ஜூன் மாத நாட்காட்டிகள்

மாதத்தின் பிற்பகுதியில் ஆணிகளின் ஆதிக்கத்தால் அநியாயத்துக்கு வேலையில் முடங்கிப்போய் விட்டாலும்,இந்த மாதத்தின் முற்பகுதியில் 2-3 சுற்றுலா பயணங்கள் எல்லாம் மேற்கொண்டதால் படங்கள் எக்கச்சக்கமாக சேர்ந்துவிட்டது...
இதில் ஐந்து படங்களை மட்டும் எடுப்பது என்பது பெரும் கஷ்டமாகிவிட்டது...இருந்தும் மனதை கல்லாக்கிக்கொண்டு ஒரு ஐந்தாறு படங்களை தேர்ந்தெடுத்து நாட்காட்டிகளாக உங்கள் பார்வைக்கு...
நிகழும் ஜூன் மாதம் உங்களுக்கு பயனுள்ளதாகவும் ஆக்கபூர்வமாகவும் அமைய என் வாழ்த்துக்கள்! :-)11 comments:

கப்பி பய said...

அட்டகாசமா இருக்கு அண்ணாச்சி!!

Dreamzz said...

nice calendar :)

மதுரையம்பதி said...

2,3 மற்றும் கடைசி மிக அழகாயிருக்கு சீவீயார். அதிலும் 2 மிக-மிக அழகு.

காலங்கார்த்தால கொசுவர்த்தி சுத்த வச்சுட்டீங்களேப்பா... :-)

Marutham said...

AWESOME! :)

I loved the last one very much

இலக்குவண் said...

very nice calendar.

Anonymous said...

Nice photos.

Arun.

ரசிகன் said...

அட்டகாசமா இருக்கு காலண்டர் படங்கள்:)

ஜி said...

:))) Nice one as usual

Ramya Ramani said...

:))) அசத்தல்!

VIKNESHWARAN said...

எனக்கு கடைசியாக இருக்கும் பூவின் படம் பிடித்தமானதாக உள்ளது. படங்களுக்கு நன்றி தல...

தமிழன்... said...

கலக்கல் படங்கள்...

Related Posts Widget for Blogs by LinkWithin