சென்னை மாரத்தான் ஓட்டம் - சில படங்கள்

12 comments:

nithya said...

Lovely pics! Thanks!

VIKNESHWARAN ADAKKALAM said...

படங்கள் நல்லா இருக்கு...

Tech Shankar said...

Photos are very nice.. Thank you for posting.

ilavanji said...

சீவிஆர்,

அந்த ஜெகண்டு படம் ஜீப்பரு! :)

G.Ragavan said...

படங்கள் நல்லாருக்கு. குறிப்பா கண்ணகி படமும் கடைசிப் படமும்.

பாத்தியா.... நல்லா ஓடுறவங்க முன்னாடி ஓடுற கொஞ்சப் பேருதான். பின்னாடியெல்லாம் கூட்டத்தோட அரோகரா போடுற மாதிரி நடந்துதான் போறாங்க.

CVR said...

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர்களே.. :)

@ஜிரா
நம்ம சென்னை வெயில்ல வெளியில நிக்கறதே பெருசு...இதுல இத்தனை பேரு ஓடனும்னு வந்திருக்காங்களே...அதுக்கே பாராட்டனும் அண்ணாச்சி.. :)

முகவை மைந்தன் said...

கலக்கல் படங்கள்.

Sundar Padmanaban said...

Super Pics..CVR..

Thanks for posting these..

வெண்பூ said...

படங்கள் அருமை. ஆனால் எனக்கு படம் முழுதாக தெரியவில்லை. gets cut vertically.

CVR said...

Thank you all :-)
@Venboo
That is issue is only with IE.The page looks fine in firefix and chrome

ஆ! இதழ்கள் said...

மறுபடியும் உங்கள் கார் போட்டோவில் கேட்ட அதே கேள்வி ... கடைசி படத்திற்கு....

:)

CVR said...

@ஆ!இதழ்கள்
பான்னிங்(panning) எனப்படும் இந்த உத்தியை பற்றி அறிய இந்த இடுகைக்கு செல்லுங்கள் :)

Related Posts Widget for Blogs by LinkWithin