அக்டோபர் மாத நாட்காட்டிகள்

8 comments:

Subash said...

ஹாய் ...
நான் சுபாஷ்.
நா இத சொல்லியே ஆகணும்.
உங்க படங்கள் அவ்ளோ அழகு
இங்க யாரும் இவ்வளவு அழகா ஒரு ..
ஹிம்.. ப்ச்
இவ்ளவு அழகான கலண்டர பாத்திருக்க மாட்டாங்க.
and am in love with ur pics!!!
(வாரணம் ஆயிரம் ஜ்டைல்)

கப்பி | Kappi said...

கலக்கல்ஸ்! எப்பவும் போல!

வெண்பூ said...

அற்புதமான படங்கள் சி.வி.ஆர்.. பாராட்டுக்கள்.

Divya said...

மிக மிக அற்புதமான படங்கள் சிவிஆர்!! சூப்பர்ப்!

நாமக்கல் சிபி said...

//உங்க படங்கள் அவ்ளோ அழகு//

படங்கள் மட்டுமா அழகு!

எங்க சி.வி.ஆரை இன்னும் பார்த்ததில்லையே நீங்க!

CVR said...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பர்களே..
@நாமக்கல் சிபி
கலாய்த்தல் திணை கண்ட காவியத்தலைவா,இன்னைக்கு உங்க கிட்ட நாந்தான் மாட்டுனேனா?? ;)

கோபிநாத் said...

http://www.flickr.com இங்க அமிரகத்தில் தெரியாது ராசா ;(

Subash said...

ஃஃநாமக்கல் சிபி said...
படங்கள் மட்டுமா அழகு!
எங்க சி.வி.ஆரை இன்னும் பார்த்ததில்லையே நீங்க!
ஃஃஃ

ஆஹா!!!
நா அது இல்லீங்கோ!!!!!!!!!!!!
:)

Related Posts Widget for Blogs by LinkWithin