அருள்மிகு தேனுபுரீஸ்வரர் ஆலயம் - மாடம்பக்கம் - சில படங்கள்

நெடுநாட்களாகவே நான் படம் எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்த கோயில் இது. மாடம்பாக்கம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.
10-ஆவது நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டு தற்போது இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித்துறையினறால் பரமரிக்கப்பட்டு வருகிறது.



பி.கு: படங்கள் ப்ளிக்கரில் இருந்து தொகுக்கப்பட்டிருப்பதால்,ப்ளிக்கர் தடை செய்யப்பட்டுள்ள நாடுகளில் தெரியாது..
மன்னிக்கவும் :(

13 comments:

யாத்ரீகன் said...

Loved the 3rd & 5th... especially 5th one was amazing cvr

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கடைசி படம் அழகு..

Anonymous said...

where is madambakkam??is it the one near tambaram

Anonymous said...

Excellent photography

CVR said...

@யாத்திரீகன்
நன்றி தல!! :-)

@முத்துலெட்சுமி
வாங்க அக்கா!! வாழ்த்துக்களுக்கு நன்றி! :-)

@அனானி
Yes! Its the one near tambaram.
Thanks for the visit and wishes! :-)

Expatguru said...

கடைசி படம் மிக அழகாக இருக்கிறது. சென்னைக்கு அருகில் இவ்வளவு அழகான கோவிலா?

வல்லிசிம்ஹன் said...

ஓ. அந்த மொட்டைக் கோபுரம் அழகே அழகு.
நல்லா இருக்கும்மா.

G3 said...

சில வருஷங்களுக்கு முன்னாடி வரை அடிக்கடி போய்ட்டிருந்த கோவில். கடைசியா போன வருஷம் பொறந்தநாளுக்கு போயிட்டு வந்தேன். இப்போ உங்க போட்டோ பாத்ததும் சீக்கிரமே இன்னொரு முறை போகனும்னு தோணுது :)

குசும்பன் said...

//பி.கு: படங்கள் ப்ளிக்கரில் இருந்து தொகுக்கப்பட்டிருப்பதால்,ப்ளிக்கர் தடை செய்யப்பட்டுள்ள நாடுகளில் தெரியாது..
மன்னிக்கவும் :(//

:((((((((((((((((((((((((((

Unknown said...

sema kalakkals!

ஆயில்யன் said...

கலக்கல்!

அப்புறம் அப்படியே எங்க தஞ்சை ஜில்லா ஊருப்பக்கமெல்லாம் போய்ட்டு வாங்க!

மெளலி (மதுரையம்பதி) said...

எனக்கும் மொட்டை கோபுரம் ரொம்ப பிடித்திருக்கிறது... :)

கானா பிரபா said...

பின்னீட்டீங்க கா.க

Related Posts Widget for Blogs by LinkWithin