சமீபத்தில் மைலாப்பூர் பாரம்பரிய நடைப்பயணம் என்ற பெயரில் லஸ் சர்ச்சில் இருந்து மையிலை கபாலீசுவரர் கோயில் வரை நடைப்பயணம் ஒன்று நடத்தப்பட்டது.
அப்பொழுது எடுத்த சில படங்கள் இதோ.
குழந்தை சிவன்
லஸ் தேவாலயம்
மையிலாப்பூரில் உள்ள லஸ் சர்ச்சு ரோட்,இந்த தேவாலயத்தின் பேரில் தான் அமைந்துள்ளது.
தாயும் மகனும்
தேவாலயத்தினுள்
கண்ணப்ப நாயனார்
மேலே மேலே உயரப்போகிறேன்
தேவாலய்த்தின் உள்ளே
புன்னகை அரசி
மையிலை கபாலீசுவரர் கோவில் மற்றும் லஸ் சர்ச் சில படங்கள்
Labels:
கபாலீசுவரர்,
கோவில்,
தேவாலயம்,
புகைப்படக்கலை,
புகைப்படம்,
மைலாப்பூர்,
லஸ்
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
அன்பின் சிவிஆர்
அருமையான படங்கள் - பகிர்ந்தமைக்கு நன்றி
அருமையான படங்கள்...
எங்க ஊருக்கு வந்தீங்களா. சி.வி.ஆர்.
பயணத்தை நடத்தியது (கைட்)
எங்க வீட்டுப் பெண் தான். சித்ரா மாதவன் அவங்கபேரு. என் நாத்தனார் மகள்.
அப்படியே ஒரு எட்டு எங்க வீட்டுக்கும் வந்திருக்கலாமில்ல:)
படங்கள் வெகு நேர்த்தி.
ada...enga area...epo vantheenga
@சீனா
மிக்க நன்றி :)
@ச்சின்னப்பையன்
படங்கள் உங்களுக்கு பிடித்திருந்ததில் மிக்க மகிழ்ச்சி :)
@வல்லிசிம்ஹன்
சித்ரா மாதவன் அவர்கள் வழிநடத்திய நடைப்பயணம் ஞாயிறு அன்று என்று கேள்விப்பட்டேன்,ஆனால் நான் சென்றது சனிக்கிழமை.. :)
ஞாயிறு அன்று வேறெங்கோ போக நினைத்து,பின் அதுவும் போகாமல்,அந்த குழப்பத்தில் நடைப்பயணத்தையும் கோட்டை விட்டு விட்டேன்.. :)
@கில்ஸ்
24-ஆம் தேதி காலையில வந்திருந்தேன் அண்ணாச்சி.. :)
அடடே! வல்லிம்மா வீட்டுக்குப் போகாம வந்துட்டீங்களே!!!
படங்கள் சூப்பர்! மத ஒற்றுமையைக் காடும் விதமாக மாற்றி மாற்றி தொகுத்தவிதம் நல்லாவேயிருக்கு.
பிரம்மாவுக்கு கோயில்தான் இல்லை, அட்லீஸ்ட் கோபுரத்ட்திலாவது இடம் பிடித்திருக்கிறார். புன்னகை அரசி புன்னகைக்க வைக்கிறார்.
பகிர்ந்தமைக்கு நன்றி...
தொடர்ந்து ப்ளாக் பக்கம் வர விண்ணப்பம். :)
பலமுறை சென்றிருந்தாலும் கவனிக்க தவறிய காட்சிகளை வெளியிட்டதற்கு நன்றி
@நானானி
வாங்க!! வாழ்த்துக்களுக்கு நன்றி..
:)
@ஆ! இதழ்கள்!
படங்கள் சேரும்போதெல்லாம் பதிவிட்டு விடலாம் என்று திட்டம்...
பார்க்கலாம் :)
@லோகன்!
படங்கள் தங்களுக்கு பிடித்தமையில் மிகிழ்ச்சி! நன்றி லோகன் ;)
மிக அருமையான படங்கள்.பகிர்ந்தமைக்கு நன்றி.
குழந்தை சிவன்? ஆச்சர்யம்.. வித்தியாசமான கோணங்கள். பாராட்டுகள் சி வி ஆர்.
உங்கள் போட்டோ பயணம் நன்றாக இருக்கிறது.படங்கள் அனைத்தும் அருமை.
சகாதேவன்
Post a Comment