tag:blogger.com,1999:blog-3604800167289423096.post3719074228087620240..comments2023-07-06T08:16:28.259-05:00Comments on என் எண்ணங்கள் எழுத்துக்களாய்: புதுவை புகைப்படங்கள் - பாகம் 2CVRhttp://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3604800167289423096.post-8187549189892852622007-05-23T20:38:00.000-05:002007-05-23T20:38:00.000-05:00@சிங்கம்லே ACEபூவரசன்குப்பம்,பஞ்சவடி,சிங்ககிரி ஆகி...@சிங்கம்லே ACE
பூவரசன்குப்பம்,பஞ்சவடி,சிங்ககிரி ஆகிய இடங்களுக்கு சென்றிருந்தேன். நீங்கள் பாண்டி என்பதால் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு!! :-)
வெயிலில் எல்லோரும் மிக களைத்திருந்ததால் கேமராவை வெளியே எடுத்து கோபுரம் மட்டும் படம் பிடிக்க மூட் இல்லை!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-73129536946983266642007-05-23T09:47:00.000-05:002007-05-23T09:47:00.000-05:00கோவிலுக்கு உள்ளே படம் எடுப்பது கஷ்டம் தான்.. ஆனா க...கோவிலுக்கு உள்ளே படம் எடுப்பது கஷ்டம் தான்.. ஆனா கோபுரங்களை எடுக்கலாம்.. அதை தான் நான் சொல்ல முயற்சித்தேன்.. :D

அப்படி என்ன பெயர் தெரியாத கோவிலுக்கு போனீங்க.. சொன்னா நாங்களும் தெரிஞ்சுக்குவோம்.. :)) நான் புதுவை ஆளுங்கரதால ஒரு ஆர்வம்.. அவ்வளவு தான்..ACE !!https://www.blogger.com/profile/15489953260326971039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-57099222060115136112007-05-22T18:08:00.000-05:002007-05-22T18:08:00.000-05:00@சிங்கம்லே ACE மணக்குள விநாயகர் மற்றும் அரவிந்தர் ...@சிங்கம்லே ACE
மணக்குள விநாயகர் மற்றும் அரவிந்தர் ஆசிரமம் முன்னாடியே போயிருக்கிறேன். இந்த தடவை நான் கேள்வியே படாத ஊர்களுக்கு என்னை கூட்டி சென்றனர்!! :-)
கோயில்களில் எல்லாம் நான் படம் பிடிக்க நினைப்பதில்லை,சராசரி கேமராவை விட எனது கேமரா கொஞ்சம் பெரியதாக இருக்கும் ஆதலால் ,கோயில்களில் அதை வெளியே எடுத்தால் பார்ப்பதற்கு கொஞ்சம் உறுத்தலாக இருக்கும்! :-)

@உலகம் சுற்றும் வாலிபி
//கண்ணு,
நுரையோடு கூடிய கடலலையும்,
வெறுமையாய் உள்ள சாலையும் ஏதோ ஒன்று கூறுகிறது. //
வாங்க பாட்டி!! அது என்ன சொல்கிறது என்று நீங்களே சொல்லிடுங்களேன்!! நான் கொஞ்சம் ட்யூப் லைட்டு!! :-)

@கார்த்தி
வாங்க கார்த்தி,கொஞ்ச நாளாவே ஆள காணோம், ஏகப்பட்ட ஆணியா?? :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-7477163733926218712007-05-22T15:43:00.000-05:002007-05-22T15:43:00.000-05:00அட.. கொலம்பஸ்ல இருந்துகிட்டே பாண்டியை சுத்தி பாத்த...அட.. கொலம்பஸ்ல இருந்துகிட்டே பாண்டியை சுத்தி பாத்தாச்சுப்பா CVR

சூரிய உதயமும், அலையடித்தலும் புகைப்படத்தில் அருமைய அபதிவு செய்யப்பட்டிருக்கு CVR..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-47296614769823729082007-05-22T14:34:00.000-05:002007-05-22T14:34:00.000-05:00.கண்ணு,நுரையோடு கூடிய கடலலையும்,வெறுமையாய் உள்ள ச....
கண்ணு,
நுரையோடு கூடிய கடலலையும்,
வெறுமையாய் உள்ள சாலையும் ஏதோ ஒன்று கூறுகிறது.ulagam sutrum valibihttps://www.blogger.com/profile/04583058113714498730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-21732695235575609412007-05-22T11:13:00.000-05:002007-05-22T11:13:00.000-05:00சூரியன் எழும் அந்த காலை வேளை படங்கள் அருமையா இருக்...சூரியன் எழும் அந்த காலை வேளை படங்கள் அருமையா இருக்கு..

கோவிலை படம் பிடிக்கலயா?? மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், வேதபுரீஸ்வரர் ஆலயம், வரதராஜ பெருமாள் கோவில்.. இந்த கோவில்ல ஒன்னு கூட படம் எடுக்கலயா??.. இதுல எத்தனை கோவில் பாத்தீங்க..ACE !!https://www.blogger.com/profile/15489953260326971039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-25281415498855984242007-05-22T10:37:00.000-05:002007-05-22T10:37:00.000-05:00என்ன பண்ணுறது அக்கா எனக்கு எடுக்க தோன்றியது எல்லாம...என்ன பண்ணுறது அக்கா
எனக்கு எடுக்க தோன்றியது எல்லாம் எடுத்தேன்.
அதில் உங்களுக்கு தேவையான படங்கள் வரவில்லை!! :-(CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-41448105730241141462007-05-22T09:27:00.000-05:002007-05-22T09:27:00.000-05:00padam ellam super.but the pic i asked for is missi...padam ellam super.but the pic i asked for is missing.sad sadAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-52000842944995084632007-05-22T09:21:00.000-05:002007-05-22T09:21:00.000-05:00@ஹனீஃப்வாங்க ஹனீஃப்புதுச்சேரியில் நண்பர்களுடன் பல ...@ஹனீஃப்
வாங்க ஹனீஃப்
புதுச்சேரியில் நண்பர்களுடன் பல கிக்-ஆன நேரங்களை கழித்திருக்கீங்க போல!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-37516761809284242272007-05-22T05:54:00.000-05:002007-05-22T05:54:00.000-05:00Puducherry padangalai paarthaley KICK varuthu ;-)Puducherry padangalai paarthaley KICK varuthu ;-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-16757611898910828432007-05-22T05:36:00.000-05:002007-05-22T05:36:00.000-05:00மாத்தியாச்சு தல!! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! :...மாத்தியாச்சு தல!!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! :-DCVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-13105267975118584762007-05-21T23:44:00.000-05:002007-05-21T23:44:00.000-05:00புதுவை புகைப்படங்கள் - பாகம் 1" நாட்டாமை CVRதலைப்...புதுவை புகைப்படங்கள் - பாகம் 1"

நாட்டாமை CVR

தலைப்பை " பாகம்-2" அப்படீன்னு மாத்தி வை :)

படங்கள் அருமைச.சங்கர்https://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.com