முதல் படம் நான் இருந்த அபார்ட்மெண்ட்டில் ஒரு மாலைப்பொழுதில் படம் எடுக்க சுற்றிக்கொண்டிருந்த போது கண்ணில் பட்டது! ட்ரைபாட் போட்டு குறைந்த ஷட்டர் வேகத்தில் அழகான ஒளியமைப்போடு பின்னால் இருக்கும் மேகங்கங்களின் கருமையும் சூழ்மையும் நான் நினைத்த படி பெற முடிந்தது.
படத்தின் மூலம் ஃப்ளிக்கரில் இதோ.
நான் 105MM வாங்கியதில் இருந்து சிறியதாக ஏதாவது பொருளை படம் பிடிக்க வேண்டும் என்று அலைந்து கொண்டிருந்தேன்.ஒரு மாலை ஏதேச்சையாக மேஜை விளக்கின் ஒளியில் அழகாக ஜொலித்துக்கொண்டிருந்த இந்த 1 பைசா நாணயம் (1 செண்ட்) என் கண்ணில் பட்டது!!
விட்டு வைக்க முடியுமா?? :-)
இந்தப்படம் ஃப்ளிக்கரில் இதோ! :-)
பி.கு:படத்தில் மேல் க்ளிக்கி பெரிதாக்கிக்கொள்ளலாம்.
இந்த முறை நாட்காட்டிகள் பதிவிடுவதில் தாமதமானதற்கு மன்னிக்கவும்! :-)
ஏப்ரல் மாத நாட்காட்டிகள்
Labels:
நாட்காட்டிகள்,
புகைப்படம்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
முதல் படம் கலக்கல்! இரண்டாவதில் ஏதோ இடறுகிறது. 'பென்னி' வண்ணம் கூட இன்னும் கொஞ்சம் பளிச்சிட்டிருக்கலாம்.
பாபா சொன்ன மாதிரி உங்களோட காசு படங்கள் (2ன்னு நினைக்கிறேன்) ஏதோ குறையிர மாதிரி ஒரு உணர்வு.
இரண்டாவது படம் அருமை!
அந்த ஒரு செண்ட் நாணையம் ஏதோ பழைய காலத்து நாணையம் போல் நினைக்க வைத்து விட்டது, பிரமாதம்!
ஏப்ரல் 6 ந்தேதி ஞாயிறு உங்கள் நாட்காட்டியிலே முக்கியம் என்று
குறிப்பிடவில்லையே ?
வாருங்கள்.
http://arthamullavalaipathivugal.blogspot.com
சுப்பு ரத்தினம்
Post a Comment