tag:blogger.com,1999:blog-3604800167289423096.post1904619050422194826..comments2023-07-06T08:16:28.259-05:00Comments on என் எண்ணங்கள் எழுத்துக்களாய்: வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 7CVRhttp://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3604800167289423096.post-91102054419146824702007-07-10T09:40:00.000-05:002007-07-10T09:40:00.000-05:00@ஜிரா!!அட!! உங்களுக்கும் பறக்கும் தட்டு பாத்த அனுப...@ஜிரா!!
அட!! உங்களுக்கும் பறக்கும் தட்டு பாத்த அனுபவம் இருக்கா???

//மேட்டர் இவ்வளவு பெருசாயிருக்கும்னு தெரிஞ்சிருந்தா அப்பவே ஒலகத்துக்குச் சொல்லீருப்பேன். ம்ம்ம்...இப்ப சொன்னா நம்பவாப் போறாங்க! :(//
இது மாதிரி தான் நிறைய பேரு என்னதுன்னு தெரியாமலே மறந்து போயிடறாங்க!! ஆனா அமெரிக்காவுல எல்லாம் இது பத்தி நிறைய பேச்சு இருக்கறதுனால நிறைய விஷயங்கள் வெளியில வருது!! அதனால தான் அமெரிக்காவுல மட்டும் இந்த நிகழ்வுகள் எல்லாம் நடக்கறா மாதிரி தெரியுது போல!! :-)

@மின்னுது மின்னல்
//பறக்கும் தட்டு மேல் எனக்கு நம்பிக்கை இல்லை

தொடர்ந்து எழுதுங்க நம்பிக்கை வருதானு பாக்குறேன் //
எனக்கும் இதை நம்புறதா நம்ப வேணாமான்னு தெரில,ஆனா ரொம்ப சுவாரஸ்யமான விஷ்யம் என்பதால் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன்!! :-)

@துளசி டீச்சர்
//மீதிக்கதை(???? !!!) எப்போ?//
இன்னைக்கு சாயந்திரம் (EST)!! :-)

@இரமேஷ்
//எனக்கென்னவோ இதுவெல்லாம் அதுபோலதான்னு தோனுது. ம்ம்.. அடுத்தது? //
இந்த விஷயத்தை பத்தி அரசாங்கத்தின் விளக்கமும் இதுதான்!!
இதை பற்றியெல்லாம் வர போற பகுதிகளில் பாக்கலாம்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-9896496532285875312007-07-10T08:57:00.000-05:002007-07-10T08:57:00.000-05:00கலக்குரீங்க தலைவா!!! continue பன்னுங்க... நானும் ச...கலக்குரீங்க தலைவா!!! continue பன்னுங்க... நானும் சின்ன வயசில இது மாதிரி நிரய பாத்து பயந்துரிக்கேன். ஆனா!! அது எல்லாமே அரண்டவன் கண்ணுல இருண்டதெல்லாம் பேய் கதை தான். எனக்கென்னவோ இதுவெல்லாம் அதுபோலதான்னு தோனுது. ம்ம்.. அடுத்தது?இரமேஷ் இராமலிங்கம்https://www.blogger.com/profile/03299739153256571236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-84860161467864419962007-07-09T23:22:00.000-05:002007-07-09T23:22:00.000-05:00மீதிக்கதை(???? !!!) எப்போ?மீதிக்கதை(???? !!!) எப்போ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-43996637389881499942007-07-09T17:23:00.000-05:002007-07-09T17:23:00.000-05:00சாரி லேட்படிச்சாச்சிபறக்கும் தட்டு மேல் எனக்கு நம்...சாரி லேட்

படிச்சாச்சி

பறக்கும் தட்டு மேல் எனக்கு நம்பிக்கை இல்லை

தொடர்ந்து எழுதுங்க நம்பிக்கை வருதானு பாக்குறேன்ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-571317754327912322007-07-09T16:30:00.000-05:002007-07-09T16:30:00.000-05:00சிவிஆர். உலகத்துல இத்தன பேரு பாத்திருக்காங்களா? அப...சிவிஆர். உலகத்துல இத்தன பேரு பாத்திருக்காங்களா? அப்ப நானும் உண்மையச் சொல்லீர்ரேன்.

தூத்துக்குடியில சின்ன வயசுல...ஊரோட சின்ன வயசுல இல்ல..என்னோட சின்ன வயசுல...வீட்டுக்குப் பின்னாடியிருந்த முருங்கை மரத்து அரிப்புழுக்களுக்குத் தீ வெச்சுக்கிட்டிருந்தேன். அப்ப திடீர்னு ஏதோ சத்தம்...என்னடான்னு மேல பாத்தேன். ஏதோ பறக்குறாப்புல இருந்துச்சு. ஊதா...மஞ்சள்...பச்சைன்னு மாறிமாறி ஒளிருச்சு. என்னடான்னு பாத்துக்கிட்டிருந்தேன். நாங்கூட ஏதோ முருகன் மயில் மேற போறாருன்னு நெனச்சுக் கும்புட்ட்டேன். ஆனா இப்பல்ல தெரியுது...அது ஒரு பறக்கும் தட்டுன்னு...மேட்டர் இவ்வளவு பெருசாயிருக்கும்னு தெரிஞ்சிருந்தா அப்பவே ஒலகத்துக்குச் சொல்லீருப்பேன். ம்ம்ம்...இப்ப சொன்னா நம்பவாப் போறாங்க! :(

கதைய இப்பிடிப் பாதீல விடலாமா? ரொம்பத் தப்பு. ரொம்பவே தப்பு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-45581861064353227262007-07-09T12:11:00.000-05:002007-07-09T12:11:00.000-05:00@தேவா!!கண்டிப்பாக மிக சுவாரஸ்யமான தலைப்பு தான் இந்...@தேவா!!
கண்டிப்பாக மிக சுவாரஸ்யமான தலைப்பு தான் இந்த விண்வெளி
அடிக்கடி பதிவுக்கு வந்துட்டு போங்க!! :-)

@கார்த்தி
// ஏழாவது பாகமாய் விரிந்து கிடக்கும் அதிசயங்களை சுவை குறையாமல் எழுதுறப்பா சி.வி.ஆர்.. வாழ்த்துக்கள்

எல்லாம் உங்களை மாதிரி பெரியவங்களோட ஆசி தான் அண்ணா!! :-)

@கமல்
//Thats very interesting..Eagerly waiting to read the next chapter..//
வாங்க கமல்!!
அடுத்த பகுதி தயார்!!
இன்னும் ஓரிரு நாட்களில் பதிவு வெளிவந்து விடும்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-59806835966074475692007-07-09T10:07:00.000-05:002007-07-09T10:07:00.000-05:00Thats very interesting..Eagerly waiting to read th...Thats very interesting..Eagerly waiting to read the next chapter..Anonymoushttps://www.blogger.com/profile/02578931111855682319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-11418162376842920902007-07-09T08:37:00.001-05:002007-07-09T08:37:00.001-05:00ஏற்ற படங்களை போட்டு காட்சியாகவும் விளக்கியது அருமை...ஏற்ற படங்களை போட்டு காட்சியாகவும் விளக்கியது அருமை சி.வி.ஆர்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-65382232611935965442007-07-09T08:37:00.000-05:002007-07-09T08:37:00.000-05:00ஏழாவது பாகமாய் விரிந்து கிடக்கும் அதிசயங்களை சுவை ...ஏழாவது பாகமாய் விரிந்து கிடக்கும் அதிசயங்களை சுவை குறையாமல் எழுதுறப்பா சி.வி.ஆர்.. வாழ்த்துக்கள்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-65474304896802220742007-07-09T08:22:00.000-05:002007-07-09T08:22:00.000-05:00interesting...interesting...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-53725668567363858192007-07-09T07:24:00.000-05:002007-07-09T07:24:00.000-05:00@கே.ஆர்.எஸ்//ஆனால் இது பற்றிய ஆர்வம், கதைகள், மற்ற...@கே.ஆர்.எஸ்
//ஆனால் இது பற்றிய ஆர்வம், கதைகள், மற்றும் தகவல் களஞ்சியங்கள் எல்லாம் பெரும்பாலும் வட அமெரிக்காவையே அதிகம் சார்ந்துள்ளது ஏனோ?

Northern Hemisphereஇல் தெரிவது போல் Southern Hemisphere-லோ, இல்லை பூமத்திய ரேகை நாடுகளிலோ UFO அதிகம் அடையாளம் காணப்படவில்லை!
இதற்கு பரந்து விரிந்த, மரங்கள் இல்லாத நிலப்பரப்பு தேவையோ?

நீங்கள் இந்த கேள்வியை கேட்பீர்கள் என நான் எதிர்பார்த்தேன்.தெற்கு பூகோளப்பகுதியில் உள்ள பல நாடுகளில் பச்சி,பஞ்சம்,வறுமை,சண்டை என பல பிரச்சினைகள் இருப்பதாலும் அவர்களுக்கும் வேற்று கிரக ஊர்திகள் பற்றி எல்லாம் விழிப்புணர்வோ ஆர்வமோ இல்லாததாலும் அவர்கள் இதை பற்றி எல்லாம் கவனிப்பதில்லை என்பது என் யூகம். இதை பற்றி UFO வல்லுனர்களிடம் வேறு ஏதாவது விளக்கம் இருந்தாலும் இருக்கும்.

விக்கியில் இருந்து UFO-க்கள் கண்டறியப்பட்ட நாடுகளின் பட்டியல் இதோ

Below is a list of UFO sightings (close encounters) by country.

* Australia
* Belarus
* Brazil
* Canada
* Canary Islands
* China
* France
* Iran
* Iraq
* Italy
* Libya
* Mexico
* New Zealand
* Norway
* Portugal
* Russia
* Scotland
* Spain
* Sweden
* Turkey
* United Kingdom
* United States
http://en.wikipedia.org/wiki/UFO_sightings

இதில் ஒரு சில தெற்கு பூகோள நாடுகளும் இருப்பதை காணலாம்.

//நெடுந்தூரக் கடல் பயணங்களில் கூட இவை காணப்படாதது ஏனோ?//
இது சம்பந்தமாக நான் விக்கியில் கண்டது.

From Christopher Columbus' Journal Logs - 5 hours before the discovery of the New World - While patrolling the deck of the Santa Maria at about 10:00 PM, Columbus thought he saw "a light glimmering at a great distance." He hurriedly summoned Pedro Gutierrez, "a gentleman of the king's bedchamber," who also saw the light. After a short time it vanished, only to reappear several times during the night, each time dancing up and down "in sudden and passing gleams, like the flickering wick of a candle" The light, first seen four hours before land was sighted, was never explained."

இது போன்ற பல சம்பவங்கள் நடந்திருக்கலாம்,ஆனால் யாரும் அதை பற்றி வெளியே சொல்லாமல் இருந்திருக்கலாம்?
அதுவுமில்லாமல் வேற்று கிரக கோள்கள் மனிதர்களை பற்றியும் நாடுகளை பற்றி அறிந்து கொள்வதற்கு கிழே வரும் போது நாம் அவற்றை கவனிக்கிறோம் ,ஆனால் கடல் பறப்பில் அவை மேலே நாம் காண முடியாத தூரத்தில் எங்கேயாவது போய்க்கொண்டிருக்கலாம்!!!

இதுவும் யூகம் தான்!! :-)

@வடுவூர் குமார்
//யூ டியூபிலும்,கூகிள் வீடியோவிலும் சில சலனப்படங்கள் உள்ளன.
நம்மூரில் இந்த மாதிரி எதுவுமே கண்ணில் பட்டதாக குறிப்பு ஏதும் இல்லையே அல்லது எனக்கு தெரியவில்லை.//
ஆமாம் குமார்,சனி ஞாயிரு இரு நாட்களும் எனக்கு இதுதான் வேலை.
உங்கள் கேள்விக்கு நான் கே.ஆர்.எஸ்-க்கு அளித்த பதிலே உங்களுக்கும் ஒற்றுப்போகும் என நினைக்கிறேன்!!

Just because UFO sightings are not "reported" in those countries,it doesnt mean they are not sighted!! :-)

@துர்கா
//agent CVR from FBI(agent fox மாதிரி),
நானும் rosewell பற்றி கேள்விப்பட்டு இருக்கின்றேன்.ஆனால் இது எல்லாமே உண்மையா என்பது புரியாத புதிர் தான்.
உங்கள் கதையைக் கேட்க ஆவலுடன் இருக்கின்றோம் அண்ணா! //
வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா!!
அடுத்த பகுதி வரை பொருத்திருங்கள்!! :-)

@ட்ரீம்ஸ்
//மீண்டும் ஒரு தகவல்பூர்வமான பதிவு. //
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ட்ரீம்ஸ்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-19848358078694803522007-07-09T06:58:00.001-05:002007-07-09T06:58:00.001-05:00சீக்கிரம் பேசுங்கய்யா.. உங்கள எல்ல, வேற்று கிரக மன...சீக்கிரம் பேசுங்கய்யா.. உங்கள எல்ல, வேற்று கிரக மனிதர்கள்Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-11551977504016918612007-07-09T06:58:00.000-05:002007-07-09T06:58:00.000-05:00மீண்டும் ஒரு தகவல்பூர்வமான பதிவு.மீண்டும் ஒரு தகவல்பூர்வமான பதிவு.Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-85404810977931633122007-07-08T21:42:00.000-05:002007-07-08T21:42:00.000-05:00agent CVR from FBI(agent fox மாதிரி),நானும் rosewe...agent CVR from FBI(agent fox மாதிரி),
நானும் rosewell பற்றி கேள்விப்பட்டு இருக்கின்றேன்.ஆனால் இது எல்லாமே உண்மையா என்பது புரியாத புதிர் தான்.
உங்கள் கதையைக் கேட்க ஆவலுடன் இருக்கின்றோம் அண்ணா!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-88287336457344909842007-07-08T21:29:00.000-05:002007-07-08T21:29:00.000-05:00யூ டியூபிலும்,கூகிள் வீடியோவிலும் சில சலனப்படங்கள்...யூ டியூபிலும்,கூகிள் வீடியோவிலும் சில சலனப்படங்கள் உள்ளன.
நம்மூரில் இந்த மாதிரி எதுவுமே கண்ணில் பட்டதாக குறிப்பு ஏதும் இல்லையே அல்லது எனக்கு தெரியவில்லை.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-13594664586335015802007-07-08T21:14:00.000-05:002007-07-08T21:14:00.000-05:00//இது போன்ற பறக்கும் தட்டுக்கள் அமெரிக்காவில் மட்ட...//இது போன்ற பறக்கும் தட்டுக்கள் அமெரிக்காவில் மட்டும் இல்லாமல் உலகெங்கெங்கிலும் மக்களால் பார்த்ததாக கூறப்படுகிறது//

ஆனால் இது பற்றிய ஆர்வம், கதைகள், மற்றும் தகவல் களஞ்சியங்கள் எல்லாம் பெரும்பாலும் வட அமெரிக்காவையே அதிகம் சார்ந்துள்ளது ஏனோ?

Northern Hemisphereஇல் தெரிவது போல் Southern Hemisphere-லோ, இல்லை பூமத்திய ரேகை நாடுகளிலோ UFO அதிகம் அடையாளம் காணப்படவில்லை!
இதற்கு பரந்து விரிந்த, மரங்கள் இல்லாத நிலப்பரப்பு தேவையோ?

நெடுந்தூரக் கடல் பயணங்களில் கூட இவை காணப்படாதது ஏனோ?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-87660839744609297922007-07-08T21:10:00.000-05:002007-07-08T21:10:00.000-05:00CVR அண்ணா...இன்று இரவு உங்கள் பதிவைப் படித்து விட்...CVR அண்ணா...

இன்று இரவு உங்கள் பதிவைப் படித்து விட்டு வெளியில் சென்றேன்! நல்ல காற்று! திடீர் என்று பளிச் பளிச் என்று ஏதோ வானத்தில் மின்னுது! ஆகா நம்ம CVR சொன்ன மாதிரியோன்னு நினைச்சு காரை வுட்டு இறங்கிப் பார்த்தா.....அடச்சே மின்மினிப் பூச்சி! :-)

தமிழில் UFO பற்றி அதிகம் தகவல்கள் இல்லை CVR. உங்கள் முயற்சி ஒரு முன் மாதிரி! தொடர்ந்து தாருங்கள்! படிக்க ஆவலாய் உள்ளோம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com