வடபழனி - சில படங்கள்

சமீபத்தில் பனிரெண்டாவது சென்னை புகைப்பட நடைப்பயணம் வடபழனியில் நடைபெற்றது.அப்பொழுது எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு...

இவ்வாறான பிற நடைப்பயணங்களில் நான் எடுத்த படங்கள் இங்கே..

1. )அம்மா2.)சிற்பங்கள்3.)கோயில் தெப்பக்குளம்4.)கோயிலும்,போக்குவரத்து நெரிசலும்,போக்குவரத்து காவலரும்5.)கோயில் அருகில் பூ விற்பவர்6.)கண்ணைப்பறிக்கும் அழகு


மற்ற படங்களையும் பார்க்க இங்கே சொடுக்குங்கள்...

11 comments:

சதங்கா (Sathanga) said...

vow. nice shots.

SurveySan said...

IE messes your pic layout.

intead of
style="width: 75%;"

try

width='400'

துளசி கோபால் said...

அருமை. எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு.

இந்த தீபாவளிக்கு எனக்கு, வடபழனி தரிசனம்:-)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சி வி ர்

உங்கள் புகைபடங்கள் அருமை.

அந்த பூக்கார அம்மாள் முகம் பல விஷ்யங்களை சொல்லுகிறது.

வெண்பூ said...

கலக்கல் படங்கள் சி.வி.ஆர்.. நாங்கள் ஏற்கனவே பார்த்த இடங்களும் உங்கள் கேமிரா வழியே இன்னும் அழகாக, புதிதாக தெரிகின்றன.

ராஜ நடராஜன் said...

நகரின் அத்தனை பரபரப்புக்குள்ளும் படத்தில் தெரியும் அமைதி ஆச்சரியம்தான்.வாழ்த்துக்கள்.

Marutham said...

Beautiful Shots CVR :)

U just keep getting BEST ... ;)

Keep Rocking...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அம்மா படம் ரொம்ப நல்லா இருக்கு.

CVR said...

வாழ்த்தளித்த அனைவருக்கும் மிக்க நன்றி..
:)

@சர்வேசன்
நீங்கள் சொன்னதை முன்னமே செய்து பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.ஆனால் அதனால் aspect ratio சொதப்பலாகி விடுவதால் அந்த யோசனையை கைவிட்டேன்.. :)

கானா பிரபா said...

படங்கள் கலக்கல்

வடபழனிப்பக்கம் சுத்துறீகளா, கண்டிப்பா ஹீரோ சான்ஸ் கிடைக்கும் தல ;-)

தேவகிமைந்தன் said...

கோவில் தெப்பக்குளம் &பூ விற்கும் அம்மா இரண்டு
புகைப்படங்களும் அருமை .CVR .

Related Posts Widget for Blogs by LinkWithin