சமீபத்தில் நண்பர்களோடு மகாபலிபுரத்திற்கு படம் எடுக்க சென்றிருந்தேன்.
அப்பொழுது எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு!
மீதி படங்களை இந்த ப்ளிக்கர் தொடுப்பிற்கு சென்று பார்த்துக்கொள்ளலாம்..
மகாபலிபுரம் படங்கள்
Labels:
படங்கள்,
புகைப்படங்கள்,
புகைப்படம்
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
நானும் சமீபத்தில் சென்றிருந்தேன். ஹி ஹி. படங்களும் எடுத்தேன். படங்கள் என்றால் இப்படியாகப் பட்ட கோணங்களில் எடுத்தால்தான் அழகு எனக் காட்டியிருக்கிறீர்கள்!
ஹைய்யோஓஓ..........
ராமலஷ்மி சொன்னதே நானும் சொல்ல வேண்டியதுள்ளது!
நல்ல படங்கள்.
அந்த ஃப்ரேம்கள் போடுவது, அதுவும் விதவிதமான வண்ணங்களில் போடுவது எப்படி?
அசத்தல் ;)
Would be nice to see the pics of ECR and its surrounding thru ur third eye. Arun
இரண்டாவது , ஐந்தாவது .. அட்டகாசம் .. எவ்வளவு detail .. அருமையா படம் பிடிச்சிருக்கீங்க.. ஏழாவது படம் இப்போ என்னோட wallpaper அந்த வானத்தின் வண்ணங்களுக்காகவே :-)
சூப்பர். க்ரேட் கலக்குங்க சி.வி.ஆர்
அருமை அருமை.பிளிக்ர் படங்களை வலை ஏற்றியவுடன் பார்த்துவிட்டேன்.
அருமையானப் படங்கள்.
வாழ்த்துக்கள்
Hi CVR,
Beautiful,wonderful pictures.
I have seen all the pictures in Flickr,the silhouttes are great.You are choosing the lighting very optly.You can display exhibitions.
Thanks for sharing.
Best Wishes,
Kannan Viswagandhi
http://www.growing-self.blogspot.com
படங்கள்ளாம் நல்லா வந்திருக்கு தம்பி. பிளிக்கர் தளத்துலயும் அருமையான படங்களாவே இருக்கு.
அதுல அந்தப் போர்க்களக் காட்சியப் பாக்குறப்பவே குப்புன்னு வேர்க்குதே. சிற்பிகளின் கைவண்ணம் ஒரு சிறப்புன்னா..அதக் கப்புன்னு படம் பிடிச்ச உன்னோட கைவண்ணமும் ஒரு சிறப்பு.
அனைத்துப் படங்களும் அருமை CVR. கலக்கலா படமெடுக்குறீங்க! :-)
Post a Comment