tag:blogger.com,1999:blog-3604800167289423096.post4999073249504501158..comments2023-07-06T08:16:28.259-05:00Comments on என் எண்ணங்கள் எழுத்துக்களாய்: குறும்பின்றி அமையாது உலகு - 1CVRhttp://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-3604800167289423096.post-32185300506481188592008-03-25T05:54:00.000-05:002008-03-25T05:54:00.000-05:00ரொம்ப நாள் பிறகு ஒரு குறும்பான பதிவோடு வந்திருக்கீ...ரொம்ப நாள் பிறகு ஒரு குறும்பான பதிவோடு வந்திருக்கீங்க!!!

கதை ரொம்ப அழகா குறும்பா இருக்கு.....

வாழ்த்துகள்!!!எழில்பாரதிhttps://www.blogger.com/profile/04040885309909057567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-6334628863106461392008-03-25T00:35:00.000-05:002008-03-25T00:35:00.000-05:00குறும்புகள் ரசிக்கும்படியாக இருக்குங்க:)நட்போடு,நி...குறும்புகள் ரசிக்கும்படியாக இருக்குங்க:)

நட்போடு,
நிவிஷா.நிவிஷா.....https://www.blogger.com/profile/02689380025381676069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-40325914488365854832008-03-24T23:50:00.000-05:002008-03-24T23:50:00.000-05:00எனக்கும் அந்த பையன் பாவம் ஏன் வேர்க்க விறுவிறூக்க ...எனக்கும் அந்த பையன் பாவம் ஏன் வேர்க்க விறுவிறூக்க நடக்கிறானேன்னு தான் தோணிச்சு... நல்ல பதில் கொடுத்திட்டீங்க.. நல்லா இருக்கு கதை..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-9098813727921327752008-03-24T23:34:00.000-05:002008-03-24T23:34:00.000-05:00waiting for the next postwaiting for the next postsrihttps://www.blogger.com/profile/05163300976131007175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-45776471820341609972008-03-24T21:54:00.000-05:002008-03-24T21:54:00.000-05:00@கொத்தனார்ரொம்ப நாள் கழிச்சு எழுதறேன் என்பதால் ஏற்...@கொத்தனார்
ரொம்ப நாள் கழிச்சு எழுதறேன் என்பதால் ஏற்பட்ட slack என்று நினைக்கிறேன்.இதை எழுதும்போது கூட பல சமயங்களில் நிறுத்தி நிறுத்தி என்னை நிர்பந்தப்படுத்திக்கொண்டு தொடர்ந்தேன்.
ரொம்ப நாள் ஆச்சே ,ஏதாவது ஜாலியா எழுதி பாக்கலாம்னு என்று தோன்றியதால் அப்படியே எழுத ஆரம்பித்தேன்.
ஆனா எழுதும்போது எனக்கு Flow total-a இல்லை!!
திறமை அவ்வளவு தான் !
என்ன செய்யறது!! :-)
I really appreciate your comments!
Thanks :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-57508798781297824772008-03-24T21:38:00.000-05:002008-03-24T21:38:00.000-05:00சிவீஆர், எல்லாரும் நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்க...சிவீஆர், எல்லாரும் நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்க. ஆனா எனக்கு என்னமோ இன்னும் கொஞ்சம் எடிட் பண்ணி இன்னும் க்ரிஸ்பா ஆக்கி இருக்கலாம் அப்படின்னு தோணுது. இப்போ நல்லா இல்லைன்னு சொல்ல வரலை. ஆனா இன்னும் பெட்டரா செய்யலாம் அப்படின்னு நினைக்கிறேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-4741002843593298532008-03-24T21:02:00.000-05:002008-03-24T21:02:00.000-05:00@திவ்யாவாழ்த்துக்களுக்கு நன்றி திவ்யா!@கானா பிரபாவ...@திவ்யா
வாழ்த்துக்களுக்கு நன்றி திவ்யா!

@கானா பிரபா
வாங்க அண்ணாச்சி!!
கதை எழுதறது நான் காமெரா தொடுவதற்கு முன்னமே பழக ஆரம்பித்தது அண்ணாச்சி!! :-)

@ஜிரா
1.)அவங்க உங்க அளவுக்கு இன்னும் வளரல அண்ணாச்சி!! பையன் சும்மா விளையாடறான்!! :-)
2.)சும்மா தான்!! பையனுக்கு நடக்கனும்னா பிடிக்கும்.தி.நகர்க்கு தான் நிறைய பேருந்துகள் இருக்கே அதான் எதுக்கு வண்டில போய் சுற்றுசூழலை பாதிப்படைய வைக்கனும்னு பஸ்ஸுலையே போய்ட்டான்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-90346511520033107262008-03-24T20:47:00.000-05:002008-03-24T20:47:00.000-05:00குறும்பின்றி அமையாது உலகு... ம்ம்ம்.... தலைப்பு கல...குறும்பின்றி அமையாது உலகு... ம்ம்ம்.... தலைப்பு கலக்கலா இருக்கு... எனக்கு ரெண்டு டவுட்டுங்க..

1. அவங்க முத்தம் குடுத்தாங்களா இல்லையா?

2. அந்தப் பையன் ஏன் வேர்க்க விறுவிறுக்க நடந்து போறான்? சைக்கிளோ பைக்கோ இல்லையா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-70227732461426403742008-03-24T18:54:00.000-05:002008-03-24T18:54:00.000-05:00//அம்மணி போட்டோவயும் போட்டிருந்த நல்லா இருந்த்ருக்...//அம்மணி போட்டோவயும் போட்டிருந்த நல்லா இருந்த்ருக்கும்.. //

ரிப்பீட்டு

தல

காமராவில் இருந்து கதை சொல்ல வந்திருக்கீங்க. சூப்பர்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-32044441186689741752008-03-24T13:43:00.000-05:002008-03-24T13:43:00.000-05:00உரையாடல்களில் குறும்பு......அசத்தல்!கதையின் நடை, க...உரையாடல்களில் குறும்பு......அசத்தல்!

கதையின் நடை, கலக்கல்ஸ்!

அழகான தொடக்கம் சிவிஆர்!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-52534019792289477932008-03-24T10:14:00.000-05:002008-03-24T10:14:00.000-05:00@ஷாலினிவாழ்த்துக்களுக்கு நன்றி மேடம்!//ABCD la var...@ஷாலினி
வாழ்த்துக்களுக்கு நன்றி மேடம்!

//ABCD la vara shyam maariya :P//
இதெல்லாம் அவரவர் கற்பனையை பொருத்தது மேடம்!! ;)

@சஞ்சய்
வாங்க அண்ணாச்சி!!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!! :-)

@ட்ரீம்ஸ்

இதுக்கு என்ன குடுத்து வைக்கனும்னு சொன்னீங்கனா, நாங்களும் கொடுத்து வைப்போம்...////
அவ கிட்ட அவன் மனசை கொடுத்துட்டான்பா!!
நீயும் யாருகிட்டயாவது கொடுத்து வெச்சுக்கோ!! ;)

//யோவ் கப்பி.. என்ன சொன்ன? எங்களுக்கும் சொல்லலாம்ல?///
எதுக்கு?? அதான் என் கிட்ட சொல்லிட்டாருல்ல?? அது போதும்!! :P

//தினமும் காலையில் கண்ணாடி பார்த்தால் இப்படி தான்!!! வேறென்ன சொல்ல!///
யப்பா ராசா!! இம்புட்டு தெளிவா சொல்லுற?? சொந்த அனுபவமா?? :P

@கே4கே
அவ்வ்வ்வ்வ்வ்வ்
மொதல்ல உங்க குறும்பை சமாளிக்க முடியலையே அண்ணாச்சி!! :P
இன்னும் ஒரு பகுதி தான் ,அதனால பெருசா ஒன்னும் எதிர்ப்பார்க்காதீங்க!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-14710988421114323832008-03-24T09:49:00.000-05:002008-03-24T09:49:00.000-05:00சீக்கிரமா குறும்பு பண்ண சொல்லுங்கப்பா....சீக்கிரமா குறும்பு பண்ண சொல்லுங்கப்பா.... k4karthikhttps://www.blogger.com/profile/13231146724859949731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-41007167756379108002008-03-24T09:48:00.000-05:002008-03-24T09:48:00.000-05:00@dreamzz//இதுக்கு என்ன குடுத்து வைக்கனும்னு சொன்னீ...@dreamzz
//இதுக்கு என்ன குடுத்து வைக்கனும்னு சொன்னீங்கனா, நாங்களும் கொடுத்து வைப்போம்...//

ஹீ ஹீ ஹீ.. எப்படி இப்படி??k4karthikhttps://www.blogger.com/profile/13231146724859949731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-18858298908209557912008-03-24T09:44:00.000-05:002008-03-24T09:44:00.000-05:00//அப்போ நீங்க ஆனந்தியை பார்த்ததில்லை போல!! யாராது ...//அப்போ நீங்க ஆனந்தியை பார்த்ததில்லை போல!! யாராது ஆனந்தியா??//

அம்மணி போட்டோவயும் போட்டிருந்த நல்லா இருந்த்ருக்கும்.. k4karthikhttps://www.blogger.com/profile/13231146724859949731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-50785585478400000402008-03-24T07:57:00.001-05:002008-03-24T07:57:00.001-05:00//ஹா ஹா ஹா!! அப்புறம் என்ன?? இவனுக்கு அந்த குரங்கே...//ஹா ஹா ஹா!! அப்புறம் என்ன?? இவனுக்கு அந்த குரங்கே பெட்டெர்னு சொன்னாரா??"//

தினமும் காலையில் கண்ணாடி பார்த்தால் இப்படி தான்!!! வேறென்ன சொல்ல!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-59032934216215007442008-03-24T07:57:00.000-05:002008-03-24T07:57:00.000-05:00//சொல்ல வேண்டியதெல்லாம் ஏற்கனவே சொல்லிட்டேன்..வேறெ...//சொல்ல வேண்டியதெல்லாம் ஏற்கனவே சொல்லிட்டேன்..வேறென்ன சொல்ல :)//

யோவ் கப்பி.. என்ன சொன்ன? எங்களுக்கும் சொல்லலாம்ல?Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-49930119012999515122008-03-24T07:53:00.000-05:002008-03-24T07:53:00.000-05:00@நாதஸ்நன்றி அண்ணாச்சி!!இன்னைக்கு ராத்திரி (EST) அட...@நாதஸ்
நன்றி அண்ணாச்சி!!
இன்னைக்கு ராத்திரி (EST) அடுத்த பகுதியை போட்டுரலாம்!! :-)

@கப்பி
வாப்பா!! எழுதறதுக்கு போர் அடிச்ச போது ஜி-டாக்குல வெளியில இருந்து ஆதரவு தந்ததுக்கு ரொம்ப நன்றி!! :-)

@கார்த்திக்
ரெண்டு பகுதிதான் அண்ணாச்சி!!
கொஞ்சம் பெருசா இருந்ததால ,பிரிச்சு போடலாம்னு பாத்தேன்.
அடுத்த பகுதி சீக்கிரமா போட்டுடறேன்!! :-)

@கோபிநாத்
வாங்க தல!!வாழ்த்துக்களுக்கு நன்றி!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-46664308153553762772008-03-24T07:52:00.000-05:002008-03-24T07:52:00.000-05:00//ஆமாம்!! குடுத்து வெச்ச பையன்!! வேற என்ன சொல்ல??/...//ஆமாம்!! குடுத்து வெச்ச பையன்!! வேற என்ன சொல்ல??//

இதுக்கு என்ன குடுத்து வைக்கனும்னு சொன்னீங்கனா, நாங்களும் கொடுத்து வைப்போம்...Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-13291372604716376802008-03-24T07:04:00.000-05:002008-03-24T07:04:00.000-05:00//முதன் நாள் பள்ளிக்கூடம் செல்லும் சிறுவனை போல தலை...//முதன் நாள் பள்ளிக்கூடம் செல்லும் சிறுவனை போல தலையை வழித்து வாரிக்கொண்டு,நெற்றியில் சிறிய விபூதிக்கீற்றுடன் ஒரு விதமான ஞானப்பழத்தை போல காட்சியளித்தான் சுந்தர்.//

ABCD la vara shyam maariya :Pஷாலினிhttps://www.blogger.com/profile/10839113461992951464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-32382118632440031672008-03-24T06:53:00.000-05:002008-03-24T06:53:00.000-05:00//மெல்லிய சூரிய ஒளி கிச்சு கிச்சு மூட்ட அவனின் விள...//மெல்லிய சூரிய ஒளி கிச்சு கிச்சு மூட்ட அவனின் விளையாட்டை தாங்க முடியாமல் கடல் கன்னி சினுங்கிக்கொண்டிருந்தாள்//

அட அட.. எப்டி தல.. எப்டி... கலக்கிட்டிங்க போங்க :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-219945131362238402008-03-24T06:26:00.000-05:002008-03-24T06:26:00.000-05:00//எவ்வளவு கோபம் இருந்தாலும் அவளை பார்த்தவுடன் எப்ப...//எவ்வளவு கோபம் இருந்தாலும் அவளை பார்த்தவுடன் எப்படி குழைந்து விடுகிறான் என்று அவன் யோசித்து பார்த்திருக்கிறான்.
எல்லாம் பேரமோன்ஸ் (pheromones) செய்யும் மந்திரஜாலம் தான் என்று தெரிந்துக்கொள்ள அவனுக்கு பெரிதாக நேரம் பிடிக்கவில்லை.மருத்துவ மாணவன் அல்லவா??//

hahaha.. Gud..Gud ;)ஷாலினிhttps://www.blogger.com/profile/10839113461992951464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-58924272217836115472008-03-24T06:06:00.000-05:002008-03-24T06:06:00.000-05:00//"அப்பா கூட பேசினியா??"என்றான், அவளின் ஒற்றை முடி...//"அப்பா கூட பேசினியா??"என்றான், அவளின் ஒற்றை முடியை காதினிடுக்கில் சேர்த்துவிட முயன்றுக்கொண்டு.

அவனின் விரலிடம் இருந்து விலகி ,தானாகவே அந்த முடியை காதில் சுருட்டிக்கொண்டாள் ஆனந்தி.//

romba nalla imagine panni ezhuthirukeenga.super!!ஷாலினிhttps://www.blogger.com/profile/10839113461992951464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-32237679472662738642008-03-24T05:40:00.000-05:002008-03-24T05:40:00.000-05:00நல்ல ஆரம்பம் தல ;))\\ஐஷ்வர்யா ராயின் தந்தையாக வரும...நல்ல ஆரம்பம் தல ;))

\\ஐஷ்வர்யா ராயின் தந்தையாக வரும் எஸ்.வி.சேகர் கதாபாத்திரத்தை போல இருந்தார்\\

ஐய்ய்..சிரிப்பு மாமாவா! ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-77930563850106204812008-03-24T02:51:00.000-05:002008-03-24T02:51:00.000-05:00சிறுகதைனு போட்டுபோட்டு தொடரும்னு முடிச்சுட்டிங்கல...சிறுகதைனு போட்டுபோட்டு தொடரும்னு முடிச்சுட்டிங்கலே.

//காட்சிகளின் விவரிப்பு அருமை... பல குறும்புகளை எதிர்ப்பார்கின்றேன்... :)//KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-90217245939022505712008-03-23T21:53:00.000-05:002008-03-23T21:53:00.000-05:00சொல்ல வேண்டியதெல்லாம் ஏற்கனவே சொல்லிட்டேன்..வேறென்...சொல்ல வேண்டியதெல்லாம் ஏற்கனவே சொல்லிட்டேன்..வேறென்ன சொல்ல :)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.com