இங்கிட்டு நேத்து மதியத்துல இருந்து அநியாயத்துக்கு பனி பொழிவு!! இன்னமும் பெய்துக்கொண்டிருக்கிறது!!
சில படங்கள் உங்கள் பார்வைக்கு!! :-)
சின்ன வயசுல மழை பத்தி ஒரு தமிழ் ரைம்ஸ் படிச்சிருக்கேன்.அதுல ஒரு வரி வரும்.
"பார் முழுதும் வீட்டுலே,
பறவை கூட கூட்டிலே
தவளை மட்டுமே பாடுமே
தண்ணீரிலே ஆடுமே"
அப்படின்னு வரும்!! அதே மாதிரி இங்கிட்டு எல்லரும் க்வார்ட்டர் அடிச்ச்சிட்டு குப்புற படுத்திட்டு இருக்கும் போது,நான் பாட்டுக்கு லூசு மாதிரி இந்த பனிப்பொழிவுல வெளியிலே போய் படம் எடுத்துட்டு இருந்தேன்.
படம் எல்லாம் நல்லா இருக்கா?? :-)
எங்கும் பனி மழை பொழிகிறது
Labels:
படங்கள்,
புகைப்படங்கள்,
புகைப்படம்
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
ரொம்பவே சூப்பரா இருக்கு :)))
ஆனா பாக்க மட்டும்தான். அங்க இருந்தா எப்டி இருக்கும்னு நினைக்கும்போதே குளிர் நடுங்குது ;)))
CVR edutha photosaachey.. summa asathala irukku :))
Unga vootu jannala orama okkandhu sooda bajji saaptuttae vedikka paarunga nalla :)
யப்பா..சாமி...;)
படமெல்லாம் நல்லாருக்கு. எவ்ளோ பனி எவ்ளோ பனி. இந்தக் குளிர்ல தனியாவா இருக்கீங்க?
போட்டோஸ் சூப்பரா இருக்கு.
எம்புட்டு பனி.
//G.Ragavan said...
படமெல்லாம் நல்லாருக்கு. எவ்ளோ பனி எவ்ளோ பனி. இந்தக் குளிர்ல தனியாவா இருக்கீங்க?//
ரிப்பீடேய்...
என்னதிது... ஒரே வெள்ளை வெள்ளையா இருக்கு...
//படமெல்லாம் நல்லாருக்கு. எவ்ளோ பனி எவ்ளோ பனி. இந்தக் குளிர்ல தனியாவா இருக்கீங்க?//
ரீப்பிட்டே...... நெப்போலியனை துணைக்கு வைச்சிக்கோ ராசா.... :)
// jannala orama okkandhu sooda bajji saaptuttae vedikka paarunga nalla :)//
யக்காவ்.. இந்த பஜ்ஜி சொஜ்ஜிய விடமாடீங்களா?
ஏழாவது படம் ரொம்ப பிடிச்சிருக்கு ... :-) , பனில இன்னும் விளையாடலையா ?
enakkum snowkum innaiku sandai :D
ஜூப்பரு அண்ணாத்த!
அனுபவி ராஜா அனுபவி!
அந்த ஊர்ல குவாட்டர் கணக்கு எல்லாம் கிடையாதே... அப்படியே புல் பாட்டில் வச்சு கணக்கு பண்ணினாலும நம்ம ஊரு கணக்குக்கு சரியா வராதே...
// இராம்/Raam said...
//படமெல்லாம் நல்லாருக்கு. எவ்ளோ பனி எவ்ளோ பனி. இந்தக் குளிர்ல தனியாவா இருக்கீங்க?//
ரீப்பிட்டே...... நெப்போலியனை துணைக்கு வைச்சிக்கோ ராசா.... :) //
நெப்போலியனையா...வேண்டாம் வேண்டாம்.... :)))))))))))
இங்கும் பொழிகிறது :))
@இம்சை அரசி
உண்மைதான் இம்சை அக்கா!
உள்ளே இருக்கற வரைக்கும் பிரச்சினை இல்லை!!
நாளைக்கு தான் இந்த பனியின் எஃபெக்ட்டு குளிரா தெரியும்
@ஜி3
பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் செய்யறதுக்குள்ளாரயே வேடிக்கை பாக்கற மூடு போயிருமே யக்கோவ்!! :-P
@கோபிநாத்
என்ன இப்படி மலைச்சு போயிட்டீங்க அண்ணாச்சி! :-)
@ஜிரா
அதுக்கு என்ன பண்ணுறது அண்ணாச்சி!! :-)
@ஜேகே
வாழ்த்துக்களுக்கு நன்றி ஜேகே!! :-)
@கே4கே
தெரியல அண்ணாச்சி!! மிருதுவா இருக்கு,தொட்டா சொல்லுனு இருக்கு!!
ஒரு வேளை பனியா இருக்குமோ?? ;)
@இராம்
அவரை எங்கிட்டு இருந்து கூட்டிட்டு வரது?? :-P
@யாத்திரீகன்!
விளையாடியிருப்பேன்!! ஆனா கேமரா பழுதாகிவிடுமோன்னு பயம்!! அதான் சட்டு புட்டுன்னு படம் புடிச்சிட்டு திரும்ப வந்துட்டேன்!! ;)
@ட்ரீம்ஸ்
ஹஹா! உங்க ஊருலையுமா?? :-)
@கப்பி
நன்றி தல! :-)
@நாகை சிவா
ஹா ஹா! க்வார்ட்டரு ,ஃபுள்ளு எதுவும் வேண்டாம் அண்ணாச்சி!! ரெண்டு நாளா சும்மா தூங்கி தூங்கியே ஓட்டிட்டு இருக்கேன்!! :-)
@அரை பிளேடு
என்சாய் மாடி!! B-)
////G.Ragavan said...
படமெல்லாம் நல்லாருக்கு. எவ்ளோ பனி எவ்ளோ பனி. இந்தக் குளிர்ல தனியாவா இருக்கீங்க?//
ரிப்பீடேய்.../
இன்னொரு ரிப்பீட்டேய்ய்ய்
காமிரா கவிஞருக்கு வெயிலென்ன மழையென்ன, பனியென்ன எல்லாத்தையுமே அழகா சுட்டுடுரார்.
என் பங்குக்கு நான் தரும் தலைப்பு
"புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது"
சாரி தல, அடுத்த வரி சொல்லமுடியல, தணிக்கை ;-)
:)))
இதெல்லாம் இப்ப இங்க இல்லவே இல்ல :(((
இங்க ஒரு கேமராவ தூக்கிட்டு போனாலே 'மனசுல பெரிய சிவிஆர்னு நெனப்பா?" ன்னு வெள்ளக் காரங்க சொல்ற அளவுக்கு வளந்திருக்குற நீங்க எடுத்த ஃபோட்டோவப் பத்தி நாங்க எதுவும் சொல்ல முடியுமா??
நல்ல படங்கள்.
இந்த குளிர்ல எல்லாம் எப்படிய்யா வாழறீங்க? அதுவும், நெப்போலியன் இல்லாம? :)
'சிலிக்கான் வாலி' குளிரே ஒத்துக்க மாட்றது. நெம்ப கஷ்டம்!
;)
Ur photography romba nalla erukku, enakkum epdi ellam edukkanumnnu dhaan aasi , seekram kathukkaren , ennoda soap dabaa cannonla sumara pic eduppen, now u have kindified the spirit :)
ennoda thanglish mannichudunga, thamiz font install panni ezhdharen
Post a Comment