tag:blogger.com,1999:blog-3604800167289423096.post7154508477048337431..comments2023-07-06T08:16:28.259-05:00Comments on என் எண்ணங்கள் எழுத்துக்களாய்: நில் கவனி கேன்சர் - பாகம் 4 (நிறைவு பாகம்)CVRhttp://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-3604800167289423096.post-43663423334314198612012-11-13T05:44:41.532-05:002012-11-13T05:44:41.532-05:00மிக்க நன்றி
மிக்க நன்றி
capetraderhttps://www.blogger.com/profile/04886053623843757311noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-80463481410400579372008-07-08T23:45:00.000-05:002008-07-08T23:45:00.000-05:00Hi,i'm new to your blog.i'm the directly affected ...Hi,

i'm new to your blog.
i'm the directly affected by this terrible Cancer.yes, Recently my husband passed away because of Stomach Cancer in his 32 years.he never smoked.he is not a drinker also.bt about this disease, i was with him during his treatment.

Please don't opt for allopathy treatment like chemotheraphy.since it'll not cure cancer fully or partly.it'll be helpful only when the cancer is in a single place.it its spred then u have to opt for homeopathy or herbal.
they are giving assurance for us.
we found out the disease only 2 and half months before his death.
we tried chemotheraphy and homeopathy in best hospitals only.bt no use.Allopathy doctors won't give u assurance for cancer patients.

its all depend on your body condition, nothing else.
i tell u the symptoms that he got.
first he suffered by nonstopping caugh,trouble in eating food and drinking water and then he felt severe back pain thats the last stage.for him its spread 80% of the body.then only we can find out th.
since before that we can't even a single symptom.and doctors told that they don't know reason for this and also when its started.

Finally i'm telling the best solution, please do regular medical check ups and avoid fatty food items.this will save u from every disease.

and also we can force our govt. to form a best research group for finding Cancer medicines this will save the future of many.Since till now the only that don't have proper medicine to save is cancer only.even for AIDS we found out medicines.but not for this terrible thing.............

if its nething wrong in my post,don't mind that.Vinshttps://www.blogger.com/profile/03098322030889114865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-55357173999691364842008-03-12T04:29:00.001-05:002008-03-12T04:29:00.001-05:00Cancer pathi neraya kathukitten, chinna vaysula en...Cancer pathi neraya kathukitten, chinna vaysula ennoda relative auty orudhanga cancer la padhikka pataanga, romba azhga erupaanga, ambila madhir ella velayum seyvaanga, ana cancer vandhu mudi kotti olli ayi , romba kashta patten. appuram ennoda close friend orithyoda amma, avanga romba nalla veenai vasipaanga.avangalum nalla pazhakkam,nenaikkave kashtama erukku... medical field nalla valrudhey seekram marandhu kandu pidikattum.srihttps://www.blogger.com/profile/05163300976131007175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-76030064753235770542008-02-26T15:31:00.000-05:002008-02-26T15:31:00.000-05:00@அருண்குமார்நன்றி அருண்!! நீங்கள் சொன்னது போல சுட்...@அருண்குமார்
நன்றி அருண்!! நீங்கள் சொன்னது போல சுட்டிகள் கொடுத்தாகிவிட்டது.

@காட்டாறு
நிறைய மேலதிக தகவல்கள் கொடுத்திருக்கீங்க காட்டாறு!!
மிக்க நன்றி!! :-)
prostate cancer பற்றி எழுதும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது!
புற்றுநோய் பற்றிய பொதுவான தகவல்கள் இணையத்தில் தேடி பதிவிட்டேன்,ஆனால் இது சற்றே சிறப்பான தலைப்பு என்பதால் எந்த அளவுக்கு எழுத motivation கிடைக்கும் என்று தெரியவில்லை!
பார்க்கலாம்!! :-)

@சூரி
மிக்க சந்தோஷம்!!
உங்கள் பதிவில் இணைப்பு தருவதற்கு மிக்க நன்றி!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-33263000193613501172008-02-25T22:00:00.000-05:002008-02-25T22:00:00.000-05:00முதற்கண் எனது மனமுவந்த பாராட்டுக்கள்.மருத்துவத் து...முதற்கண் எனது மனமுவந்த பாராட்டுக்கள்.
மருத்துவத் துறையில் தமிழ்ப்பதிவுகள் இல்லையே என
நான் நினைத்தபோது துளசி டீச்சர் பதிவு வழியாக இங்கு வந்தடைந்தேன்.
புற்று நோய் தவிர்க்க எதன் மேல் பற்று வைக்கவேண்டும் ?
எதன் மேல் உள்ள பற்றினை தவிர்க்கவேண்டும் என்ற செய்திகளை
சுவாரசியமாக தெரிவித்ததற்கு இளைஞர் சமூகம் முக்கியமாக தங்களுக்கு
நன்றி செலுத்தவேண்டும். காட்டாறு விண்ணப்பித்தது போல ப்ராஸ்டேட்
கான்ஸர் பற்றி எழுதினால், முதியோருக்கு பயன் தருவதாக அமையும்.
தொடர்ந்து எழுதவும்.
நன்றி . ஆசிகள்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
பி.கு: நல்ல உணவு, நல்ல பாட்டு, நல்ல உறக்கம், நல்ல ஹாஸ்யம்,
(Good Food,Good Music,Good Humour, Good sleep and Good Business TOO)
எனும் எனது வலைப்பதிவில் இது போன்ற தகவல்களையும் அவ்வப்போது
தருகிறேன். இந்த வலைப்பதிவுக்கு அங்கிருந்து ஒரு இணைப்பு உங்கள்
அனுமதியுடன் தருகிறேன்.
http://menakasury.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-35702714605315340362008-02-22T18:17:00.000-05:002008-02-22T18:17:00.000-05:00ஒரு வேண்டுகோள்: Prostrate Cancer பத்தியும் பதிவுத்...ஒரு வேண்டுகோள்: Prostrate Cancer பத்தியும் பதிவுத் தொடர் எழுதலாமே.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-63672676462563158812008-02-22T17:29:00.000-05:002008-02-22T17:29:00.000-05:00அருமையா எல்லாருக்கும் எளிதில் புரியும்படி எழுதியிர...அருமையா எல்லாருக்கும் எளிதில் புரியும்படி எழுதியிருந்தீங்க. பாராட்டுக்கள் சிவியார்.

ஒருசில விஷயங்களை பகிர்ந்துக்க விரும்புறேன்:
* மார்பகப் புற்று நோய் பெண்களுக்கு மட்டும் தான் வரும் என்று கொள்ள வேண்டாம். ஆண்களுக்கும் வரும் வாய்ப்பு இருக்கிறது.
* ஆண்களுக்கு Prostrate Cancer பற்றிய awareness இன்னும் சரிவர இல்லை.
* Colon Cancer வர முக்கிய காரணம் நெறைய காஃபி தான்.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-38076169075325169222008-02-22T16:00:00.000-05:002008-02-22T16:00:00.000-05:00annathe, parts 1,2 and 3-ku links kudunga.. useful...annathe, parts 1,2 and 3-ku links kudunga.. usefula irukkum !!Arunkumarhttps://www.blogger.com/profile/12140032213318029906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-54879987023880500282008-02-22T15:52:00.000-05:002008-02-22T15:52:00.000-05:00Read all 4 parts..Nice efforts man. Thx !!!Read all 4 parts..
Nice efforts man. Thx !!!Arunkumarhttps://www.blogger.com/profile/12140032213318029906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-63702626493636355502008-02-20T06:41:00.000-05:002008-02-20T06:41:00.000-05:00@ஜிரா//இளைஞர்கள் சோற்றுப் பானைக்குள்ள தலைய விட்டுட...@ஜிரா
//இளைஞர்கள் சோற்றுப் பானைக்குள்ள தலைய விட்டுட்டு வயிறையும் பானை மாதிரி ஆக்குறதுல குறியா இருக்காங்களே தவிர///
யாரும் வயிறை பானையா ஆக்கனும்னு எல்லாம் குறியா ஒன்னும் இல்லை!! இந்த காலத்தில் அவ்வளவா உடலுழைப்பு இல்லாத்தினால் அது அப்படி ஆகி விடுகிறது!! இந்தியாவில் உடற்பயிற்சி நிலையங்கள் செல்வது பிரசித்தமாகததால் இந்த நிலை உள்ளது.வருங்காலத்திலாவது அனைவரும் உடற்பயிற்சி நிலையம் செல்லும் நிலை வரும் என நம்புவோம்.

@கனவுலக கார்த்தி
//படிக்க நேரமில்லை.. ஆனால் படிக்கவேண்டிய பதிவு.. அவசியம் படிப்பேன்..///

கண்டிப்பா படிச்சுட்டு சொல்லுங்க அண்ணாச்சி!! :-)

@C.N.Raj
யப்பா ராசா!!
ஏன் இந்த கொலை வெறி??
நாலு வார்த்தை எழுதினா உடனே டாக்டரா?? :-))

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி C.N.Raj!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-67702692203760351552008-02-20T03:06:00.000-05:002008-02-20T03:06:00.000-05:00CVR,Good article for Health awareness.Dr.CVR MBBS,...CVR,

Good article for Health awareness.
Dr.CVR MBBS,MS,MD,FRCS vaazhga..

C.N.RajC.N.Rajhttps://www.blogger.com/profile/02067254313700573611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-44941754372400287502008-02-16T12:27:00.000-05:002008-02-16T12:27:00.000-05:00தமிழில் இது போல அறிவியல், மருத்துவம் சம்பந்தப்பட்ட...தமிழில் இது போல அறிவியல், மருத்துவம் சம்பந்தப்பட்ட பதிவுகள் இல்லை என்ற குறைகளை களைவதில் நீ முதல் ஆளப்பா, சிவிஆர்..

படிக்க நேரமில்லை.. ஆனால் படிக்கவேண்டிய பதிவு.. அவசியம் படிப்பேன்..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-65319224116884937652008-02-08T16:50:00.000-05:002008-02-08T16:50:00.000-05:00ரொம்ப அருமையாச் சொல்லீருக்கீங்க.புகைப்பழக்கம் எனக்...ரொம்ப அருமையாச் சொல்லீருக்கீங்க.

புகைப்பழக்கம் எனக்கு இருந்ததில்லை. ஆனா குடிப்பழக்கம் இருந்தது. மிகமிக அதிகமாகவே. ஆனா அதையும் விட்டாச்சு.

நீங்க சொன்ன மாதிரி உடற்பயிற்சி மிக முக்கியம். இங்க உடற்பயிற்சி நிலையங்கள்ள...வயதானவங்க கூட வந்து முடிஞ்ச பயிற்சிகளைச் செய்றாங்க. மிகவும் பாராட்டுக்குறியது.

// ஷாலினி said...
//அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள் நிலை இன்னும் மோசம்.வீட்டிலிருந்து கார்,காரிலிருந்து அலுவலகம்,அலுவலகத்தில் இருந்து கார் என்று எண்ணி ஒரு நாளுக்கு 100 - 200 அடிகளுக்கு மேல நடப்பதே இல்லை.//

சரியா சொன்னீங்க..
பாகத்து தெருல gym வச்சிகிட்டே போக சோம்பேரித்தனப்படுறது மன்னிக்க முடியாத குற்றம் ;)

புரியுறவங்களுக்கு புரிஞ்சா சரி :P //

ரொம்பச் சரியாச் சொன்னீங்க ஷாலினி. குறிப்பா தமிழ் இளைஞர்கள் சோற்றுப் பானைக்குள்ள தலைய விட்டுட்டு வயிறையும் பானை மாதிரி ஆக்குறதுல குறியா இருக்காங்களே தவிர...உடற்பயிற்சியில ஆர்வம் காட்டுறதில்லை. அழகு முகத்துல மட்டும் இல்லை.. ஒடம்புலயும் இருக்குங்குற ஒவ்வொருவரும் உணரனும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-5054095119404883172008-02-08T15:06:00.000-05:002008-02-08T15:06:00.000-05:00@சஞ்சய்வாங்க!! நானும் உடற்பயிற்சி எதுவும் தொடர்ந்த...@சஞ்சய்
வாங்க!! நானும் உடற்பயிற்சி எதுவும் தொடர்ந்து செய்ய முடியவில்லை, ஆனால் முடிந்த போது ஜிம் சென்று ட்ரெட்மில்லில் நடப்பது உண்டு.இங்கு குளிர்காலத்தில் வெளியே செல்ல முடியாததால் வேறு வழி இல்லை!! இந்தியா வந்த பிறகு தினமும் நடப்பதை பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்!! நீங்களும் முயற்சி செய்யுங்கள்!! :-)

@ட்ரீம்ஸ்

@நிவிஷா
நன்றி நிவிஷா

@ஷாலினி
//சரியா சொன்னீங்க..
பாகத்து தெருல gym வச்சிகிட்டே போக சோம்பேரித்தனப்படுறது மன்னிக்க முடியாத குற்றம் ;) ///
ஆமாமாம்!! யாராச்சும் இது மாதிரி செய்தால் அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்றே பொருள்!

பல நல்ல உபயோகமான தகவல்கள் புற்றுநோய் பற்றி அலசி அராய்ந்து போட்டிருக்கீங்க.. நன்றியும் வாழ்த்துக்களும்!////

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஷாலினி! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-56352379494894801212008-02-08T14:04:00.000-05:002008-02-08T14:04:00.000-05:00@கப்பி பயரொம்ப டேங்க்ஸு பா!!உங்களுக்கு எல்லாம் உபய...@கப்பி பய
ரொம்ப டேங்க்ஸு பா!!
உங்களுக்கு எல்லாம் உபயோகமா இருந்தா ,அதுதான் வேணும்! :-)

@கோபிநாத்
வாங்க தல :-)

@துளசி டீச்சர்
வாங்க டீச்சர்
ரொம்ப சந்தோஷம்!!

//நோய் வராம முன் ஜாக்கிரதையா இருக்கணும் என்பது முக்கியமுன்னா, தப்பித்தவறி நோய் வந்துட்டா....மனம் கலங்காம தைரியமா இருக்கணும் என்பது அதைவிட முக்கியம்.////
மிகச்சரியாக சொன்னீர்கள்!!

நிறைய தகவல்கள் பகிர்ந்துக்கிட்டு இருக்கீங்க!! மிக நன்றி!! :-)

@சத்தியப்ரியன்
//இதனை படிக்கும் ஒருவராவது புகை பிடிப்பது போன்ற உடலுக்கு தீங்கான பழக்கங்களை கைவிட்டால் அதுவே இந்த தொடரின் வெற்றி.///
அதே அதே!! :-)

//இதை போன்ற பல தொடர்களை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன்.///
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! பின்னூட்டங்களால் இது போன்ற பதிவுகள் போட ஊக்கம் கிடைக்கிறது! :-)

@ரவி
//As usual you done an excellent post. Lots of good info.

Thanks Ravi

@திவ்யா
வாங்க திவ்யா
//சிரமெடுத்து நீங்கள் செய்யும் இவ்வித பதிவு முயற்சிகள் தொடரட்டும்....பலர் பயனடையட்டும்!! வாழ்த்துக்கள்.///
என் ஆசையும் அதுதான்!! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-33229206926528420322008-02-08T10:12:00.000-05:002008-02-08T10:12:00.000-05:00//அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள் நி...//அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள் நிலை இன்னும் மோசம்.வீட்டிலிருந்து கார்,காரிலிருந்து அலுவலகம்,அலுவலகத்தில் இருந்து கார் என்று எண்ணி ஒரு நாளுக்கு 100 - 200 அடிகளுக்கு மேல நடப்பதே இல்லை.//

சரியா சொன்னீங்க..
பாகத்து தெருல gym வச்சிகிட்டே போக சோம்பேரித்தனப்படுறது மன்னிக்க முடியாத குற்றம் ;)

புரியுறவங்களுக்கு புரிஞ்சா சரி :P

பல நல்ல உபயோகமான தகவல்கள் புற்றுநோய் பற்றி அலசி அராய்ந்து போட்டிருக்கீங்க.. நன்றியும் வாழ்த்துக்களும்!ஷாலினிhttps://www.blogger.com/profile/10839113461992951464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-21627533653144620612008-02-08T08:28:00.000-05:002008-02-08T08:28:00.000-05:00nice informative post.natpodunivishanice informative post.

natpodu
nivishaநிவிஷா.....https://www.blogger.com/profile/02689380025381676069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-35537627875626449922008-02-08T08:27:00.000-05:002008-02-08T08:27:00.000-05:00//இந்த தொடர்ல பயனுள்ள பல தகவல்களை எளிமையா சுவாரசிய...//இந்த தொடர்ல பயனுள்ள பல தகவல்களை எளிமையா சுவாரசியமான முறையில் தந்திருக்கீங்க..நன்றி அண்ணாத்த!!

ரிப்பீட்டு!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-61351223324483694592008-02-08T08:04:00.000-05:002008-02-08T08:04:00.000-05:00அண்ணே.. என்னங்ணே இப்படி பயமுறுத்தறிங்க? குடி மற்று...அண்ணே.. என்னங்ணே இப்படி பயமுறுத்தறிங்க? குடி மற்றும் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லைனு சந்தோஷ பட்டு முடிக்கிறதுகுள்ள இந்த உணவு மற்றும் உடற்பயிற்சி பழக்கத்த பத்தி சொல்லி வயித்துல புலிய கரைச்சிட்டிங்களே. :( இனியாவது சரியான நேரத்துக்கு சாப்பிட முயற்சிக்கிறேன். 8.30கு எழுகிற பழக்கத்த மாத்தி 7 மணிக்கு எழுந்து நடக்க முயற்சி பன்றேன். விழிப்புணர்வு உண்டாக்கும் அருமையான பதிவு. ஒரு பெரிய சபாஷ் உங்களுக்கு. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-63435915413185982692008-02-08T03:21:00.000-05:002008-02-08T03:21:00.000-05:00தெளிவான தகவல்கள்,எளிமையான நடையில்...பயனுள்ள பதிவாக...தெளிவான தகவல்கள்,
எளிமையான நடையில்...
பயனுள்ள பதிவாக,
விழிப்புணர்வை ஏற்படுத்தியது..
மனமார்ந்த பாராட்டுக்கள் சிவிஆர் !!

சிரமெடுத்து நீங்கள் செய்யும் இவ்வித பதிவு முயற்சிகள் தொடரட்டும்....பலர் பயனடையட்டும்!! வாழ்த்துக்கள்.Divyahttps://www.blogger.com/profile/00708257221428981031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-59529356517270830592008-02-08T00:06:00.000-05:002008-02-08T00:06:00.000-05:00As usual you done an excellent post. Lots of good ...As usual you done an excellent post. Lots of good info.

RaviAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-16198672643090843662008-02-07T21:44:00.000-05:002008-02-07T21:44:00.000-05:00//இந்த பதிவுத்தொடர் உங்களுக்கு உபயோகமாக இருந்திருக...//
இந்த பதிவுத்தொடர் உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

நிச்சயமாக. அதில் சந்தேகமா என்ன?

மேலும் வருங்காலத்தில் கேன்சரை பற்றி யாரேனும் அறியவிரும்பினால் அவர்களுக்கு முழுமையான அறிமுகப்பதிவாகவும் மற்றும் பொதுவான விழிப்புணர்வு பதிவாகவும் இந்த தொடர் அமைந்தால் மகிழ்ச்சி!!

கேன்சர் எயிட்ஸை போலவே மிகவும் கொடியதொரு நோய். அதனை பற்றிய ஒரு விழிப்புணர்வு தொடராக இது நிச்சயம் அமையும். கல்வி, செல்வம், புகழ், பதவி போன்றவற்றைவிட விலை மதிப்பில்லாதது ஆரோக்கியமான உடல் நலமே. இதனை படிக்கும் ஒருவராவது புகை பிடிப்பது போன்ற உடலுக்கு தீங்கான பழக்கங்களை கைவிட்டால் அதுவே இந்த தொடரின் வெற்றி.

இதை போன்ற பல தொடர்களை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன்.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-28051631094217632762008-02-07T21:07:00.001-05:002008-02-07T21:07:00.001-05:00நல்ல பதிவு. நன்றி.ரத்தப்புற்றுநோய்ன்னதும் ஒரு விஷ...நல்ல பதிவு. நன்றி.

ரத்தப்புற்றுநோய்ன்னதும் ஒரு விஷயம் நினைவுக்கு வருது. இங்கே ஒரு அக்காவின் மகனுக்கு வந்து சிகிச்சை எடுத்துக்கிட்டார். இப்ப நல்லா இருக்கார்.
அஞ்சுவருசம் முன்பு நெட்லே சந்திச்ச பொண்ணைக் கல்யாணம் கட்டி இருக்கார்.

இன்னொரு தோழியின் மாமியார் நுரையீரல் புற்று. அவர்களுக்குப் புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லை. பயாப்ஸியில் விவரம் தெரிஞ்சது. எண்ணி மூன்றே மாதங்கள். அந்த சமயம் நான் தினமும் அவுங்களுக்கு சிலமணிநேரம் கம்பெனி கொடுத்துக்கிட்டு இருந்தேன். அவுங்க பட்ட சிரமத்தைக் கண்ணால் பார்த்தது எனக்கு ரொம்பக் கஷ்டமாப்போச்சு.

நோய் வராம முன் ஜாக்கிரதையா இருக்கணும் என்பது முக்கியமுன்னா, தப்பித்தவறி நோய் வந்துட்டா....மனம் கலங்காம தைரியமா இருக்கணும் என்பது அதைவிட முக்கியம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-88343740297975259002008-02-07T21:07:00.000-05:002008-02-07T21:07:00.000-05:00நன்றி தல ;)நன்றி தல ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-62051856544405318282008-02-07T21:03:00.000-05:002008-02-07T21:03:00.000-05:00இந்த தொடர்ல பயனுள்ள பல தகவல்களை எளிமையா சுவாரசியமா...இந்த தொடர்ல பயனுள்ள பல தகவல்களை எளிமையா சுவாரசியமான முறையில் தந்திருக்கீங்க..நன்றி அண்ணாத்த!!

வாழ்க! வளர்க!!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.com