tag:blogger.com,1999:blog-3604800167289423096.post3136473698387398803..comments2023-07-06T08:16:28.259-05:00Comments on என் எண்ணங்கள் எழுத்துக்களாய்: பனி சூழ்ந்த ஆன் ஆர்பர்CVRhttp://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3604800167289423096.post-74965101802433711012007-12-20T07:35:00.000-05:002007-12-20T07:35:00.000-05:00@இம்சை அரசி//காட்டறதென்ன? குடுத்தா நல்லா சாப்பிட க...@இம்சை அரசி
//காட்டறதென்ன? குடுத்தா நல்லா சாப்பிட கூட செய்வோம் ;)))////
அதுக்குதான் உங்களுக்கு எல்லாம் காட்டறதே இல்லை யக்கோவ் :P

//லைட்டிங் ஏன் கொஞ்சம் டிம்மா இருக்கு? இன்னும் சரியான ஆங்கிள்ல எடுத்திருக்கலாமோ :P

சரி PIT போட்டில என்ன பண்ணறீங்க??? ;)))///
போட்டியில ஓரத்துல நிந்து வேடிக்கை பாக்குறேன்!!அது தவிர வேற எதுவும் பண்ணல யக்கோவ்!! :-DCVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-88914999223426151542007-12-20T07:31:00.000-05:002007-12-20T07:31:00.000-05:00// ரொட்டிய தவிர எத சுட்டாலும் உங்க கிட்ட காட்டியே ...// ரொட்டிய தவிர எத சுட்டாலும் உங்க கிட்ட காட்டியே பழக்கப்பட்டுட்டேனே

காட்டறதென்ன? குடுத்தா நல்லா சாப்பிட கூட செய்வோம் ;)))

ஃபோட்டோஸ் நல்லா இருக்கு :)))

லைட்டிங் ஏன் கொஞ்சம் டிம்மா இருக்கு? இன்னும் சரியான ஆங்கிள்ல எடுத்திருக்கலாமோ :P

சரி PIT போட்டில என்ன பண்ணறீங்க??? ;)))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-10972393756853116402007-12-19T20:43:00.000-05:002007-12-19T20:43:00.000-05:00@ஜிஎதுக்கு அண்ணாச்சி இப்படி விழுந்து விழுந்து சிரி...@ஜி
எதுக்கு அண்ணாச்சி இப்படி விழுந்து விழுந்து சிரிக்கறீங்க?? :-ஸ்

@கானா பிரபா
தாங்ஸு அண்ணாச்சி

@துளசி கோபால்
எங்க வீட்ல ரொட்டி சுடறது என்னுடைய அறை நண்பனின் வேலை டீச்சர்!! :-)

@கொத்தனார்
இதுக்கு எதுக்கு வருத்தப்படறீங்க அண்ணாச்சி??
குளிர் கம்மின்னு சந்தோஷப்படுங்க!! :-)

@நாகை சிவா
பதிவு மாறி பின்னூட்டம் போட்டீங்கன்னு நெனைக்கறேன் அண்ணாச்சி!! :-D

@ட்ரீம்ஸ்
நன்றி ட்ரீம்ஸ்!! :-)

@பொன்ஸ்
//இந்தப் பனியால ஏதாவது பைசா பிரயோசனம் இருக்கா? வெயில் காலத்துல இதெல்லாம் எங்க போகும்? எங்கிருந்து வருது?////
:-ஸ்
கேள்வி கேக்கறது ரொம்ப சுலபம் ,பதில் சொல்லுறதுதான் கஷ்டம்!! :-)

@ஜிரா
///இது தூத்துக்குடிதான..... தூத்துக்குடி உப்பளத்தப் படம் பிடிச்சி யார ஏமாத்தப் பாக்குற?////
உங்களை எல்லாம் ஏமாத்த முடியுமா அண்ணாச்சி?? இது மெய்யாலுமே எங்க ஊருதான்!! :-(

@இசை
இல்லைங்க!!
நான் இருக்கறது தகவல் தொழிநுட்ப துறையில!! :-)

@கே4கே
நல்ல காலம் சொன்னீங்க அண்ணாச்சி!!
நானும் ஜாக்கிரதையா இருந்துக்கறேன்!! :-PCVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-69306715005514717622007-12-19T15:55:00.000-05:002007-12-19T15:55:00.000-05:00//நான் தான் ரொட்டிய தவிர எத சுட்டாலும் உங்க கிட்ட ...//நான் தான் ரொட்டிய தவிர எத சுட்டாலும் உங்க கிட்ட காட்டியே பழக்கப்பட்டுட்டேனே //

he hee... superu..

idhai akkaate mattum ollidadhey...

k4karthikhttps://www.blogger.com/profile/13231146724859949731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-57544824186112116082007-12-19T15:51:00.000-05:002007-12-19T15:51:00.000-05:00எங்க தலைமை அலுவலகம் அங்கு தான் உள்ளது. நீங்கள் ஆட்...எங்க தலைமை அலுவலகம் அங்கு தான் உள்ளது. நீங்கள் ஆட்டோமோட்டிவ் துறையில் இருக்கின்றீர்களா??Anonymoushttps://www.blogger.com/profile/14921609098874294465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-16861880213692412642007-12-19T14:56:00.000-05:002007-12-19T14:56:00.000-05:00இது தூத்துக்குடிதான..... தூத்துக்குடி உப்பளத்தப் ப...இது தூத்துக்குடிதான..... தூத்துக்குடி உப்பளத்தப் படம் பிடிச்சி யார ஏமாத்தப் பாக்குற?

// ஜி said...

இதென்ன சிரிப்பு. என்னோட கதைக்கும் சிரிப்பு. சிவியார் போட்டோவுக்கும் சிரிப்பு. என்னப்பா ஆச்சு?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-71877703235860365342007-12-19T13:34:00.000-05:002007-12-19T13:34:00.000-05:00Vow! நம்ம ஊர்ல உப்பு குவிஞ்சி கிடக்கிறது மாதிரி இல...Vow! நம்ம ஊர்ல உப்பு குவிஞ்சி கிடக்கிறது மாதிரி இல்ல கொட்டிக் கிடக்கு!

இந்தப் பனியால ஏதாவது பைசா பிரயோசனம் இருக்கா? வெயில் காலத்துல இதெல்லாம் எங்க போகும்? எங்கிருந்து வருது?பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-27414546369189785832007-12-19T08:24:00.000-05:002007-12-19T08:24:00.000-05:00nice pics :)nice pics :)Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-24011022091909906382007-12-19T07:33:00.000-05:002007-12-19T07:33:00.000-05:00நன்னா இருக்குடா அம்பிநன்னா இருக்குடா அம்பிநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-66634590402832158212007-12-18T21:53:00.000-05:002007-12-18T21:53:00.000-05:00யாருகிட்ட இருந்து சுட்டீங்க? :)எங்க ஊரில் ரொம்ப கம...யாருகிட்ட இருந்து சுட்டீங்க? :)

எங்க ஊரில் ரொம்ப கம்மியான பனிப்பொழிவுதான் :(இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-60952447926931484232007-12-18T21:22:00.000-05:002007-12-18T21:22:00.000-05:00அருமை.ரொட்டியையும் 'சுட்டு'ப்போடுங்க.அருமை.

ரொட்டியையும் 'சுட்டு'ப்போடுங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-58498116625521202442007-12-18T21:02:00.000-05:002007-12-18T21:02:00.000-05:00kalakkal maamukalakkal maamuகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-19666019012926706722007-12-18T20:38:00.000-05:002007-12-18T20:38:00.000-05:00:)))):))))ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.com