எங்கள் அலுவலகத்தில் நடந்த புகைப்பட கண்காட்சி

 சமீபத்தில் எங்கள் நிறுவனத்தின் சென்னை கிளை ஊழியர்கள் ஒன்றாய் சேர்ந்து "D'light" என்கிற பெயரில் ஒரு புகைப்படக்குழு ஆரம்பித்திருந்தோம்.இந்த குழுவின் தொடக்கத்தை முன்னிட்டு எங்களின் படங்கள் சிலவற்றை கண்காட்சியாக வைத்திருந்தோம். கண்காட்சியின் போது எடுத்த படங்கள் சில.
ஒளி குறைவாக இருந்ததால் படங்கள் high ISO-வில் எடுக்கப்பட்டதால் படத்தின் தரம் அடிபட்டு போய்விட்டது :(


இந்த கண்காட்சியில் எனது 12 படங்கள் இடம் பெற்றன. அவை கீழ்வருமாறு...

1.) தெருக்கூத்து கலைஞர்
2.)ஒரே சிரிப்புதான்
3.)சென்னை மின் தொடர்வண்டி
4.)சந்தோஷம்
5.)நீலம்
6.)அஞ்சலி
7.)மாரியம்மா மாரியம்மா
8.) இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
9.)வாழ்வின் திருப்பங்கள்
10.)என்னையே ஏன் மொறைச்சு மொறைச்சு பாக்குறீங்க??
11.)ஆசீர்வாதம்
12.)அடையாளங்கள் அறியா வயது

மேலே உள்ள படங்களின் அச்சடிக்கப்பட்ட பிரதி வாங்க விருப்பப்படுவோர் என்னை தொடர்பு கொள்ளலாம் :)

11 comments:

Anonymous said...

அருமை..பாராட்டுக்கள்..

Amal said...

வாழ்த்துகள் CVR!!!
ஆசிர்வாதம் படத்தின் DOF நச்.
HIGH ISO-னாலும் படங்கள் அருமையாகத்தானே உள்ளன. குறிப்பா அந்த 6வது படம்:-)

நாமக்கல் சிபி said...

Good!

Boston Bala said...

அந்த 'அண்ணா சமாதி' ரொம்பப் பிடித்திருந்தது.

சின்னப் பையன் said...

சூப்பர்...

ஆயில்யன் said...

//சமீபத்தில் எங்கள் நிறுவனத்தின் சென்னை கிளை ஊழியர்கள் ஒன்றாய் சேர்ந்து "D'light" என்கிற பெயரில் ஒரு புகைப்படக்குழு ஆரம்பித்திருந்தோம்//

ஆரம்பிச்சாச்சா ரைட்டு வாழ்த்துக்கள் :))))

வெட்டிப்பயல் said...

கலக்கல் பாஸ் :-)

ஆ! இதழ்கள் said...

தெருக்கூத்து கலைஞர் கண்ணில் படுகிறார். முதல் பட கண்கள் நன்றாக இருக்கிறது.

:)

கோபிநாத் said...

கலக்கல் சிவி ;)

வாழ்த்துக்கள் ;)

சந்தனமுல்லை said...

சந்தோஷம், தொடர்வண்டி, ஊட்டி மலர்..கடைசியா "அடையாளங்கள் அறியா வயது" -ல கொடுத்திருந்த கடைசி வரிகள்..எல்லாமே ரொம்ப நல்லா இருந்தது!! வாழ்த்துகள்!

CVR said...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பர்களே..
நான் மேலும் மேலும் முயல்வதற்கும் இதுவரை வளர்ந்தததற்கும் உங்களின் ஊக்குவிப்பே ஒரு முதன்மையான காரணம்.
அதற்கு எனது முதற்கண் நன்றிகள்..

Related Posts Widget for Blogs by LinkWithin