சென்னை மத்திய சிறைச்சாலை 1837-ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்டது.அந்தமானிற்கு கொண்டு போகும் முன் தற்காலிகமாக கைதிகளை தங்க வைக்கப்படும் இடமாகத்தான் இது முக்கியமாக உபயோகப்பட்டு வந்தது.
இந்தச்சிறையில் பல்வேறு பிரபல சுதந்திரப்போராட்ட வீரர்களும்,அரசியல் பிரமுகர்களும் அடைக்கப்பட்டு வந்துள்ளன்ர்.தற்போது இந்த சிறை இடிக்கப்பட உள்ளது.இதற்கு பதிலாக புழல் சிறை புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த இடம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கும்,பொது மருத்துவமனைக்காகவும் உபயோகிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வளவு பழமையான இடத்தை இடிப்பதற்கு பதிலாக அருங்காட்சியகமாக மாற்றுவது தான் நல்லது என்பது எனது சொந்தக்கருத்து.
மேலும் படங்கள் இங்கே
சென்னை மத்திய சிறை - சில படங்கள்
Labels:
சென்னை,
சென்னை மத்திய சிறைச்சாலை,
புகைப்படக்கலை,
புகைப்படங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
add some text please.
when, how, why? :)
சிறையை இடிக்கப் போறாங்கல்ல?
@சர்வே
Add-இயாச்சு தல!!! :-)
சென்னை மத்தியச் சிறைக்குப் பின்னாடி இப்படி ஒரு வரலாறு இருக்கறதைக் கேள்விப்பட்டதே இல்லை. பகிர்ந்தமைக்கு டேங்சுங்க.
முழுசா இடிக்கறதுக்கு பதிலா தேவையான அளவுக்கு இடிச்சிட்டு ஒரு சின்ன அருங்காட்சியகம் + மெட்ரோ ஸ்டேஷன் + எக்மோர்-செண்ட்ரல் இணைப்பு ரயில் விட்டாங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்.
ஆகா...ம்ம்ம் எப்போ இடிக்க போறாங்க?
டிக்கெட் உண்டா??
@சங்கர்
தெரியல!
என்ன செய்யறாங்கன்னு பாக்கலாம் :)
@கோபிநாத்
கட்டணம் எதுவும் கிடையாது.
எனக்கு தெரிஞ்சு போன ஞாயிற்றுக்கிழமையோட மூடிட்டாங்கன்னு நெனைக்கறேன்..
ஃபோட்டோக்களை பார்க்கவே திகிளாய் இருக்கிறது. :))
Post a Comment