ஊட்டி படங்கள்

பதிவு போட்டு பல நாள் ஆகிப்போச்சு..
அதான்...

சமீபத்துல அலுவலக நண்பர்களோடு ஊட்டி சென்றிருந்த போது எடுத்த சில படங்கள்...


ப்ளிக்கர் தடை செய்யப்பட்டுள்ள நாடுகளில் இந்தப்பதிவில் உள்ள படங்கள் தெரியாது.
மன்னிக்கவும் :(

மேலும் சில படங்கள் இங்கே

11 comments:

அன்புடன் அருணா said...

Nice photos...
anbudan aruna

நிலாக்காலம் said...

நீங்கள் எடுக்கும் புகைப்படங்களில் மட்டும் பூக்கள் கூடுதல் அழகுடன் தெரிகின்றன! :)

Kavi said...

படங்கள் எல்லாம் முக்கால்வாசிதான் தெரியுது.. எனக்கு மட்டும்தான் அப்படியா?

வெண்பூ said...

சி.வி.ஆர்.. உங்கள் முந்தைய பதிவுகளை ஒப்பிடுகையில் இந்த புகைப்படங்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை. தவறாக நினைக்க வேண்டாம்.

கோபிநாத் said...

CVR தல

படங்கள் எல்லாம் அருமை...;)

\\ப்ளிக்கர் தடை செய்யப்பட்டுள்ள நாடுகளில் இந்தப்பதிவில் உள்ள படங்கள் தெரியாது.
மன்னிக்கவும் :(\\

படங்கள் பதிவுல தெரியும்..ஆனா முழுசாக தெரியாது.. கிளிக் பண்ணா ப்ளிக்கர் உங்களுக்கு இல்லைன்னு சொல்லும்.

ஏதாச்சும் பண்ணுங்க பாஸ் ;))

வடுவூர் குமார் said...

இந்த பதிவில் தெரியும் படங்களே அருமையாக இருக்கு.

sindhusubash said...

பிளிக்கர் தான் தெரியாது ஆனா பிக்காஸா தெரியும்..நானும் கூட உங்க போட்டோ ரசிகை.

ஆ! இதழ்கள் said...

கண்ணை பறிக்குது. பயண அனுபவம்?

CVR said...

வாழ்த்தளித்த அனைவருக்கும் எனது நன்றிகள்! :-)

வளகுடா நாடுகளில் ப்ளிக்கர் தெரியாதது பெரும் பிரச்சினையாக இருக்கிறது..இனி பதிவுகளில் ப்ளிக்கரில் இருந்து நேரடியாக படத்தை பதிவில் இடுவதை தவிர்க்கிறேன்...
:)

@வெண்பூ
சமீப காலமாக எனக்கும் என் படங்கள் அவ்வளவாக திருப்தி அளிப்பதில்லை. வரும் நாட்களில் சரியாகிறதா என்று பார்ப்போம்...
:)

@ஓவியா
படங்கள் கூகிள் க்ரோம்,அல்லது இண்டெர்னெட் எக்ஸ்ப்ளோரர் உலாவியில் இப்படி தெரியலாம் ஆனால் நெருப்பு நரி உலாவியில் சரியாக தெரியும்...அது ஏன் என்று எனக்கும் தெரியவில்லை :(

CVR said...

@ஆ இதழ்கள்
பயணக்கட்டுரை எல்லாம் எழுதற அளவுக்கு இப்போ எல்லாம் பொறுமை இருக்கறது இல்ல அண்ணாச்சி!!
படப்பதிவு போடறதே பெரிய விஷயமா இருக்கு..:)

SurveySan said...

3rd one is very nice. looks a lot more 'lenghtier' than normal.

Related Posts Widget for Blogs by LinkWithin