வலது பக்கமா முடிப்போம். அதே மாதிரி கீழிருந்து ஆரம்பித்து பார்வை மேலே போய் முடியும்!! //

அப்படியா?? இப்போ தான் நான் கேள்விபடறேன்.G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-18440836499152694532007-06-21T09:25:00.000-05:002007-06-21T09:25:00.000-05:00ஆஹா.. போட்டோல இவ்ளோ சமாச்சாரம் இருக்கா? நல்லா இருக...ஆஹா.. போட்டோல இவ்ளோ சமாச்சாரம் இருக்கா? நல்லா இருக்கு இந்த பாடம்.. போட்டோல்லாம் சூப்பர்... அதுலயும் அந்த குழந்தையோட கண்ணு கொள்ளை அழகு :-))G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-47809936754106627672007-06-21T07:30:00.000-05:002007-06-21T07:30:00.000-05:00ஹ்ம்ம்ம்!!என்ன செய்வது!!கோடுகள்,கட்டங்கள் என் எது ...ஹ்ம்ம்ம்!!
என்ன செய்வது!!
கோடுகள்,கட்டங்கள் என் எது போட்டாலும் நம் கண்கள் சில விஷயங்களை கவனிக்காமல் விடாது போல!!
:-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-37039907018728083212007-06-20T22:38:00.000-05:002007-06-20T22:38:00.000-05:00கோடெல்லாம் சரி தான்,அந்த ரெட்டை கோபுரத்தை பார்க்கு...கோடெல்லாம் சரி தான்,அந்த ரெட்டை கோபுரத்தை பார்க்கும் போது மனம் கணக்கிறது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com