மே மாத நாட்காட்டிகள்

முன்பெல்லாம் மாதத்திற்கு இரண்டு தான் வெளியிட்டுக்கொண்டிருந்தேன்.


ஆனால் வாரத்திற்கு ஒன்று என்ற கணக்கில் இனிமேல் ஒவ்வொரு மாதமும் 4 - 5 வெளியிடலாம் என்று பார்க்கிறேன்.
இந்த மாதத்திற்கான நாட்காட்டிகள் உங்கள் பார்வைக்கு... :)17 comments:

Prakash said...

Third one (clip) is superb

ஆயில்யன். said...

கிளிப் சூப்பரு :))))

மதுரையம்பதி said...

3rd and 4th is nice.

விக்னேஸ்வரன் said...

சீ. வீ. ஆர் ஆண்ணாத்தே வாழ்க...

எம்.ரிஷான் ஷெரீப் said...

படங்களும்,காலண்டரும் அழகு.
வாழ்த்துக்கள் நண்பரே :)

கோபிநாத் said...

எல்லாமே ரொம்ப அழகாக இருக்கு ;)

கப்பி பய said...

அட்டகாசம்!!

Boston Bala said...

தூள்

SathyaPriyan said...

//
கப்பி பய said...
அட்டகாசம்!!
//
what else should i say????

repeatuuuuuuuuuuu

இராம்/Raam said...

கேமரா கவுஜரே... எல்லாமே சூப்பராகீது.... :)

சந்தோஷ் = Santhosh said...

Guruveeee superrrrrrruuuuuuuuu

CVR said...

வாழ்த்தளித்த நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!! :-)

நட்டு said...

வணக்கம் தலிவா! வாழ்த்துப் பட்டியலில் நானும்.

Ramya Ramani said...

Last Clip is too good CVR :)

தமிழன்... said...

உங்க பதிவுகளுக்கு பல தடவைகள் வந்திருந்தாலும்... பின்னூட்டம் எழுதியதில்லைன்னு நினைக்கிறேன் CVR, இன்னும் நிறைய இருக்கு உங்கள் பதிவுகளில் படிப்பதற்கு அதனால படிச்சுட்டு அப்புறம் கருத்து சொல்கிறேன்...

இப்ப படங்கள் எல்லாமே நல்லயிருக்கு...

nice...

ரசிகன் said...

எல்லாப் படமும் சொம்மா நச்சுன்னு இருக்கு:) டெஸ்க்டாப்புக்கு சூப்பர் காலண்டர். தாங்க்ஸ் ,மாமேய்:)

புருனோ Bruno said...

அருமையான படங்கள். பாராட்டுக்கள்

Related Posts Widget for Blogs by LinkWithin