tag:blogger.com,1999:blog-3604800167289423096.post6060612504653533861..comments2023-07-06T08:16:28.259-05:00Comments on என் எண்ணங்கள் எழுத்துக்களாய்: தினசரிப்பயணமும் மற்றும் சில செய்திகளும்CVRhttp://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-3604800167289423096.post-72682334193495335342008-04-21T10:25:00.000-05:002008-04-21T10:25:00.000-05:00:)))Nice job... Continue the good work....:)))
Nice job... Continue the good work....ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-76900932265371193772008-04-20T08:21:00.000-05:002008-04-20T08:21:00.000-05:00சென்னை traffic'கே இவ்ளோ மொசமா பொயிடுச்சா! கொஞ்சம் ...சென்னை traffic'கே இவ்ளோ மொசமா பொயிடுச்சா! கொஞ்சம் பெங்களூரூ போய் பாருங்க :))'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathishhttps://www.blogger.com/profile/14877958037979823472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-53233046142997689712008-04-19T09:24:00.000-05:002008-04-19T09:24:00.000-05:00@சத்தியப்பிரியன்//ாழ்வின் மாற்றங்களை நேர்மறையாக எட...@சத்தியப்பிரியன்
//ாழ்வின் மாற்றங்களை நேர்மறையாக எடுத்துக் கொள்கிறீர்கள். உங்களிடமிருந்து நான் கற்க வேண்டியது இன்னும் பல இருக்கின்றன.////
அட!
என்ன அண்ணாச்சி பெரிய வார்த்தை எல்லாம் பேசரீங்க!! ஏதோ வாழ்வின் நடப்புகளை கொஞ்சம் காமெடியா பாக்கலாம்னு!! அந்த அணுகுமுறை வந்துவிட்டால்,வாழ்க்கையை ஏற்றுக்கொள்வது சற்றே சுலபமாகிவிடுகிறது!! :-)

@விக்னேஷவரன்!
பெருசா ஒன்னும் கஷ்டம் இல்லை அண்ணாச்சி!! கொஞ்ச நாளைக்கு தான் இது வித்தியாசமா தெரியும்,அப்புறம் பழகிடும்..
23 வருடங்களாக இப்படித்தானே இருந்தேன்... ;)

@சஞ்சை!
நன்றி அண்ணாச்சி! கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்...

@இளா

IBCD?///

அதே! அதே...
:-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-73122056364427629372008-04-19T06:40:00.000-05:002008-04-19T06:40:00.000-05:00:)IBCD?:)
IBCD?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-26167457453615172962008-04-19T06:39:00.000-05:002008-04-19T06:39:00.000-05:00நல்ல பதிவு. இதே போன்று சமூகம் சார்ந்த விஷயங்கள் இன...நல்ல பதிவு. இதே போன்று சமூகம் சார்ந்த விஷயங்கள் இன்னும் எழுதுங்கள்.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-8267678247328555282008-04-19T05:21:00.000-05:002008-04-19T05:21:00.000-05:00ரொம்ப கஷ்டப்படுரிங்க போல...ரொம்ப கஷ்டப்படுரிங்க போல...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-81289718276752538452008-04-18T22:28:00.000-05:002008-04-18T22:28:00.000-05:00பதிவு சீராக உங்கள் வாழ்வின் மாற்றங்களை எடுத்துரைத்...பதிவு சீராக உங்கள் வாழ்வின் மாற்றங்களை எடுத்துரைத்தது.

வாழ்வின் மாற்றங்களை நேர்மறையாக எடுத்துக் கொள்கிறீர்கள். உங்களிடமிருந்து நான் கற்க வேண்டியது இன்னும் பல இருக்கின்றன.

வாழ்த்துக்கள்.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-804424594015941182008-04-18T19:29:00.000-05:002008-04-18T19:29:00.000-05:00@முத்துலெட்சுமி அக்கா//சந்தடி சாக்கில் அரவிந்த சாம...@முத்துலெட்சுமி அக்கா
//சந்தடி சாக்கில் அரவிந்த சாமியா :))
ம் .. ///
இப்படி சைக்கிள் கேப்புல நாமலே சொல்லிக்கிட்டா தான் உண்டு!! :-D

@ட்ரீம்ஸ்
//makes me miss India :(((((((///
Mission accomplished!! :P

@திவ்யா

Good thought:)
Looking fwd for that post.////
Me too!!

@கப்பி அறிவுஜீவி
//அண்ணாச்சி பாடல் பத்தின விவரம் எங்கே எடுத்தேன்னு அப்பவே சொன்னேன்..இப்ப ரிவீட்டை எனக்கு திருப்பிவிட்டா என்ன அர்த்தம்..அவ்வ்வ்வ் :))))////
அப்போ ரிவீட்டை அந்தப்பக்கம் திருப்பி விடுடே!!!
சாப்ட்வேர் கம்பெனியில இருந்துகிட்டு இது கூட தெரியாம இருந்தா எப்படி???
எது இன்று உன்னுடையதோ,அது நாளை மற்றவருடையது,அதற்கடுத்த நாள் வேறொருவருடைது அப்படிங்கற கீதையின் தத்துவம் மறந்து போச்சா??? :P
இதுக்கு எல்லாம் நோ சில்லி பீலிங்க்ஸ்....

@நிஜமா நல்லவன்
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நல்லவரே!! :-)

@யாத்திரீகன்!
வாங்க அண்ணாச்சி!!
நெம்ப டாங்க்ஸு!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-67821404954409703872008-04-18T18:30:00.000-05:002008-04-18T18:30:00.000-05:00:-) very good..:-) very good..யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-10714775087153791882008-04-18T12:22:00.000-05:002008-04-18T12:22:00.000-05:00நல்லா எழுதி இருக்கீங்க.நல்லா எழுதி இருக்கீங்க.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-42512944768196974832008-04-18T11:10:00.000-05:002008-04-18T11:10:00.000-05:00பைக் படத்தை இங்கிட்டு போடலையா? :)))அண்ணாச்சி பாடல்...பைக் படத்தை இங்கிட்டு போடலையா? :)))

அண்ணாச்சி பாடல் பத்தின விவரம் எங்கே எடுத்தேன்னு அப்பவே சொன்னேன்..இப்ப ரிவீட்டை எனக்கு திருப்பிவிட்டா என்ன அர்த்தம்..அவ்வ்வ்வ் :))))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-53659148658742640952008-04-18T11:02:00.000-05:002008-04-18T11:02:00.000-05:00\\அவரோடு இந்தப்பள்ளிக்குச்சென்று அவரின் செயல்பாடுக...\\அவரோடு இந்தப்பள்ளிக்குச்சென்று அவரின் செயல்பாடுகளைப்பார்த்து முடிந்தால் சில படங்கள் பிடித்துக்கொண்டு வந்து ,அதை பற்றி என் பதிவில் எழுதலாம் என்று எண்ணம்!!\\

Good thought:)

Looking fwd for that post.Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-86708814503281075712008-04-18T10:13:00.000-05:002008-04-18T10:13:00.000-05:00makes me miss India :(((((((makes me miss India :(((((((Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-34070744951651534342008-04-18T10:12:00.000-05:002008-04-18T10:12:00.000-05:00கண்ணாடி இல்லாத தலைக்கவசத்தை போட்டுக்கொண்டு,அரவிந்த...கண்ணாடி இல்லாத தலைக்கவசத்தை போட்டுக்கொண்டு,அரவிந்த்சாமி போல் இருந்த நான் அடுப்புள வெந்த சாமி ரேஞ்சுக்கு வளம் வருவது அந்தோ பரிதாபம்

ஓன்னும் சொல்றதுக்கு இல்ல!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-18610995856103183622008-04-18T04:24:00.000-05:002008-04-18T04:24:00.000-05:00சந்தடி சாக்கில் அரவிந்த சாமியா :))ம் .. யாருக்கும்...சந்தடி சாக்கில் அரவிந்த சாமியா :))
ம் ..
யாருக்கும் பரிச்சை எழுத தில்ல் இல்லன்னு சொன்னது உண்மைதான்..கையால் தமிழ் எழுதினால் கோழிக்கிறுக்கல் போல இருக்கிறது இப்போதெல்லாம்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-25185550540253869072008-04-18T03:50:00.000-05:002008-04-18T03:50:00.000-05:00@துர்காரொம்ப டென்சன் ஆகாதீங்க யக்கோவ்!!ஓவர் எமோஷன்...@துர்கா
ரொம்ப டென்சன் ஆகாதீங்க யக்கோவ்!!
ஓவர் எமோஷன் ஒடம்புக்கு ஆகாது!! :P

@கானா பிரபா
//கா.கவிஞரே

இந்தத் தகவல் தவறானது. ////
எல்லா ரிவிட்டும் ஒருவன்(கப்பி) ஒருவனுக்கே..

@பீவீ
//மத்த எல்லாரும் சொன்ன மாதிரி... கொஞ்சம்.. கதை விட்டுஇருக்க.//
நான் விடலை அண்ணாச்சி!!அதான் மக்களே வெவரமா வெளக்கியிருகாங்களே.. ;)

@துளசி டீச்சர்
//கல்ச்சுரல் ஷாக் ஒண்ணும் ஆகலையா?:-))))///
வருவதற்கு முன்னமே இதை பத்தி யோசிச்சு வெச்சதால சீக்கிரமே பழகிட்டேன் டீச்சர்! :-)

சென்னை எப்படி இருக்கு? விட்டுட்டு வந்தமாதிரியேவா?///
அதை ஏன் கேக்கறீங்க!! நிறைய கட்டிடங்கள் மேமபாலங்கள் அப்படின்னு மாற்றங்கள் ஆங்காங்கே தெரியுது!! ;)

@கோபிநாத்
//தல

சொல்வது உண்மை....பல பேட்டிகளிலும் இதை சொல்லியிருக்கிறார்.///
எல்லா ரிவிட்டும் கப்பிக்கே...

@எழில்பாரதி
//இதுதான் காமெடி....... எங்கள பார்த்தா பாவமா தெரியல இப்படியா பொய் சொல்லுவாங்க,,,,,///
மன்னிக்கனும் எழில்பாரதி!! நான் அடுப்புள வெந்த சாமி மாதிரி எல்லாம் ஆகல!! சும்ம தான் கதை அடிச்சேண்!! :P

@மதுரையம்பதி
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மதுரையம்பதி!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-17048773809990725902008-04-18T01:32:00.000-05:002008-04-18T01:32:00.000-05:00சீவீஆர்,நீங்க இந்தியா வந்ததை கே.ஆர்.எஸ் மூலம் அறிந...சீவீஆர்,

நீங்க இந்தியா வந்ததை கே.ஆர்.எஸ் மூலம் அறிந்தாலும் இன்றுதான் இந்தப்பக்கம் வர முடிந்தது. அனுபவத்தை நல்லா எழுதியிருக்கீங்க....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-88833027741412629592008-04-18T01:14:00.000-05:002008-04-18T01:14:00.000-05:00\\கானா பிரபா said... // கோபிநாத் said... தலைவாபடம்...\\கானா பிரபா said...
// கோபிநாத் said...

தலைவா

படம் - இதயக்கோவில்

பாட்டு - வானுயர்ந்த சோலையிலே..//.
தல

என் வாயைப் புடுங்கி விடை கேட்டு, என் கிட்டயே செக் பண்ண சொல்றீங்களா, கொடும கொடும, கொடுமையிலும் கொடும\\

ஆகா...வெற்றி...வெற்றி..வெற்றி ;)

தல

உங்க தொண்டன் இல்லையா நான்..அப்புறம் இந்த பாடல் கண்டுபிடிக்க உதவி செய்தவுங்க நம்ம பதிவர் ஜி3 ;))

அவருக்கும் என்னோட நன்றிகள் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-81626502038378870932008-04-18T01:07:00.000-05:002008-04-18T01:07:00.000-05:00// கோபிநாத் said... தலைவாபடம் - இதயக்கோவில்பாட்டு ...// கோபிநாத் said...

தலைவா

படம் - இதயக்கோவில்

பாட்டு - வானுயர்ந்த சோலையிலே..//.

தல

என் வாயைப் புடுங்கி விடை கேட்டு, என் கிட்டயே செக் பண்ண சொல்றீங்களா, கொடும கொடும, கொடுமையிலும் கொடுமகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-77549134501830059252008-04-18T00:59:00.000-05:002008-04-18T00:59:00.000-05:00\\பாவலர் வரதராஜனின் ஒரு பாட்டு மோகன் நடித்த படமொன்...\\பாவலர் வரதராஜனின் ஒரு பாட்டு மோகன் நடித்த படமொன்றில் வந்திருக்கு. யாராச்சும் கண்டுபிடியுங்களேன் பார்ப்போம்.\\

தலைவா

படம் - இதயக்கோவில்

பாட்டு - வானுயர்ந்த சோலையிலே...

சரியா!! ? ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-54873506450098439132008-04-18T00:53:00.000-05:002008-04-18T00:53:00.000-05:00அருமையா இருக்கு பதிவு....//அரவிந்த்சாமி போல் இருந்...அருமையா இருக்கு பதிவு....

//அரவிந்த்சாமி போல் இருந்த நான் அடுப்புள வெந்த சாமி ரேஞ்சுக்கு வளம் வருவது அந்தோ பரிதாபம்.//

இதுதான் காமெடி....... எங்கள பார்த்தா பாவமா தெரியல இப்படியா பொய் சொல்லுவாங்க,,,,,எழில்பாரதிhttps://www.blogger.com/profile/04040885309909057567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-69927229547470064212008-04-18T00:47:00.000-05:002008-04-18T00:47:00.000-05:00\\இன்னும் சிறியதும் பெரியதுமாக சிதறல்கள்,தற்போதைய ...\\இன்னும் சிறியதும் பெரியதுமாக சிதறல்கள்,தற்போதைய வாழ்வில்!! முழுவதும் சொல்ல பதிவுகள் போதாது,அதனால் இத்தோடு விடை பெறுகிறேன்!!
அப்புறமா பாக்கலாம்!!
வரட்டா?? ;)\\\

கவுஜ...மாதிரியே இருக்கு சிவி ;))

சீக்கிரம் முடிச்சிட சொல்லுங்க வீட்டுல ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-63192407448149430792008-04-18T00:44:00.001-05:002008-04-18T00:44:00.001-05:00\\ கானா பிரபா said... கா.கவிஞரேஇந்தத் தகவல் தவறானத...\\ கானா பிரபா said...
கா.கவிஞரே

இந்தத் தகவல் தவறானது. அதுக்காக கப்பியை குத்தம் சொல்லல. பாடல் இசைத்தட்டிலும் கூட பாவலர் வரதராஜன் அப்படித்தான் போட்டிருக்கும், அவர் இளையராஜாவின் மூத்த சகோதரன். இந்தப் பாடலை உண்மையில் எழுதியது கங்கை அமரன் தான். சில ஆண்டுக்கு முன் இங்கு நடந்த இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலு இதைச் சொல்ல ஆமோதித்தார் கங்கை அமரன். தன் அண்ணன் மீதான கெளரவத்திலேயே அவர் பெயர் போட்டதாக சொன்னார்.\\

தல

சொல்வது உண்மை....பல பேட்டிகளிலும் இதை சொல்லியிருக்கிறார்.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-35538983714308266852008-04-18T00:44:00.000-05:002008-04-18T00:44:00.000-05:00கல்ச்சுரல் ஷாக் ஒண்ணும் ஆகலையா?:-))))சென்னை எப்படி...கல்ச்சுரல் ஷாக் ஒண்ணும் ஆகலையா?:-))))

சென்னை எப்படி இருக்கு? விட்டுட்டு வந்தமாதிரியேவா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-39189042727025818612008-04-18T00:39:00.000-05:002008-04-18T00:39:00.000-05:00ம். நல்ல பதிவு.மத்த எல்லாரும் சொன்ன மாதிரி... கொஞ்...ம். நல்ல பதிவு.
மத்த எல்லாரும் சொன்ன மாதிரி... கொஞ்சம்.. கதை விட்டுஇருக்க.

மத்தபடி... welcome Back to Chennai.peeveeadshttps://www.blogger.com/profile/04239908483218928968noreply@blogger.com