tag:blogger.com,1999:blog-3604800167289423096.post1718688995790850638..comments2023-07-06T08:16:28.259-05:00Comments on என் எண்ணங்கள் எழுத்துக்களாய்: வானத்தில் விரியும் அதிசயங்கள் - பாகம் 5CVRhttp://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-3604800167289423096.post-23258844440615992142007-06-22T01:18:00.000-05:002007-06-22T01:18:00.000-05:00பெருசாப் போட்டாத்தாங்க அது பதிவு, சிறுசாப் போட்டா ...பெருசாப் போட்டாத்தாங்க அது பதிவு, சிறுசாப் போட்டா அது பின்னூட்டம். : )

கலக்கல் பதிவு. ம்ம்ம்,. நடத்துங்க.

நன்றிகளவாணிhttps://www.blogger.com/profile/02742550077956733189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-6904439859046092962007-06-21T08:53:00.000-05:002007-06-21T08:53:00.000-05:00@ராஜிவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!!மிக பெரியதாக இ...@ராஜி
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!!
மிக பெரியதாக இருந்தால் சிலர் படிக்காமலேயே சென்று விடுவதால் முடிக்க வேண்டி இருந்தது!!
அடுத்த பகுதியில் விட்ட இடத்தில் இருந்து சரியாக தொடருகிறேன்!!

சரியா?? :-))CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-42040295517639619012007-06-21T03:44:00.000-05:002007-06-21T03:44:00.000-05:00Neenga paeriya pathivunu sonathukku apuram dhaan I...Neenga paeriya pathivunu sonathukku apuram dhaan I realied that thing..
Ennaku ennavoo tappunu mudinja maadhiri dhaan irundhuchu nga..
Good writing..Intterestin things!!Rajihttps://www.blogger.com/profile/02801006288568919473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-17000629248627715682007-06-21T03:41:00.000-05:002007-06-21T03:41:00.000-05:00CVR Soopernga...Naan indha pathivula pudhu vishyan...CVR Soopernga...Naan indha pathivula pudhu vishyangala therinju kittaen..Awaiting for the next part ...Rajihttps://www.blogger.com/profile/02801006288568919473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-86059550582168364102007-06-20T17:13:00.001-05:002007-06-20T17:13:00.001-05:00பதிவு உங்களுக்கு பிடித்திருந்ததில் மிக்க மகிழ்ச்சி...பதிவு உங்களுக்கு பிடித்திருந்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணாத்த!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-4409068175214397042007-06-20T17:13:00.000-05:002007-06-20T17:13:00.000-05:00//நீங்கள் நிறையப் படிக்கின்றீர்கள் என்று தெரிகிறது...//நீங்கள் நிறையப் படிக்கின்றீர்கள் என்று தெரிகிறது. அப்படி நீங்கள் படித்த தகவலை எங்களோடு பகிர்ந்து கொள்ளும் உங்களது மனப்பாங்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. உங்களுக்கு எனது நன்றி. :)//

ஏதாவது கோபம்னா நேரடியாவே திட்டிருங்களேன் தலைவா!!
ஏன் இப்படி வாங்க போங்கன்னு எல்லம் சொல்லி இன்ஸல்ட் பண்ணுறீங்க!! :-(CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-67038556754040699102007-06-19T16:19:00.000-05:002007-06-19T16:19:00.000-05:00ம்ம்ம்ம்....எங்கெங்க என்னென்ன இருக்கோ...அட நம்ம கண...ம்ம்ம்ம்....எங்கெங்க என்னென்ன இருக்கோ...அட நம்ம கண்ணு முன்னாடியே நூறு உயிர்கள் காத்துல மெதக்குதாம். அதுவே தெரிய மாட்டேங்குது. இதுல எங்கயோ இருக்குற உயிர்கள நம்ம கண்டுபிடிச்சா..அது பெரிய வெற்றிதான். ஆனா மடியில பூனையக் கட்டிக்கிட்டு வரப் போறமா....பொதையலைக் கட்டிக்கிட்டு வரப்போறமான்னுதான் தெரியலை.

நல்ல சுவாரசியமான தொடர். நீங்கள் நிறையப் படிக்கின்றீர்கள் என்று தெரிகிறது. அப்படி நீங்கள் படித்த தகவலை எங்களோடு பகிர்ந்து கொள்ளும் உங்களது மனப்பாங்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. உங்களுக்கு எனது நன்றி. :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-83696052031550421372007-06-19T10:40:00.000-05:002007-06-19T10:40:00.000-05:00@சிங்கம்லே ACEவருகைக்கு நன்றி.வேற்று கிரகத்தில் உய...@சிங்கம்லே ACE
வருகைக்கு நன்றி.

வேற்று கிரகத்தில் உயிர்கள் பற்றியும் அவர்கள் நம்மை தொடர்பு கொள்வார்களா/கொள்கிறார்களா?? அவர்கள் தொடர்பு கொண்டால் நம்மால் உணர முடியுமா,உணர்ந்து கொண்டால் கூட புரிந்துகொள்ள முடியுமா??
இப்படி ஆயிரம் உபகேள்விகள் உண்டு. சுவாரஸ்யமான தலைப்பு ,நிறைய எழுதலாம், முடிந்தால் தனி பதிவாகவே போட்டு விடுகிறேன்!! :-))CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-77093410896435786482007-06-19T10:19:00.000-05:002007-06-19T10:19:00.000-05:00அருமையான கட்டுரை.. வாழ்த்துக்கள்..இந்த மாதிரி வேற்...அருமையான கட்டுரை.. வாழ்த்துக்கள்..
இந்த மாதிரி வேற்று கிரக உயிரினங்களை radio waves மூலம் தொடர்பு கொள்ள முயற்சி செய்வதாய் படித்த மாதிரி ஞாபகம். (சரியாக தெரியவில்லை.. )ACE !!https://www.blogger.com/profile/15489953260326971039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-14492217884896225802007-06-19T08:04:00.000-05:002007-06-19T08:04:00.000-05:00@துர்கா//அப்புறம் படிச்சு நான் அடிக்கிறேன்..உங்களை...@துர்கா
//அப்புறம் படிச்சு நான் அடிக்கிறேன்..உங்களை இல்லை.கும்மி அடிக்கின்றேன் ன்னு சொல்ல வந்தேன்//
இதை படிக்கும்போதே கலக்கமா இருக்கே!!
என்னென்ன ரணகளம் ஆகப்போகுதோ!! :-S

@Raj
//Instead it is very small. Please make your "pathivu" longer and comprehensive. //
எடுத்த தலைப்பை பற்றி ஒரு முழுமையான கட்டுரை தரத்தான் முயற்சி செய்கிறேன் ராஜ்,ஆனால் பதிவு பெரியதாக இருந்தால் பலர் பெரியதாக இருப்பதை பார்த்து விட்டு படிக்காமையே போய் விடுவதால் ஒரு அளவோடு நிறுத்த வேண்டி உள்ளது.
ஒரு சமநிலையை அடைவதற்கு அடுத்த முறை முயல்கிறேன்

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே!! :-)

@கார்த்தி
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தலைவா!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-77625280100548897242007-06-19T07:41:00.000-05:002007-06-19T07:41:00.000-05:00simply superb..... :)simply superb..... :)Karthikeyan Rajasekaranhttps://www.blogger.com/profile/10639561015238510742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-60960061389826059212007-06-19T01:47:00.000-05:002007-06-19T01:47:00.000-05:00Hi, Compared the matter you are writting, It is no...Hi,
Compared the matter you are writting, It is not not a big "pathivu". Instead it is very small. Please make your "pathivu" longer and comprehensive.

It is really intersting and you are a best writter in science.
Keep it up.

-RajAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-68816883477419241352007-06-18T23:21:00.000-05:002007-06-18T23:21:00.000-05:00////பதிவு கொஞ்சம் பெருசா போயிருச்சு. //தெரியுது இல...////பதிவு கொஞ்சம் பெருசா போயிருச்சு. //

தெரியுது இல்ல.இதை இந்த வாரம் படிச்சு முடிக்க முடியாது போல் இருக்கே.ஆகவே நம்ப கார்த்திக் style இல்.....இது attendance comment only.
அப்புறம் படிச்சு நான் அடிக்கிறேன்..உங்களை இல்லை.கும்மி அடிக்கின்றேன் ன்னு சொல்ல வந்தேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-51033067053443599562007-06-18T17:43:00.000-05:002007-06-18T17:43:00.000-05:00@மின்னுது மின்னல்நீங்க பதிவுக்கு வந்து படிச்சதே (ப...@மின்னுது மின்னல்
நீங்க பதிவுக்கு வந்து படிச்சதே (படிச்சீங்கல???) சந்தோஷம் தல!! :-)
நன்றி

இது என்ன ராம் எழுதுன கவிதையா
படிக்காம பின்னுட்டம் போடுவதற்கு...

:)ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-6840614140461835962007-06-18T17:14:00.000-05:002007-06-18T17:14:00.000-05:00@இரமேஷ்வாழ்த்துக்களுக்கு நன்றி இரமேஷ்!!வேறு சில தொ...@இரமேஷ்
வாழ்த்துக்களுக்கு நன்றி இரமேஷ்!!
வேறு சில தொடர்கள் எழுதிக்கொண்டிருப்பதால் வாரத்திற்கு ஒரு இடுகை போடலாம் என்று எண்ணம்!! :-))

@மின்னுது மின்னல்
நீங்க பதிவுக்கு வந்து படிச்சதே (படிச்சீங்கல???) சந்தோஷம் தல!! :-)
நன்றி

@இராம்
வாங்க அண்ணா!!
உங்க மாதிரி கவுஜ எழுத முடியாட்டாலும் ஏதோ உங்க ஆசினால இந்த தொடர் போய்ட்டு இருக்கு.
வருகைக்கும் வழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ராம் அண்ணா!! :-))CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-26685693813557585002007-06-18T14:12:00.000-05:002007-06-18T14:12:00.000-05:00CVR,அட்டகாசமா எழுதுறீங்க..... கொஞ்சம் பெரிய பதிவுன...CVR,

அட்டகாசமா எழுதுறீங்க..... கொஞ்சம் பெரிய பதிவுனாலும் படிக்க சுவராசியமா தான் இருந்தது....

நன்றி.. :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-63241282989571345992007-06-18T10:45:00.000-05:002007-06-18T10:45:00.000-05:00மன்னிக்கனும் மக்கா, எழுத ஆரம்பிச்சு வுடனே எவ்வளவோ ...மன்னிக்கனும் மக்கா, எழுத ஆரம்பிச்சு வுடனே எவ்வளவோ சொல்லனும்னு மனசுல எண்ணங்கள் அலைமோத எங்கெங்கேயோ போய் பதிவு கொஞ்சம் பெருசா போயிருச்சு.

இதே மாதிரி மன்னிக்கனும் மக்கா கும்மில எல்லாத்தையும் மறந்துடுரேன்

:)ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-3720625626720815682007-06-18T08:42:00.000-05:002007-06-18T08:42:00.000-05:00சூப்பர்!!! ரொம்ப நல்ல எழுதுரீங்க. அடுத்த பதிவு எப்...சூப்பர்!!! ரொம்ப நல்ல எழுதுரீங்க. அடுத்த பதிவு எப்போ?இரமேஷ் இராமலிங்கம்https://www.blogger.com/profile/03299739153256571236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-44381573988672095552007-06-18T07:14:00.000-05:002007-06-18T07:14:00.000-05:00@Dreamzz"The discovery of the planet by the team o...@Dreamzz
"The discovery of the planet by the team of Stéphane Udry of the Geneva Observatory in Switzerland was announced on April 24, 2007."

http://en.wikipedia.org/wiki/Gliese_581_c

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-39412926555457174472007-06-18T07:03:00.000-05:002007-06-18T07:03:00.000-05:00//தோன்றக்கூடிய Gliese 581C ஒரு கிரகம் Gliese 581 எ...//தோன்றக்கூடிய Gliese 581C ஒரு கிரகம் Gliese 581 எனும் நட்சத்திரத்தை சுற்றி வருவதை கண்டு பிடித்திருக்கிறார்கள். (//

ithu thaana ippo recenta kandupidichathu?Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-64338292944345938422007-06-18T07:02:00.000-05:002007-06-18T07:02:00.000-05:00வாவ்! சூப்பர்! இந்த தொடர் கலக்குது!வாவ்! சூப்பர்! இந்த தொடர் கலக்குது!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-56800539582928465112007-06-18T05:56:00.000-05:002007-06-18T05:56:00.000-05:00@அம்பிவாங்க அம்பி!!எப்படி இருக்கீங்க?? :-)வாழ்த்து...@அம்பி
வாங்க அம்பி!!
எப்படி இருக்கீங்க?? :-)
வாழ்த்துக்களுக்கு நன்றி!! ;-))CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-90048014727478677792007-06-18T04:44:00.000-05:002007-06-18T04:44:00.000-05:00//பதிவு கொஞ்சம் பெருசா போயிருச்சு. //யப்பா! இப்பவா...//பதிவு கொஞ்சம் பெருசா போயிருச்சு. //

யப்பா! இப்பவாவது புரிஞ்சதே! :)

//இப்போ கூட நிறைய சொல்லனும்னு தோணினாலும் , ரொம்ப மொக்க போட்டா திரும்ப வர மாட்டீங்களோ//

அப்ப, வேலை மெனக்கெட்டு வந்தவங்க...

on a serious note, நல்ல எழுதி இருக்கீங்க. :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-42499599394174623212007-06-17T22:48:00.000-05:002007-06-17T22:48:00.000-05:00@வடுவூர் குமார்சரியா சொன்னீங்க குமார்!! எவ்வளவு கண...@வடுவூர் குமார்
சரியா சொன்னீங்க குமார்!! எவ்வளவு கண்டுபிடித்தாலும் மேலும் மேலும் கேள்விகளை கிளப்பிவிடும் அட்சய பாத்திரம் இந்த விண்வெளி!! :-)

@துளசி
ஆமாம் டீச்சர்!! விண்வெளியில் விரிந்து கிடக்கும் ஆச்சரியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல!! :-)

@உலகம் சுற்றும் வாலிபி
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பாட்டி!!
உங்கள மாதிரி பெரியவங்க ஆசி இருக்கறதே சந்தோஷம்!! :-)

வருகைக்கும் பின்னுட்டத்துக்கும் மிக்க நன்றி! ;-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-39380766719044985372007-06-17T20:55:00.000-05:002007-06-17T20:55:00.000-05:00கண்ணு,உன்னுடைய பதிவுகளை ஒருமுறைக்கு இருமுறை படிப்ப...கண்ணு,
உன்னுடைய பதிவுகளை ஒருமுறைக்கு இருமுறை படிப்போன் மிக சுவாரசியமாய் இருக்கும்,மேலும் கடவுளிள் கைவண்ணத்தை கண்டு வியக்கச் செய்யும்.வேதத்தில் இருக்கும் உண்மைகளை உணரமுடிகிறது.இது போன்ற நல்ல கருத்துக்களை எழுத இறைவனின் அருள் நீ பெற வாழ்துகிறேன்.ulagam sutrum valibihttps://www.blogger.com/profile/04583058113714498730noreply@blogger.com