எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்.இன்றைக்கு கூட திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருந்தேன்...நீங்களும் கேட்டு மகிழுங்கள்...Get Your Own Hindi Songs Player at Music Pluginவண்ணம் கொண்ட வெண்ணிலவே (சிகரம்)பாடல்: வண்ணம் கொண்ட வெண்ணிலவேகுரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்வரிகள்: வைரமுத்துவண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோவிண்ணிலே பாதையில்லை உன்னைத்தொட ஏணியில்லை(வண்ணம்)பக்கத்தில் நீயுமில்லை பார்வையில் ஈரமில்லைசொந்தத்தில் பாஷையில்லை சுவாசிக்க ஆசையில்லைகண்டுவந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானமில்லைநீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லைதள்ளித்தள்ளி நீயிருந்தால் சொல்லிக்கொள்ள யாருமில்லை(வண்ணம்)நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திரப் பூப்பறித்தேன்நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடிகண்ணிரண்டில் பார்த்திருப்பேன் கால்கடுக்கக் காத்திருப்பேன்ஜீவன்வந்து சேரும்வரை தேகம்போல் நான் கிடப்பேன்தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்(வண்ணம்)பி.கு: அது சரி..நிலவுக்கு எங்கே வண்ணம் இருக்கு??அது வெள்ளையாத்தானே இருக்கு?? சரி சரி..அதான் கவிதைக்கு பொய் அழகுன்னு டிஸ்கி போட்டு வெச்சிட்டாய்ங்கள்ள.. :P
இந்த முறை தாமதமானதத்திற்கு மன்னிக்கவும்.. :)