Chennai Photowalk என்று அழைக்கப்படும் சென்னை புகைப்பட நடைப்பயணம் அவ்வப்போது நடந்து வருவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.புகைப்பட ஆர்வலர்கள் ஓரிடத்தில் குடி அங்கே படங்கள் பிடிப்பது இந்த நிகழ்ச்சியின் சாராம்சம்.சென்ற தடவை போயிருந்த போது எடுத்த படங்களை இங்கே போட்டிருந்தேன்,இந்தப்பதிவில் சைதாப்பேட்டையில் காரணீஸ்வரர் ஆலயத்தில் இருந்து சின்னமலை வரை நடைபெற்ற பயணத்தின் போது எடுத்த படங்களை காணலாம்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
பி.கு: படங்கள் ப்ளிக்கரில் இருந்து தொகுக்கப்பட்டிருப்பதால்,ப்ளிக்கர் தடை செய்யப்பட்டுள்ள நாடுகளில் தெரியாது..
மன்னிக்கவும் :(
5 comments:
அத்தனையும் அழகு...;) கலக்குறிங்க சிவிஆர் ;)
எல்லா போட்டோக்களும் கலக்கள் அதுவும் அந்த அடையாறு சூப்பர்! :)
என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நானும் வந்திருப்பேன் - போஸ் கொடுக்க :)))
ஆ...சென்னை.
சின்னமலைல ராஜ்பவன் வடை வரலியேன்னு ஏக்கமா இருக்கு:)
சிவிஆர்,
அழுத்தமான படங்கள். அழகா எடுத்திருக்கீங்க.
பிள்ளையார் வாகனம் அழகா இருக்காரே.. அந்த படம் தான் எனக்கு ரொம்ப பிடிச்சது..
கோபுரத்தை மிக வித்தியாசமானக் கோணத்தில் எடுதிருப்பது எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது..
Post a Comment