வானத்தில் நடக்கும் ஓவியக்கண்காட்சி

இந்த மாடர்ன் ஆர்ட்டு, மாடர்ன் ஆர்ட்டுனு சொல்றாய்ங்களே,இதெல்லாம் நமக்கு அவ்வளவா புரியாதுங்க!! ஏதோ இஷ்டத்துக்கு கோடு போடுவாய்ங்க,கன்னா பின்னான்னு கலரு எல்லாம் கொட்டி மாடர்ன் ஆர்ட்டுன்வாய்ங்க!!!

இதுக்கு எல்லாம் காசு கொடுத்துட்டு போகற அளவுக்கு எல்லாம் நமக்கு அது பெரிய விஷயமா தெரியல!! ஆனா நம்ம கலை தாகத்தை போக்கிக்கறதுக்காக நான் தெனமும் ஒரு ஓவியக்கண்காட்சியை பார்த்திடுவேணுங்க!!! அது நம்ம இயற்கை நடத்தும் ஓவியக்கண்காட்சிதான். சுத்தமா ஒரு ரூபாய் கூட செலவில்லாம மொட்டை மாடிக்கு போய்ட்டு எவ்வளவு நேரம் வேணும்னாலும் பார்க்கலாம். நேத்தைக்கு கூட நம்ம சென்னையில மழை வரா மாதிரி ஒரே சீன்னு போட்டுட்டு இருந்திச்சு. மழை வந்திச்சோ இல்லையோ ஆனா வானத்துல ஒரு படம் காட்டிச்சு பாருங்க,அதை பார்த்த உடனே நம்மலால படம் புடிக்க முடியாம இருக்க முடியலை!!
நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்!! :-)இனிமே நீங்களும் இந்த கண்காட்சியை மறக்காம பாருங்க!! :-)
சரியா??

பி.கு: படங்களை பார்க்க முடியவில்லை என்றால் Adobe Flash player latest version-ஐ இந்த சுட்டியில் சென்று தரையிறக்கம் செய்துக்குள்ளுங்கள்.
நன்றி!! :-)

10 comments:

வெட்டிப்பயல் said...

படங்கள் அருமை ஆராய்ச்சியாளரே...

Anonymous said...

nice pic dude

CVR said...

நன்றி வெட்டி,துர்கா!! :-)

வெங்கட்ராமன் said...

அண்ணார்ந்து பார்க்கும் காட்சியை, இன்று டி.வி திரையில் பார்க்க செய்தீர்கள்.

நன்றி, படங்கள் அருமை.

Anonymous said...

// CVR said...
நன்றி வெட்டி,துர்கா!! :-)
//

நானும் பார்க்கின்றேன்.எப்பொழுதவதுதான் நன்றி சொல்லுறீங்க.இந்த மாதிரி எனக்கு அடிக்கடி நன்றி சொல்லனும்.இல்லையென்றால் இந்த பக்கமே நான் வரமாட்டேன்.(நான் நானாக வரமாட்டேன் ;-) ) புரியுதா?

CVR said...

@வெங்கட்ராமன்
வாங்க!! அண்ணாந்து பாக்கற பொறுமை மட்டும் இருந்தா வானம் நமக்கு பல வேடிக்கைகள் காட்ட காத்திட்டு இருக்கு!! :-)

@துர்கா!!
உங்களுக்கு நன்றி சொல்லாம இருப்பேனா அக்கா?? :-D

Anonymous said...

nanba, yesterday itself i enjoyed the photographs but i forgot to comment - iyarkkai varaintha oviyam - manithanai challenge pannukintatho - that too - flash -
ithanai alaga iyarkain oviyam - athai mattum vuttu nokkunkal nammai enko alaithu sellum - nalla anupavithu reproduce panni irukkinga - so nice - nanparkale, please be lavish in praising others - keep it up - friend

நளாயினி said...

oo nice.

Marutham said...

Arumai!!!

Looking up & staring at the sky is the most peaceful feleing.

Well captured ! :)

குசும்பன் said...

சூப்பர் படங்கள் CVR,

CVR நீங்க என்னததான் இருந்தாலும் இப்படி துர்காவுக்கு நன்றி சொல்லி இருக்க வேண்டாம் மனசு ரொம்ப கஷ்டமா போச்சு :)

நன்றி வெட்டி துர்கா!! :-)


(அப்பா இந்த பக்கம் வந்ததுக்கு ஒரு மேட்டர் சிக்கிடுச்சி:)

Related Posts Widget for Blogs by LinkWithin