கொஞ்ச நாளைக்கு முன்னாடி எங்க ஊருல கன்னா பின்னான்னு பனி கொட்டிச்சுன்னு பதிவு ஒன்னு போட்டிருந்தேன்.
அன்னிக்கு பெய்த பனியில ஊரு முழுக்க ஒரே வெள்ளையும் சொள்ளையுமா இருக்குது மக்களே!!
போன வருஷம் கூட ஒரே நாள்ல இவ்வளவு பனி பெய்யாததால ஊரு முழுக்க இப்படி குழுமியிருக்கும் பனியை பாத்துட்டு என்னால சும்மா இருக்க முடியல!!
அதான் செல்போன்ல கொஞ்சம் சுட்டேன். நான் தான் ரொட்டிய தவிர எத சுட்டாலும் உங்க கிட்ட காட்டியே பழக்கப்பட்டுட்டேனே ,அதான் முழுக்க முழுக்க பனி படர்ந்த பிரதேசத்தை பார்க்க புதிதாக இருக்கும் என்று எடுத்தவையெல்லாம் உங்கள் பார்வைக்கு!!பனி பெய்து இரண்டு நாட்கள் ஆன அப்புறம் கூட எப்படி தரையே தெரியாம கம்பளி மாதிரி பனி போர்த்திகிட்டு இருக்குது பாருங்க!! :-)
ரோட்டுல இருக்கற பனி எல்லாம் இங்கிட்டு அரசாங்கம் ஒழுங்க ஒதுக்கி வெச்சிருவாங்க!
இதுல ஆங்கிள் சரியில்ல,அதுல லைட்டிங் சரியில்ல,நீயெல்லாம் PIT-ல என்ன பண்ணுறன்னூ எல்லாம் கலாய்க்க கூடாது. செல்போன்ல கையில் கடைச்சது எல்லாம் சும்மா எடுத்தேன்!! சரியா?? :-)
ந.கு(நடு குறிப்பு! ஹி ஹி) : படங்கள் மேலே க்ளிக்கி பெருசாக்கி பாத்துக்கோங்கப்பு!!
பனி சூழ்ந்த ஆன் ஆர்பர்
Labels:
படங்கள்,
புகைப்படங்கள்,
புகைப்படம்
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
:))))
kalakkal maamu
அருமை.
ரொட்டியையும் 'சுட்டு'ப்போடுங்க.
யாருகிட்ட இருந்து சுட்டீங்க? :)
எங்க ஊரில் ரொம்ப கம்மியான பனிப்பொழிவுதான் :(
நன்னா இருக்குடா அம்பி
nice pics :)
Vow! நம்ம ஊர்ல உப்பு குவிஞ்சி கிடக்கிறது மாதிரி இல்ல கொட்டிக் கிடக்கு!
இந்தப் பனியால ஏதாவது பைசா பிரயோசனம் இருக்கா? வெயில் காலத்துல இதெல்லாம் எங்க போகும்? எங்கிருந்து வருது?
இது தூத்துக்குடிதான..... தூத்துக்குடி உப்பளத்தப் படம் பிடிச்சி யார ஏமாத்தப் பாக்குற?
// ஜி said...
:)))) //
இதென்ன சிரிப்பு. என்னோட கதைக்கும் சிரிப்பு. சிவியார் போட்டோவுக்கும் சிரிப்பு. என்னப்பா ஆச்சு?
எங்க தலைமை அலுவலகம் அங்கு தான் உள்ளது. நீங்கள் ஆட்டோமோட்டிவ் துறையில் இருக்கின்றீர்களா??
//நான் தான் ரொட்டிய தவிர எத சுட்டாலும் உங்க கிட்ட காட்டியே பழக்கப்பட்டுட்டேனே //
he hee... superu..
idhai akkaate mattum ollidadhey...
@ஜி
எதுக்கு அண்ணாச்சி இப்படி விழுந்து விழுந்து சிரிக்கறீங்க?? :-ஸ்
@கானா பிரபா
தாங்ஸு அண்ணாச்சி
@துளசி கோபால்
எங்க வீட்ல ரொட்டி சுடறது என்னுடைய அறை நண்பனின் வேலை டீச்சர்!! :-)
@கொத்தனார்
இதுக்கு எதுக்கு வருத்தப்படறீங்க அண்ணாச்சி??
குளிர் கம்மின்னு சந்தோஷப்படுங்க!! :-)
@நாகை சிவா
பதிவு மாறி பின்னூட்டம் போட்டீங்கன்னு நெனைக்கறேன் அண்ணாச்சி!! :-D
@ட்ரீம்ஸ்
நன்றி ட்ரீம்ஸ்!! :-)
@பொன்ஸ்
//இந்தப் பனியால ஏதாவது பைசா பிரயோசனம் இருக்கா? வெயில் காலத்துல இதெல்லாம் எங்க போகும்? எங்கிருந்து வருது?////
:-ஸ்
கேள்வி கேக்கறது ரொம்ப சுலபம் ,பதில் சொல்லுறதுதான் கஷ்டம்!! :-)
@ஜிரா
///இது தூத்துக்குடிதான..... தூத்துக்குடி உப்பளத்தப் படம் பிடிச்சி யார ஏமாத்தப் பாக்குற?////
உங்களை எல்லாம் ஏமாத்த முடியுமா அண்ணாச்சி?? இது மெய்யாலுமே எங்க ஊருதான்!! :-(
@இசை
இல்லைங்க!!
நான் இருக்கறது தகவல் தொழிநுட்ப துறையில!! :-)
@கே4கே
நல்ல காலம் சொன்னீங்க அண்ணாச்சி!!
நானும் ஜாக்கிரதையா இருந்துக்கறேன்!! :-P
// ரொட்டிய தவிர எத சுட்டாலும் உங்க கிட்ட காட்டியே பழக்கப்பட்டுட்டேனே
//
காட்டறதென்ன? குடுத்தா நல்லா சாப்பிட கூட செய்வோம் ;)))
ஃபோட்டோஸ் நல்லா இருக்கு :)))
லைட்டிங் ஏன் கொஞ்சம் டிம்மா இருக்கு? இன்னும் சரியான ஆங்கிள்ல எடுத்திருக்கலாமோ :P
சரி PIT போட்டில என்ன பண்ணறீங்க??? ;)))
@இம்சை அரசி
//காட்டறதென்ன? குடுத்தா நல்லா சாப்பிட கூட செய்வோம் ;)))////
அதுக்குதான் உங்களுக்கு எல்லாம் காட்டறதே இல்லை யக்கோவ் :P
//லைட்டிங் ஏன் கொஞ்சம் டிம்மா இருக்கு? இன்னும் சரியான ஆங்கிள்ல எடுத்திருக்கலாமோ :P
சரி PIT போட்டில என்ன பண்ணறீங்க??? ;)))///
போட்டியில ஓரத்துல நிந்து வேடிக்கை பாக்குறேன்!!அது தவிர வேற எதுவும் பண்ணல யக்கோவ்!! :-D
Post a Comment