முந்தா நாள் ராத்திரியில இருந்து நேத்து முழுக்க நம்ம ஊர்ல நல்ல பனி.இந்த வருட பனிக்காலத்தின் முதல் தீவிரமான பனிப்பொழிவு இது என்பதால் என் செல்போன் கேமராவில் சில படங்களை பத்திரமாக தேக்கி வைத்துக்கொண்டேன்!
அந்த படங்கள் உங்கள் பார்வைக்கு!!
வழக்கம் போல, செல்போன் படங்கள் என்பதால் பிக்சல் தரத்தை கண்ட்டுக்கொள்ள வேண்டாம்!! :-)
மு.கு: படங்களின் மீது க்ளிக்கி பெரியதாக்கி பார்த்துக்கொள்ளுங்கள்!! :-)
:-)
படங்கள் பாத்துட்டு என்ஜாய் பண்ணு அது இதுன்னு சொல்லி வயித்தெரிச்சலை கிளப்பாதீங்க!! குளிரு உயிரை எடுத்துடும்!! இனிமே மூனு நாலு மாசத்துக்கு House arrest தான்!! :-P
முதல் பனி என்னை நனைத்ததே
Labels:
படங்கள்,
புகைப்படங்கள்,
புகைப்படம்
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
//படங்கள் பாத்துட்டு என்ஜாய் பண்ணு அது இதுன்னு சொல்லி வயித்தெரிச்சலை கிளப்பாதீங்க!! //
அண்ணே.. சூப்ப்பரா என்சாய் பண்ணுங்க :))
//இனிமே மூனு நாலு மாசத்துக்கு House arrest தான்!! :-P//
ஏற்கனவே தமிழரசியோட சாட் பண்றேன்னு வூட்டுக்குள்ளாரயே தான் இருக்கீங்களாம். இப்போ பனி நல்ல சாக்கா போச்சா உங்களுக்கு?
ஏதோ நல்லா இருந்தா சரி :)
//இனிமே மூனு நாலு மாசத்துக்கு House arrest தான்!! :-P
//
என்ன கொடுமை இது சிவிஆர்?நீங்க அன்றாடம் நல்ல ஊரு சுத்துற மாதிரி சவுண்ட் விடுறீங்க.எப்படி இருந்தாலும் house arrest எல்லாம் நமக்கு சகஜம்தானே ;)
//ஏற்கனவே தமிழரசியோட சாட் பண்றேன்னு வூட்டுக்குள்ளாரயே தான் இருக்கீங்களாம். இப்போ பனி நல்ல சாக்கா போச்சா உங்களுக்கு?
.///
ohhhh இதுதான் மேட்டரா?சரி அண்ணா..அண்ணிக்கூட சாட்டில் நல்ல கடலை போட எனது வாழ்த்துக்கள் ;)
ஜன்னலோரமாக் கணினியை வச்சுக்கிட்டு அங்கொருகண்ணும் இங்கொருகண்ணுமாய் தமிழ்ம(ன)ணத்தோடு நாலுமாசம் உறவாடுங்க.
குளிர் தெரியாது.
பிகு: எங்களுக்கு சம்மர் வந்துக்கிட்டு இருக்கு:-)
இங்க வெயிலு கொளுத்து கொளுத்துன்னு கொளுத்துது... :((((
என்ன தலைவரே! கனடாவிலா இருக்கின்றீர்கள்? இந்த நேரம் பனி கொட்டுகின்ற நாடு என்றால் கனடா, அல்லது அமெரிக்காவின் மேற்பகுதியாக இருக்கணும். இல்லாவிட்டால் ஏதும் ஸ்காண்டிநேவிய நாட்டிலா???
முன்பு போல இப்போது பனி கொட்டுவது என்பது நின்று விட்டது. நான் வந்த காலத்தில் ஐப்பசி மாதத்தில் பனி தொடங்கிவிடும். ஆனால் இப்போது எல்லாம் கார்த்திகை முடிவிலோ, அல்லது சனவரீயல் தான் கொட்டுகின்றது. சூழல் மாசு அடைவதன் விளைவினை அனுபவிக்கின்றோம்.
ஒற்றன்
angayuma! inga snow kottuchu!
enjoy pannunga :):)
குளிர்க்கு இதமா ஸ்வேட்டர் போடுங்க.. வெளியே மற்றும் உள்ளே...
நல்லாவே என்சாய் பண்ணலாம் :)
@ஜி3
என்ன பதிவு போட்டாலும் கதை கூட முடிச்சு போட்டுருவீங்களா?? :-ஸ்
@துர்கா யக்கோவ்
//.எப்படி இருந்தாலும் house arrest எல்லாம் நமக்கு சகஜம்தானே ;)///
அது என்னமோ சரி தான்!! :-P
@துளசி டீச்சர்
//ஜன்னலோரமாக் கணினியை வச்சுக்கிட்டு அங்கொருகண்ணும் இங்கொருகண்ணுமாய் தமிழ்ம(ன)ணத்தோடு நாலுமாசம் உறவாடுங்க.////
கழுதை கெட்டா குட்டிசுவரு
:-)
@ஜி
அதுக்கு எதுக்குலே இந்த சோக ஸ்மைலி???
சாலியா சிரிச்சிட்டு இருலே!! :-D
@ஒற்றன்
நான் இருப்பது அமெரிக்காவின் வட கிழக்கு பகுதியில். போன தடவையை விட இந்த தடவை பனி கொஞ்சம் தாமதமாகத்தான் வந்திருக்கிறது!!
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!! :-)
@ட்ரீம்ஸ்
சூப்பரு!!!
அப்போ நீயும் நாளு படம் புடிச்சு போடு மக்கா!! :-)
@சிங்கம்லே ஏஸ்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!
சரிங்க அண்ணாச்சி!! :-D
@நாகை சிவா
என்னத்த போட்டாலும் கொஞ்ச நாளைக்கு அப்புறம் வெளியவே போக முடியாது அண்ணாச்சி!! :-D
குருளுதூ.
சாரி கோல்டுல டங் ரோலிங் ஆகிப் போச்சு. எஞ்சாய் தி பனிஸ் ஆஃப் அமெரிக்கா.
:)
Post a Comment