பெருங்களத்தூர் மேம்பாலம் படங்கள் சில


மேம்பாலத்தில் இருந்து தெரியும் ஒரு பாழடைந்த பழைய திரையரங்கம்


அனைத்து படங்களும்

8 comments:

வடுவூர் குமார் said...

Hummm... :-(
Can't see the pics.
Blocked here in Dubai.

வெண்பூ said...

அருமையான படங்கள் சிவிஆர். உங்கள் கேமிரா கண்களின் வழியே பார்க்கும்போது சென்னைகூட அழகாகத் தெரிகிறது (!)... :)))

.:: மை ஃபிரண்ட் ::. said...

nice.. :-)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

\\Blogger வெண்பூ said..

அருமையான படங்கள் சிவிஆர். உங்கள் கேமிரா கண்களின் வழியே பார்க்கும்போது சென்னைகூட அழகாகத் தெரிகிறது (!)... :)))//
ரிப்பீட்டே.. நம்மூர்தானான்னு இருக்கு முதல் இரண்டு படங்களும்..

Anonymous said...

CVR,

Flickr ல போடாம வேற எதுலயாவது போடுங்க.... எங்க ஊர்ல (அபி தாபி) பார்க்க முடியாது...

Kathir.

வீரசுந்தர் said...

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!! :-)

Raj said...

அந்த பாழடைந்த தியேட்டர்லதான்...பாரதிராஜாவோட "நாடோடி தென்றல்" படம் பார்த்தேன் 1992ல.

CVR said...

படங்கள் உங்களுக்கு பிடித்தமையில் மிக்க மகிழ்ச்சி நண்பர்களே...

வடுவூர் குமார் & கதிர்
நான் ப்ளிக்கரில் ஏற்கெனவே என் படங்களை வலையேற்றி விடுவதால்,அதிலிருந்து இங்கே தொடுப்பதற்கு வசதியாக இருக்கிறது.படங்களும் நல்ல தெளிவாக பெரியதாக இங்கு தெரிகிறது.
நான் பணம் கட்டி அதில் உறுப்பினராக வேறு சேர்ந்திருப்பதால் வேறு சேவையை உபயோகப்படுத்தவும் தோன்றவில்லை.அங்கே ஏற்கெனவே சேர்ந்திருக்கும் நட்பு வட்டாரமும் விட்டால் மறுபடி சீக்கிரம் கிடைக்கக்கூடியது அல்ல...
வளைகுடா நாடுகளில் தெரிவதில்லை என்பதை தவிர ப்ளிக்கரில் வேறு எந்த பிரச்சினையும் இல்லை...
அதான் என்ன செய்வது என்று தெரியவில்லை... :(

Related Posts Widget for Blogs by LinkWithin