ஏக்குருவி,சிட்டுக்குருவிகுருவிக்கு தன் கூடு ,கட்டிக்கொடுத்தது யாரு??
கடுங்குளிரிலும் ,கடும் மழையிலும் காப்பாத்துவதாரு?? :-)

வெயில் ஏறிப்போச்சுன்னு ஒரு எண்ணம் வந்த போது பனிக்காலத்துல எங்க ஊருல நான் எடுத்த சில படங்கள எடுத்து பாத்துட்டு இருந்தேன்.
அதான் உங்க கிட்டேயும் காட்டலாம்னு!! :-)

25 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அதான் உங்க கிட்டேயும் காட்டலாம்னு!! :-)//

அதான் உங்க கிட்டேயும் படம் காட்டலாம்னு!! :-)

சரி...ஒரு முக்கியமான சந்தேகம்
CVR மினி போஸ்ட்/நாலு வரிப் போஸ்ட் எல்லாம் கூடப் போடுவாரா என்ன? :-)

Akila said...

hello cvr
²ö ÌÕÅ¢ º¢ðÎìÌÕÅ¢
¯ý §º¡Ê¦Âí§¸ «¨¾ì ÜðÊ츢ðÎ
±ôÀÊ þò¾¨É «¼÷ó¾ ¸¡ðÊø ¯ý ÜÎ þÕìÌõ ÁÃò¨¾
correct aa ¸ñÎÀ¢Ê츢§È?
¯í¸ÙìÌ ¦¾Ã¢ÔÁ¡ ±ôÀÊÛ
¦¾Ã¢ó¾¡ø ¦º¡øÖí¸û
akila

CVR said...

@கே.ஆர்.எஸ்
உங்க சந்தேகாத்துக்கு இப்போ விடை கிடச்சிருக்கும்னு நினைக்கிறேன் கே.ஆர்.எஸ்!! :-)

@அகிலா
உங்க பின்னூட்டத்தில் உள்ள எழுத்துக்கள் எழுத்துரு சரியாக தெரியவில்லை.
அசிங்கமா திட்டியிருக்க மாட்டீங்கன்ற நம்பிக்கைல வெளியிட்டுட்டேன்!! :-)))

வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. :-)

Anonymous said...

Where is ur " vaanukul viriyum adhisayanghal - part 10? i'm waiting for dat CVR.

CVR said...

@அனானி
சிறிது நாட்களாகவே எதுவும் எழுத தோன்றவில்லை!! அடுத்த பாகத்தை பற்றி நிறைய தேடி பார்த்து ஆராய்ந்து எழுத வேண்டும்.
இந்த வார இறுதியில் எழுத முடிகிறதா என்று பார்க்கலாம்!! :-)

Dreamzz said...

/correct aa ¸ñÎÀ¢Ê츢§È?
¯í¸ÙìÌ ¦¾Ã¢ÔÁ¡ ±ôÀÊÛ
¦¾Ã¢ó¾¡ø ¦º¡øÖí¸û
akila//
இது என்ன? யாரோ உங்கள இப்படி திட்டி இருகாங்க?
ஒரு குருவி படம் போட விடமாட்டாங்களா?

Dreamzz said...

குருவி இஸ் க்யூட்!

ALIF AHAMED said...

பார்த்தா சிட்டு குருவி மாதிரி தெரியலை

Akila said...

hello cvr
really my 7 year old daughter askd this question.
amma birds ±øÄ¡õ ±ôÀÊ ¾ý¦É¡¼ nest ¸ñÎÀ¢ÊìÌõÛ
promise aa vera endha ¯ûÇ÷ò¾Óõ þøÄ.
akila

k4karthik said...

Photo nallakeedhu...
Sittukurivi-ye nallave eduthrukeenga...

ulagam sutrum valibi said...

//குருவிக்கு தன் கூடு
கட்டிக் கொடுத்தது யாரு??
கடுங்குளிரிலும் ,கடும் மழையிலும் காப்பாத்துவதாரு//
இது தெரியலயா கண்ணு நம்ம அருமையான கடவுள்தான்!!!!
சிட்டுக்குருவி இல்ல sparrow ன்னு நினைக்கிறேன்.

CVR said...

@ட்ரிம்ஸ்
வாங்க அண்ணாத்த!!
வாழ்த்துக்களுக்கு நன்றி! :-)

@மின்னலு
என்னவோ ஒன்னுயா!! உங்களை எல்லாம் அப்புறம் எப்படி பதிவுக்கு வரவழைக்கறது??? :-P

@அகிலா
திரும்பவும் எழுத்துரு பிரச்சினை!! உங்கள் குழந்தை என்ன சொன்னாள் என்று தெரியவில்லை!! :-)

@கே4கெ
வாங்க அண்ணா !!!
படம் நல்லா இருந்துச்சா??? நெம்ப தாங்ஸு!! :-))

@உலகம் சுற்றும் வாலிபி
நான் கேட்டது கேள்வி தான் அவரவருக்கு அவரவரே பதிலை தேடிக்கொள்ள செய்யற கேள்வி!!
:-)

/சிட்டுக்குருவி இல்ல sparrow ன்னு நினைக்கிறேன்.//
ஏதோ ஒன்னு பாட்டி!! Sparrow-வுக்கு தமிழ்ல என்ன?? குயிலா?? :-)

ulagam sutrum valibi said...

//Sparrow-வுக்கு தமிழ்ல என்ன?? குயிலா?? :-)//
உண்மையா கேட்கிறியா? இல்ல தமாஷா?:-)

இராம்/Raam said...

/hello cvr
²ö ÌÕÅ¢ º¢ðÎìÌÕÅ¢
¯ý §º¡Ê¦Âí§¸ «¨¾ì ÜðÊ츢ðÎ
±ôÀÊ þò¾¨É «¼÷ó¾ ¸¡ðÊø ¯ý ÜÎ þÕìÌõ ÁÃò¨¾
correct aa ¸ñÎÀ¢Ê츢§È?
¯í¸ÙìÌ ¦¾Ã¢ÔÁ¡ ±ôÀÊÛ
¦¾Ã¢ó¾¡ø ¦º¡øÖí¸û //

hello cvr
ஏய் குருவி சிட்டுக்குருவி
உன் சோடியெங்கே அதைக் கூட்டிக்கிட்டு
எப்படி இத்தனை அடர்ந்த காட்டில் உன் கூடு இருக்கும் மரத்தை
correct aa கண்டுபிடிக்கிறே?
உங்களுக்கு தெரியுமா எப்படினு
தெரிந்தால் சொல்லுங்கள்..

CVR,

அகிலா உபயோகப்படுத்துனது TCII முறையிலான எழுந்துரு அதுதான் ஒங்களுக்கு சரியா தெரியலை.. :)

//hello cvr
really my 7 year old daughter askd this question.
amma birds ±øÄ¡õ ±ôÀÊ ¾ý¦É¡¼ nest ¸ñÎÀ¢ÊìÌõÛ
promise aa vera endha ¯ûÇ÷ò¾Óõ þøÄ.
akila//

hello cvr
really my 7 year old daughter askd this question.
amma birds எல்லாம் எப்படி தன்னொட nest கண்டுபிடிக்கும்னு
promise aa vera endha உள்ளர்த்தமும் இல்ல.
akila

இது ரெண்டாவது பின்னூட்டம்... :)

இதை நான் இதிலே போயி தான் படிச்சேன்....

வாழ்க தகடூர் கோபி... :)

CVR said...

@உலகம் சுற்றும் பாட்டி!!
தெரியாம தான் பாட்டி கேட்டேன்!! :-)

Sparrow-னா தமிழ்ல என்னன்னு இந்த தளத்திற்கு போய் பார்த்தேன்.

http://www.tamildict.com/display.php?action=search&category=&word=sparrow

"sparrow [zool.] ஊர்க்குருவி " என்று சொல்கிறார்கள்!!
அப்போ என் தலைப்பு சரி தானே??? :-)


@இராம்!!!
அண்ணாத்த இராம் வாழ்க!! :-D
எழுத்துரு மாற்றி கொடுத்ததற்கு நன்றி

@அகிலா அக்கா!!
பரவாயில்லையே!! குழந்தை நன்றாகவே கேள்வி கேட்கிறாளே!! :-)

எனக்கு கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும்,பதில் எல்லாம் சொல்ல தெரியாது!! :-(

ulagam sutrum valibi said...

பாவம் கண்ணு அகிலா ரொம்ப பயந்திருச்சு.

ulagam sutrum valibi said...

புதுசா ஒரு தளத்த சொல்லி கொடுத்திருக்கே.thanks kannu.

ulagam sutrum valibi said...

ராம்
உனக்கும் thanks கண்ணு tscii மாற்ற சொல்லி கொடுத்திருக்கே

Anonymous said...

CVR, there is better Eng-Tam dict:

http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp

This one is stable one but limited entries..

http://dictionary.sarma.co.in/Default.aspx

this one is not stable but lot of cross referencing features..

Vazhthukkal - Babu

Anonymous said...

inka paaruppa, cvr kku pose kodukkave kaatthirunthathai pola
unkalin mana vottam atharkku purinthirukkavendum - athan thanimaiyae unkalai kavarnthirukkum
friend

CVR said...

@உலகம் சுற்றும் பாட்டி
என்னை பாத்து பயப்பட வேண்டாம்னு நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லுங்க பாட்டி!!!
:-))))

@பாபு!!
இணைப்புகளுக்கு மிக்க நன்றி.
அந்த lanka.info தளம் நான் ஏற்கெனவே பயன்படுத்தி வருவதுதான்.
ஆனால் இந்த http://dictionary.sarma.co.in தளம் எனக்கு புதுசு!!
இதை தவிர தமிழில் கலைச்சொற்களுக்கு நான் http://www.tcwords.com/ என்ற தளத்தையும் பயன் படுத்துவேன்!! :-)

வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி பாபு

@friend
அதென்னமோ உண்மைதான். பனிவிழுந்த சாலைகளை படம் எடுக்கத்தான் கிளம்பினேன் ஆனால் இந்த சின்ன பறவை என் கவனத்தை ஈர்த்தது!! :-)
வாழ்த்துக்களுக்கு நன்றி ஃபிரண்ட்

ulagam sutrum valibi said...

//என்னை பாத்து பயப்பட வேண்டாம்னு நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லுங்க பாட்டி!!!//

அகிலாமா,
cvr பாப்பா மாதிரி நீ ஒன்னும் பயப்படாதே!கண்ணு சொல்லிட்டேன்.

G.Ragavan said...

சிவிஆர் முழுப்பாட்டையும் பாடுகிறார்

ஏ குருவி சிட்டுக்குருவி
ஒஞ் சோடியெங்க அதக் கூட்டிக்கிட்டு
எங்க விட்டத்துல வந்து கூடு கட்டு
இப்ப பொண்டாட்டி இல்ல
வந்து ஏங்கூடப் போடு....ஏ குருவி சிட்டுக்குருவி...

:)))))))))))))))))))))))))))

சரி தம்பி. படம் நல்லாயிருக்கு. ரொம்பவே நல்லாயிருக்கு.

sri said...

kuruvi enakku romba pidicha paravai, eppo chennaila neraya kuruvi pakka mudiyardhu ellai, engey.. recenta romba peel pannittu erundhen, appo friend oruthar nalla idea kodhaar. veetu balconyla oru chinna wood board matti adhula kambu thanni vachen, 4 nala edhuvum varla, appuram one rendu kuruvi vandhudhu, eppo veetla neraya kuruvi thinammum varudhaam.. naan arambichi vachittu singapore vandhitten amma dhaan parthukaraanga.. Kurvi support sangam arambippom

Anonymous said...

Infatuation casinos? inquire this advanced [url=http://www.realcazinoz.com]casino[/url] elbow and distant the mark with up online casino games like slots, blackjack, roulette, baccarat and more at www.realcazinoz.com .
you can also into our redesigned [url=http://freecasinogames2010.webs.com]casino[/url] without at http://freecasinogames2010.webs.com and at a loss quest of words to realized fabulously away !
another abstracted [url=http://www.ttittancasino.com]casino spiele[/url] view is www.ttittancasino.com , virtually than of german gamblers, upper crust upon since take in make an entrance approaching online casino bonus.

Related Posts Widget for Blogs by LinkWithin