tag:blogger.com,1999:blog-3604800167289423096.post6106665346631286909..comments2023-07-06T08:16:28.259-05:00Comments on என் எண்ணங்கள் எழுத்துக்களாய்: சோகமான கோவளம் கடற்கரைCVRhttp://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-3604800167289423096.post-39725804616501710952007-06-07T16:33:00.000-05:002007-06-07T16:33:00.000-05:00@நளாயினிஎன் பதிவுகள் பலவற்றை படித்து கருத்து தெரிவ...@நளாயினி
என் பதிவுகள் பலவற்றை படித்து கருத்து தெரிவித்து இருக்கீங்க!!
ரொம்ப நன்றிங்க!! :-)

அன்னிக்கு மேகமூட்டமாக இருந்ததினால் படங்கள் எல்லாமே கொஞ்சம் தொய்வோடு அமைந்து விட்டது!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-49579033398674462342007-06-07T15:46:00.000-05:002007-06-07T15:46:00.000-05:00நீங்கள் அங்கு போகும் போது உங்கள் மனநிலை சோகமாக இரு...நீங்கள் அங்கு போகும் போது உங்கள் மனநிலை சோகமாக இருந்திருக்கிறது. அல்லதுஏதோ மனசு பாரமாக இருந்திருக்கிறது. அது தான் உங்களிற்கு இந்த படங்களைப்பார்க்கிறபோது அப்படி இருந்திருக்கு. நீங்கள் சொன்னதால் நாமும் அதை பார்க்கிறபோது ஏதோ வெறுமையாக இருப்பதாக படுகிறது. அத்தனை சலனமற்று கிடக்கிறது படங்கள்.நளாயினிhttps://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-51573701755071097452007-05-31T10:51:00.000-05:002007-05-31T10:51:00.000-05:00@கார்த்திவாங்க கார்த்தி!! இன்னும் ஆணிகள் தொல்லை ஓய...@கார்த்தி
வாங்க கார்த்தி!! இன்னும் ஆணிகள் தொல்லை ஓயலையா??

//நானும் இரண்டு தடவை கோவளம் கடற்கரைக்கு சென்றிருந்தேன் கரயை விட்டு சற்றுத் தள்ளியிருந்த பாறையில் அமர்ந்து நானும் எனது நண்பனும் அலையில் குளித்ததை உன் பதிவு எனக்கு ஞாபகப்படுத்திவிட்டது CVறR.. படங்கள் அருமை.. மூன்றாம் முறை போய் வந்ததை போல ஒரு உணர்வு :) //

இது மாதிரி மலரும் நினைவுகள் ஏற்படுத்தனும்ங்கறதுதான் என் நோக்கமே!! படங்கள் உங்களுக்கு பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

//எப்போ மறுபடியும் இங்க வருவதாய் உத்தேசம்.. இரண்டு வார விடுமுறைதானே //

திங்கட்கிழமை அன்னிக்கே வந்திட்டேன் தலைவா!! ஜெட்லாகினால் ஒரே களைப்பு அதான் பதிவு எதுவும் போடாமல் கப் சிப்பாக இருக்கிறேன்.! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-53863723608190332552007-05-30T22:26:00.000-05:002007-05-30T22:26:00.000-05:00அன்று எனது நண்பன் எனது கணினியை பயன்படுத்துயிருந்தத...அன்று எனது நண்பன் எனது கணினியை பயன்படுத்துயிருந்ததால் என்னால் கூகிள் டாக்கில் பேசமுடியல CVறR.. எப்போ மறுபடியும் இங்க வருவதாய் உத்தேசம்.. இரண்டு வார விடுமுறைதானேமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-78615611524212457422007-05-30T22:24:00.000-05:002007-05-30T22:24:00.000-05:00நானும் இரண்டு தடவை கோவளம் கடற்கரைக்கு சென்றிருந்தே...நானும் இரண்டு தடவை கோவளம் கடற்கரைக்கு சென்றிருந்தேன் கரயை விட்டு சற்றுத் தள்ளியிருந்த பாறையில் அமர்ந்து நானும் எனது நண்பனும் அலையில் குளித்ததை உன் பதிவு எனக்கு ஞாபகப்படுத்திவிட்டது CVறR.. படங்கள் அருமை.. மூன்றாம் முறை போய் வந்ததை போல ஒரு உணர்வு :)மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-52653877092499072932007-05-29T05:45:00.000-05:002007-05-29T05:45:00.000-05:00@துளசிவாங்க டீச்சர்.ஒரு முறை நம்ம ஊருக்கு வந்தா தா...@துளசி
வாங்க டீச்சர்.
ஒரு முறை நம்ம ஊருக்கு வந்தா தான் அக்காவுக்கு நம்ம ஊரு பத்தி தெரியும்!! :-D

@ஜி
உங்க கணிணியில் Flash player ஒழுங்காக பதிவாகியிருக்கிறதா என்று பாருங்க ஜி!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-12767694393108039162007-05-29T02:31:00.000-05:002007-05-29T02:31:00.000-05:00enakku padame theriyala :-((((enakku padame theriyala :-((((ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-68017075694807936712007-05-27T21:32:00.000-05:002007-05-27T21:32:00.000-05:00படங்கள் அருமையா இருக்கு.பாவம், துர்கா. இப்படி ஒரு ...படங்கள் அருமையா இருக்கு.

பாவம், துர்கா. இப்படி ஒரு மாட்டுக்கே
மிரண்டால் எப்படி? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-39263153993820424752007-05-26T23:46:00.000-05:002007-05-26T23:46:00.000-05:00@துர்காஎங்க ஊருல எல்லாம் மாடுகள் எங்கே வேணும்னாலும...@துர்கா
எங்க ஊருல எல்லாம் மாடுகள் எங்கே வேணும்னாலும் இருக்கும்!! ரோடு,காடு,மேடு,பீச்சு!! எல்ல இடத்துலயும்!! :-)

இது அவ்வளவா சுற்றுலா தளமாக மாறாத ஊர்,அதனாலதான் இப்படி இருக்கு ஆனா பெசென்ட் நகர் மற்றூம் மெரீனா கடற்கரை எல்லாம் சுற்றுலா பயணிகள் பெரிதும் வரும் இடம்.CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-2512985264909308672007-05-26T23:37:00.000-05:002007-05-26T23:37:00.000-05:00உங்க ஊரு கடற்கரையில் மாடு எல்லாம் இருக்குமா?இதுவரை...உங்க ஊரு கடற்கரையில் மாடு எல்லாம் இருக்குமா?இதுவரைக்கும் கடற்கரை ஓரத்தில் நான் மாட்டை பார்த்தே இல்லை தம்பி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-18803889207489792442007-05-26T22:58:00.000-05:002007-05-26T22:58:00.000-05:00@Rumyaவாங்க ரம்யா!! படங்கள் உங்களுக்கு பிடித்திருந...@Rumya
வாங்க ரம்யா!! படங்கள் உங்களுக்கு பிடித்திருந்ததில் மகிழ்ச்சி

@சரவணா
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சரவணா

@சுந்தர்
எனக்கும் படங்களில் அவ்வளவாக திருப்தி இல்லை,இருந்தாலும் எதற்கும் இருக்கட்டுமே என்று பதித்து வைத்தேன். என் கேமராவில் ஒளி குறைந்த நேரங்களில் படம் சரியாக வராது,அன்று மேகமூட்டமாக இருந்ததால் படங்கள் சிறப்பாக அமையவில்லை. எனது மற்ற புகைப்பட பதிவுகளை நேரம் இருந்தால் படித்துவிட்டு கருத்து கூறவும்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-76339276187786433752007-05-26T22:32:00.000-05:002007-05-26T22:32:00.000-05:00அருமை ! But to tell the truth .. I was expecting m...அருமை !

But to tell the truth .. I was expecting more( Because I was already exposed to your flickr site ) . Anyway enjoyed the photos .சுந்தர் / Sundarhttps://www.blogger.com/profile/08858560097169270224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-89543465433431947242007-05-26T22:05:00.000-05:002007-05-26T22:05:00.000-05:00Super appuSuper appuRonaldinhohttps://www.blogger.com/profile/03675785779591312773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-24221252497967056742007-05-26T19:35:00.000-05:002007-05-26T19:35:00.000-05:00Excellent picture as usual. I love beaches.Excelle...Excellent picture as usual. I love beaches.Excellent shots.Keep posting.

RumyaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-8099228662712413372007-05-26T08:35:00.000-05:002007-05-26T08:35:00.000-05:00@ஜெஸிலாதங்கள் முதல் வரவு நல்வரவாகட்டும்! வாழ்த்துக...@ஜெஸிலா
தங்கள் முதல் வரவு நல்வரவாகட்டும்! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :-)

@ஜிரா
அது நான் இல்லை தலைவா!! யாரோ ஒருத்தரு தனியா சோகமா உட்கார்ந்திருந்தாரு! எடுக்கனும்னு தோனிச்சு,சுட்டுட்டேன்!! :-D
என்னுடைய self portraits சிலவற்றை flickr வலைதளத்தில் பதித்துள்ளேன்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-40325409453458155612007-05-26T08:27:00.000-05:002007-05-26T08:27:00.000-05:00நல்லாயிருக்கு. அந்தப் பாறைல ஒத்தைல குத்தவெச்சிருக்...நல்லாயிருக்கு. அந்தப் பாறைல ஒத்தைல குத்தவெச்சிருக்குறது நீங்களா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-75575900055431084442007-05-26T02:24:00.000-05:002007-05-26T02:24:00.000-05:00நல்ல இரசனை. ரொம்ப அழகா இருக்கு.நல்ல இரசனை. ரொம்ப அழகா இருக்கு.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-83450913646452398362007-05-25T21:16:00.000-05:002007-05-25T21:16:00.000-05:00@கப்பி பயவாங்க தல! மொத முரையா பதிவுக்கு வந்திருக்க...@கப்பி பய
வாங்க தல! மொத முரையா பதிவுக்கு வந்திருக்கீங்க!!
வாழ்த்துக்களுக்கு நன்றி.

@சிங்கம்லே ACE
ஒளி குறைந்த படங்கள் என்பதால் அது சும்மா ஒரு பில்ட் அப்புக்கு சொன்னது!! :-D
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-47717002744582128272007-05-25T20:36:00.000-05:002007-05-25T20:36:00.000-05:00sohama irukka maathiri theriyalaye :) santhoshama ...sohama irukka maathiri theriyalaye :) santhoshama thaan irukku :DACE !!https://www.blogger.com/profile/15489953260326971039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-50023879513878663802007-05-25T13:25:00.000-05:002007-05-25T13:25:00.000-05:00அருமை!!அருமை!!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-40720423530774356752007-05-25T09:15:00.000-05:002007-05-25T09:15:00.000-05:00@தீபா/சத்தியப்பிரியன்வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி...@தீபா/சத்தியப்பிரியன்
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பர்களே! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-88648580540456680412007-05-25T08:34:00.000-05:002007-05-25T08:34:00.000-05:00as usual excellent.........as usual excellent.........SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-29567996788823997532007-05-25T02:41:00.000-05:002007-05-25T02:41:00.000-05:00அருமை.. spectacular shotsஅருமை.. spectacular shotsDeepahttps://www.blogger.com/profile/08368941819092880320noreply@blogger.com