குலசேகரப்பட்டினம் எனும் குலசை என்ற ஊரை பற்றியும் , அங்கு நாங்கள் சென்ற சுற்றுலா பற்றியும் அறிய இங்கே சொடுக்குங்கள்
அங்கு சென்றிருந்த போத வத வத படங்களாக க்ளிக்கித்தள்ளிவிட்டேன். அதனால் எல்லா படங்களையும் வெளியிட பல பகுதிகள் தேவை என்று நினைக்கிறேன்...
அதில் முதல் பகுதியாக குலசை கடற்கரையில் எடுத்த சில படங்கள் இதோ...
:)
1.)இரவு நேரக்கடற்கரையும்,சுண்டல் விற்பவரும்..
2.)அலையை எதிர்நோக்கி
3.)அதிகாலை சுபவேளை
4.)குழந்தைத்தனமும் குறும்புத்தனமும் இனிமையே...
5.)கள்ளங்கபடமில்லா சந்தோஷம்.
6.)வாழ்க்கையில் உயர்த்திவிட்டவர்
குலசை கடற்கரை - சில படங்கள்
Labels:
குலசை,
புகைப்படக்கலை,
புகைப்படங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
அட்டகாசம்!
Sema Sema Sema!
very nice
அந்த 4வது படம். அடடா! அட்டகாசம்னேன் :)
வளைகுடா மக்கள் Flickr பார்க்க இயலாது. அவங்களுக்கும் ஏதாச்சும் செய்யுங்க...
Dear CVR, I am always watching your Photography skills and it is extraordinary. Great photos...Good keep it up.
Jeyakumar
அனைத்தும் அழகு ;)
///
கோபிநாத் said...
அனைத்தும் அழகு ;)////
Repeateyyyyyy
அழகான படங்கள் சிவிஆர்.. அதிலும் முதல் படமும் மூன்றாம் படமும் அற்புதம்..
வாழ்த்தளித்த அனைவருக்கும் நன்றி :)
@இளவஞ்சி அண்ணாச்சி
ப்ளிக்கர் வளைகுடாவில் தெரியாதது ஒரு பெரிய தொந்தரவுங்க...ப்ளாக்கர்ல படங்கள் காட்டுறத பத்தி நிறைய யோசிச்சிருக்கேன்.கடைசில ப்ளிக்கர்ல இருந்து தொடுப்பு கொடுத்தால் சுலபமாகவும் படம் நன்றாக பெரியதாக தெளிவாகவும் தெரிய வைக்கலாம் என்று தேர்ந்தெடுத்தேன்...
ஆனா இது வளைகுடா மக்களுக்கு தெரியாததுக்கு என்ன பண்ணுறதுன்னும் தெரியல! எப்படியும் இந்தப்பதிவில் போடுவதற்கு முன் என் படங்களை ப்ளிக்கரில் பதிவேற்றி விடுவேன்,இதற்கென தனியாக பதிவேற்றுவது தேவையில்லாத வேலை என்று தோன்றுகிறது. ஒவ்வொரு பதிவிற்கும் இப்படி தனியாக படங்களை வேறு தளத்தில் பதிவேற்றுவது நேர விரயம் மற்றும் repetition.
இதை பற்றி வளைகுடா நண்பர்களுக்கு இந்தப்பதிவிலும் பின்னூட்டத்தில் மறுமொழி அளித்திருந்தேன்...
இப்போதைக்கு இந்தப்பிரச்சினைக்கு ஒரு சரியான தீர்வு இல்லை என்பதே உண்மை...
:(
இரவு நேர கடற்கரையும் ,சுண்டல் விற்பவரும் போட்டோ அருமை .
Post a Comment