சைதையில் நடந்த புகைப்பட நடைபயணத்தை பற்றி ஏற்கெனவே சொல்லியிருந்தேன்.
இந்த முறை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இருந்து சென்னை பல்கலைக்கழகம் வரை நடந்த நடை பயணத்தில் இருந்து சில படங்கள்
திருவல்லிக்கேணி - காமராஜர் சாலை..சில படங்கள்
Labels:
புகைப்பட நடைப்பயணம்,
புகைப்படக்கலை,
புகைப்படங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
ஒரு படம் கூட தெரியவில்லை
அனைத்தும் அழகு ;)
Chennai looks green...
அட்டகாசமானப் புகைப்படங்கள்.. சென்னையைக் கண்முண் நிறுத்தியது..
great pics.
template color needs some tweaking due, and photo width should be reduced a bit. doesnt fit the page.
மீண்டும் தலைநகரம் தத்ரூபமாய் வந்திங்கு நினைவுகளை மெல்ல எழுப்பி செல்கிறது! :)
@திலீபன்
படங்கள் ப்லிக்கர் தளத்தில் இருந்து தொடுக்கப்பட்டிருப்பதால் ப்லிக்கர் தடை செய்யப்பட்டுள்ள நாடுகளில் இந்தப்பத்ஹிவில் படங்கள் தெரியாது..
மன்னிக்கவும் :(
@கோபிநாத்
நன்றி தல..
:)
@சூர்யா
படங்கள் தங்களுக்கு பிடித்தமையில் மகிழ்ச்சி :)
@சர்வே
The pics looks fine in my PC...Must be something to do with screen resolution in individual PC...
Do let me know if there is anyway to fix this..
I use ...style="width: 100%;"... in my tag..the understanding is that this will fit the pic in everyone's PS according to their settings...dunno why it aint working.I should probably make it to 75 or something
@ஆயில்யன்
டாங்க்ஸு தல :)
must be blogger bug then.
i use 1024X768.
i usually do width='400' or '500' and let users click and goto flickr page to see the full size.
@சர்வே
Giving a standard height and width can ruin the aspect ratio... :)
So i started with width=100% idea.. :)
Post a Comment