tag:blogger.com,1999:blog-3604800167289423096.post8039562951197027175..comments2023-07-06T08:16:28.259-05:00Comments on என் எண்ணங்கள் எழுத்துக்களாய்: Taare zameen par - அம்மா பாட்டுCVRhttp://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3604800167289423096.post-82547058815825960422008-04-02T07:27:00.000-05:002008-04-02T07:27:00.000-05:00இந்த ஞாயித்துக் கிழமை தான் இந்தப் படத்தைப் பாத்தேன...இந்த ஞாயித்துக் கிழமை தான் இந்தப் படத்தைப் பாத்தேன். பெங்களூருல் இன்னும் தியேட்டரில் ஓடுது. மிக அருமையான பாட்டு. சத்தியமா பாட்டைப் பாக்கும் போது உங்க பதிவு தான் ஞாபகத்துக்கு வந்தது. அப்போ கமெண்ட் போடலை. உங்க மொழிபெயர்ப்பு ரொம்ப அருமை.

//Bheed Mein Yun Na Chodo Mujhe
Ghar Laut Ke Bhi Aa Naa Paoon Maa
Bhej Na Itna Door Mujkko Tu
Yaad Bhi Tujhko Aa Naa Paoon Maa
Kya Itna Bura Hoon Main Maa
Kya Itna Bura Meri Maa//

இந்த வரிகளைக் கேட்ட போது ஊத்தோ ஊத்தோன்னு ஊத்துது. கண்ட்ரோலே பண்ண முடியலை.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-83190370408899884822008-01-14T10:47:00.000-05:002008-01-14T10:47:00.000-05:00@கோபிநாத்//நல்ல பாட்டு சிவிஆர்...நன்றி ;)////ஆமாம்...@கோபிநாத்

நல்ல பாட்டு சிவிஆர்...நன்றி ;)////
ஆமாம் அண்ணாச்சி!
உங்களுக்கு பிடித்தமையில் நன்றி!! :-)

@மணி
பாடலை எழுதியவர் பெயர் "ப்ரஷூன் ஜோஷி"
பதிவில் சேர்த்து விடுகிறேன்!! :-)

@கப்பி

@சீனா
நன்றி சீனா

@சத்தியா
//நீங்க இந்த பாட்டுக்கு மட்டும் தான் அழுதீங்களா? பரவா இல்லையே...நான் எல்லாம் எத்தனை வாட்டீன்னு கணக்கு பண்ணல;////
இந்த பாட்டிற்கு கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வந்தது! இதற்கே கூட வந்தவர்கள் ஓட்ட ஆரம்பித்து விட்டார்கள்! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-34127283785605611852008-01-14T02:47:00.000-05:002008-01-14T02:47:00.000-05:00ரொம்ப லேட்டா வந்துட்டேன் போல. மொழிப்பெயர்ப்பு அரும...ரொம்ப லேட்டா வந்துட்டேன் போல. மொழிப்பெயர்ப்பு அருமை. சில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாம இருந்தது. இப்போ புரியுது. நன்றி. நீங்க இந்த பாட்டுக்கு மட்டும் தான் அழுதீங்களா? பரவா இல்லையே...நான் எல்லாம் எத்தனை வாட்டீன்னு கணக்கு பண்ணல;)Sathiyahttps://www.blogger.com/profile/13505622746218519267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-27484018540332094572007-12-30T22:15:00.000-05:002007-12-30T22:15:00.000-05:00பாடல் இனிமை = மொழி பெயர்ப்பு அருமை - நன்றிபாடல் இனிமை = மொழி பெயர்ப்பு அருமை - நன்றிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-87593866006694639462007-12-30T21:02:00.000-05:002007-12-30T21:02:00.000-05:00நன்றி! :)நன்றி! :)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-53822881870214673142007-12-27T16:14:00.000-05:002007-12-27T16:14:00.000-05:00CVR,Ippo thaan mudhal thadavai ketten. Arumai aana...CVR,
Ippo thaan mudhal thadavai ketten. Arumai aana padal, Arumai aana varigal. Paatu ezhuthinadhu yaaru nu potrunda innum nalla irundhirukumManivannanhttps://www.blogger.com/profile/05603268051752358253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-46827729460662625602007-12-24T10:14:00.000-05:002007-12-24T10:14:00.000-05:00மொழி பெயர்ப்புக்கு நன்றி சிவிஆர்நல்ல பாட்டு சிவிஆர...மொழி பெயர்ப்புக்கு நன்றி சிவிஆர்

நல்ல பாட்டு சிவிஆர்...நன்றி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-33453980292429371892007-12-24T08:22:00.000-05:002007-12-24T08:22:00.000-05:00@மை ஃபிரண்ட்உண்மைதான் மை ஃபிரண்ட்!படத்தின் பாடல்கள...@மை ஃபிரண்ட்
உண்மைதான் மை ஃபிரண்ட்!
படத்தின் பாடல்கள் எல்லாம் மிக அருமை!
வரிகளும் கூட தான்!! :-)

@ட்ரீம்ஸ்
நன்றி! :-)

@மதுரையம்பதி
பாடல் உங்களுக்கும் ரசிக்கும்படியாக இருந்ததில் மகிழ்ச்சி! :-)

@குசும்பன்
நான் இந்த பதிவை போட தூண்டியதே உங்கள் பதிவு தான்!
உங்களுக்கு தான் நான் முதலில் நன்றி சொல்லனும்

@Bee'Morgan
படத்தை பர்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் அண்ணாச்சி! :-)

@கானா பிரபா!!
அண்ணாச்சி!!
தமிழர்கள் மீது உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி??? :-(
:-P

@ஜெசீலா
நன்றி ஜெசீலா

@சுல்தான்
நானும் இன்றைக்கு இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் திரும்பவும் கேட்டேன்.மிக இனிமையாக இருந்தன.
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சுல்தான்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-8621839698885862612007-12-24T08:17:00.000-05:002007-12-24T08:17:00.000-05:00நேற்றுதான் படம் பார்த்தேன். அந்த பாதிப்பு மனதிலிரு...நேற்றுதான் படம் பார்த்தேன். அந்த பாதிப்பு மனதிலிருப்பதால் பாடல் கேட்கும்போதே மனதை உருக்குகிறது. பாடலை இட்டதற்கு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-16700995456086687382007-12-24T08:12:00.000-05:002007-12-24T08:12:00.000-05:00nice!!!!!!!!!!nice!!!!!!!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-2632828014511551712007-12-24T07:28:00.000-05:002007-12-24T07:28:00.000-05:00ஒரு பாட்டு பாடுடிஎந்தப்பாட்டயா?அம்மா பாடுமே.... அப...ஒரு பாட்டு பாடுடி

எந்தப்பாட்டயா?

அம்மா பாடுமே.... அப்படி சிவாஜி டயலாக் உடனும் போல இருக்கு கவிஞரே.

ஒரு ஆலோசனை இந்த மெட்டை வச்சு கரயோக்கியில் தமிழில் பாடிப் போடலாமே?கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-33401488866911055922007-12-23T23:34:00.000-05:002007-12-23T23:34:00.000-05:00அழகான பதிவு :-) நன்றி.. நானும் சீக்கிரம் பார்க்க வ...அழகான பதிவு :-) நன்றி.. நானும் சீக்கிரம் பார்க்க வேண்டும்..Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-52608278818170886362007-12-23T23:33:00.000-05:002007-12-23T23:33:00.000-05:00ஆமாம் CVR நிச்சயமாக மனதை உருக்கும் பாடல் இது. மிகவ...ஆமாம் CVR நிச்சயமாக மனதை உருக்கும் பாடல் இது. மிகவும் நன்றி தமிழ் பெயர்ப்புக்கு.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-24987942254444994742007-12-23T20:46:00.000-05:002007-12-23T20:46:00.000-05:00நல்ல மெலோடி, பாடல் வரிகள் (தமிழிலும்) நல்லா இருக்க...நல்ல மெலோடி, பாடல் வரிகள் (தமிழிலும்) நல்லா இருக்குங்க.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-13145207259339778702007-12-23T19:21:00.001-05:002007-12-23T19:21:00.001-05:00and the music is really melodious..and the music is really melodious..Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-50385465288219684732007-12-23T19:21:00.000-05:002007-12-23T19:21:00.000-05:00//ஹிந்தி தெரியாத எங்களுக்கு தமிழ் மொழி பெயர்த்ததுக...//ஹிந்தி தெரியாத எங்களுக்கு தமிழ் மொழி பெயர்த்ததுக்கூ நன்றி. தமிழில் படிக்கும்போதுஊட வரிகள் அழகா இருக்கு. :-)//
repeatu!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3604800167289423096.post-71269366920548935332007-12-23T19:17:00.000-05:002007-12-23T19:17:00.000-05:00ஹிந்தி தெரியாத எங்களுக்கு தமிழ் மொழி பெயர்த்ததுக்க...ஹிந்தி தெரியாத எங்களுக்கு தமிழ் மொழி பெயர்த்ததுக்கூ நன்றி. தமிழில் படிக்கும்போதுஊட வரிகள் அழகா இருக்கு. :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com