கிராமப்புற அழகு - படங்கள் சிலமுதல் படம் தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் சாலையில் எடுக்கப்பட்டது.மற்ற படங்கள் முடிச்சூரில் இருந்து ஸ்ரீபெரும்பூதூர் போகும் வழியில் இருக்கும் மணிமங்கலம் எனும் கிராமத்தில் எடுக்கப்பட்டது.

13 comments:

SurveySan said...

lovely.

liked the last pic a lot. bulls head missing or crop issue?

kozhiyaar super :)

தமிழ் said...

அருமையாக இருக்கிறது

பாபு said...

மணிமங்கலத்தில் மிகபழமையான சிவன்,பெருமாள் கோவில்கள் இருக்கின்றன,பார்த்தீர்களா??
குறிப்பாக சிவன் கோயில் நல்ல ஒரு சூழலில் இருக்கும்

CVR said...

@Survey
You mean the white bull to the left??
May be he was bending down! How can i crop that :)

@திகழ்மிளிர்
நன்றி.. :)

@பாபு
நான் இந்த படங்கள் எடுத்ததே மணிமங்கலத்தில் இருக்கும் தர்மேஸ்வரர் கோவிலுக்கு போன போதுதான்.. ;)

தமிழ் said...

//kozhiyaar super :)//

ஆருப்பா அது?? அவர் திருவாளர் சேவலார்.... கோழியார் இல்ல... ;))

வணக்கம் திரு சி.வி.இரா,
படங்கள் ரொம்ப நல்லா இருக்கு... உங்களது பிட்டுக்கு நான் ஒரு புது மாணவன். இப்போதான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன்... கூடிய சீக்கிரம் போட்டிகள்ல்ல கலந்துக்க முயற்சிக்கிறேன்.

தமிழ் said...

முதல் படத்துல அந்த பெரிய செடி முன்னாடி இல்லன்னா இன்னும் அழகா இருந்துருக்குமோன்னு தோணுது...;))

CVR said...

@தமிழ்
நன்றி தமிழ்! :-)

முதல் படத்தில் அந்த முட்செடி(அல்லது ஏதோ செடி) இல்லாமல் இருந்திருந்தால் படம் மிகவும் சாதாரண்மாகி இருக்கும்!! அந்த படத்திற்கு சிறப்பு சேர்ப்பதே அந்த முட்செடி தான் :)

பழமைபேசி said...

என்னா அழகு? ஊர்ல இருக்குறவிங்க இந்த மாதிரி படங்களப் போடுங்க சாமி... நன்றிங்க!

Anonymous said...

மிகவும் அழகு

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.

வெண்பூ said...

அருமையான படங்கள் சிவிஆர்.. ரெண்டாவது படம் ரொம்ப பிடிச்சது..

Malini.....என் எண்ணங்கள் சில துளிகளாக... said...

hey..my fren..
realy owesome pic...hmm..wonderful man...cheers ..!

malini
malaysia
nanbanmalini@gmail.com

ஆ! இதழ்கள் said...

@SurveySan

bulls head missing or crop issue?

நல்ல காமெடி.

survey photos are enlarged and not complete in firefox. IE is better for this particular post. thats the reason you had seen half of the picture.

:))))


@ CVR said...
@Survey
You mean the white bull to the left??
May be he was bending down! How can i crop that :)//

CVR cant control my laughter on your comment.
:)))

Beautiful photos as usual

rithu.10 said...

hai am new to ur blog. ungalin pictures ellam very nice and cool to view.

romba azaga iruku. adhuvum andha ladies naatru nadum pic is really a cool sight to view and diff too. keep it up frnd.

rithu.

Related Posts Widget for Blogs by LinkWithin