குரோம்பேட்டை படங்கள்

முதன் முறை பார்த்ததில் இருந்து குரோம்பேட்டை மேம்பாலத்தை படம் எடுக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக எண்ணி இருந்தேன்..
சமீபத்தில் தான் சந்தர்ப்பம் அமைந்தது.எடுத்த படங்களில் சில உங்கள் பார்வைக்கு இங்கே...
மீதிஎனது ப்ளிக்கர் பக்கத்தில்.. :-)












23 comments:

பிரேம்ஜி said...

CVR,படங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளன.

வெட்டிப்பயல் said...

முதல் ஃபோட்டோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :-)

cheena (சீனா) said...

சீவியார்

படங்கள் அருமை

போட்டிக்கு அனுப்பியாயிற்றா

வெற்றி பெற வாழ்த்துகள்

SurveySan said...

thanks.

you could have tried to get to the mottai-maadi of the nearby hotel (Grand Palace?) and took a aerial shot.

Ramya Ramani said...

ஆஹா எங்க ஊர நல்லாவே படம் பிடிச்சிருக்கீங்க ..ஐந்தாவது படம் மிக அருமை :)

CVR said...

@பிரேம்ஜி
நன்றி தல! :-)

@வெட்டிபயல்
வாங்க அண்ணாச்சி!! வாழ்த்துக்களுக்கு நன்றி! :-)

@சீனா
பிட் குழுமத்தில் நானும் ஒரு உறுப்பினராக இருப்பதால் பிட் போட்டி எதற்கும் நான் படங்களை சமர்ப்பிப்பதில்லை..
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி :-)

@சர்வே
//thanks.//
இது எதுக்கு??:-ஸ்

//you could have tried to get to the mottai-maadi of the nearby hotel (Grand Palace?) and took a aerial shot.///
யாராவது ஏற்பாடு பண்ணாங்கன்னா எனக்கும் ஆசைதான்..
;)

@ரம்யா
ஓஹோ! இது உங்க ஊரா??
உங்களுக்கு படங்கள் பிடித்திருந்ததில் மிக்க மகிழ்ச்சி!!
நன்றி! :-)

SurveySan said...

////thanks.//
இது எதுக்கு??:-ஸ்
//

enga ooraacche ;)

//யாராவது ஏற்பாடு பண்ணாங்கன்னா எனக்கும் ஆசைதான்..
;)//

You could say that you are a 'inaya nirubar' and they will treat you well.

கோபிநாத் said...

எங்க ஏரியாவுக்கு எப்போ போவிங்க சி.வி.ஆர் ;)

Anonymous said...

enna cvr ippadi pinnee irukeenga

ithu chenniyaa... nambamudiyalinga..
avvalvu azhaku..

why...neengalum...cameravum sernthathanala...

beautiful...baskar

(gnapakam irukiratha..vegu nalaikaapuram - yesterday also i sent a comment w/o name)

Anonymous said...

the first one...

vaanin natchathirangalin veethee ulaa? eppadi cover panneeneenga

third one... marvellous...
how you shoot it..

zoom pannee parthaal...
baskar

வெண்பூ said...

எல்லா போட்டோக்களும் அருமை CVR

ராஜ நடராஜன் said...

பேட்டை ராப் என்பது இதுதானா?இதுல அடோப் லைட்ரூம் டச் ஏதாவது இருக்குதுங்களா?அல்லது ஜிம்ப் மட்டுமே பக்கத் துணைக்கு வந்தாரா?விளக்கினால் உதவியா இருக்கும்.

thamizhparavai said...

படங்கள் அருமை.. எனது முதுனிலைப் படிப்பின் போது பெரும்பாலும் இரவு நேரங்களில் இப்பாலத்தின் மீது சைக்கிளில் பயணமேற்கொண்டு தேனீர் அருந்தச் செல்வது வழக்கம்..பொன்னிரவு நேரங்களையும்,பாலப்பயணங்களையும் நினைவூட்டியதற்கு நன்றி...

CVR said...

@சர்வே
///enga ooraacche ;)///
ஆஹா!! அப்படி போடுங்க அருவாளை.. :D

///You could say that you are a 'inaya nirubar' and they will treat you well.//
நம்மளுக்கு அவ்வளவு திறமை ஆர்வம் எல்லாம் கிடையாது அண்ணாச்சி!! :-)

@கோபிநாத்
உங்க ஏரியா என்னதுன்னு சொல்லிடுங்க!!
உங்க ஏரியாக்குள்ள வந்த உயிரோட திரும்ப முடியும்ல?? ;)

@பாஸ்கர்
வாழ்த்துக்களுக்கு நன்றி பாஸ்கர்!! போன முறை பெயர் குறிப்பிடாததால் தெரியவில்லை! :-)

@வெண்பூ
நன்றி அண்ணாச்சி!! :-)

@ராஜ நடராஜன்
என்னிடம் லைட்ரூம் எல்லம் கிடையாது அண்ணாச்சி!! வெறும் ஜிம்ப் தான்! அதிலும் காண்ட்ராஸ்ட் அட்ஜஸ்ட்மெண்ட் (contrast adjustment)தான் பெரும்பாலும் செய்வேன்.சில சமயம் சற்றே Unsharo mask செய்வதுண்டு!அவ்வளவே.. :)

@தமிழ்ப்பறவை
படங்கள் தங்களுக்கு பிடித்தமையில் மிக்க மகிழ்ச்சி!வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! :-)

Sundar Padmanaban said...

Hi CVR,

How are you? Long time.. When did you go to Chennai?

The pictures are great! - as usual! :-)

ஜி said...

Road la oru payalum illa... angeyum poi vidiya kaalaila 3 manikellaam ezunthirichidureengala?? ;))

VSK said...

எங்க ஊரும் கூட!

படங்கள் அருமை!!

SABARIRAJAN said...

Hi very nice pictures

-Sabari

Anonymous said...

Hi simply superb!!!

Syam said...

ஆகா குரோம்பேட்டைய ஒரு பாரின் ரேஞ்சுக்கு காட்டி இருக்கீங்க, சரி மத்த நாட்டு காரங்களுக்கு இது பாரின் தான :-)

சின்னப் பையன் said...

சூப்பரா இருக்குது படங்கள் எல்லாம்.

பாலம் கட்டிக்கிட்டேஏஏஏஏஏஎ இருக்கும்போது பாத்திருக்கேன்.

குசும்பன் said...

கடைசி படம் அருமை:)

மற்ற படங்கள் நீங்கள் எடுக்கும் தரத்தில் இல்லை:(

Anonymous said...

எங்க ஊர நல்லா படம் பிடிச்சிருக்கீங்க

Related Posts Widget for Blogs by LinkWithin