எங்கெங்கு காணினும் வெண்மையடா....

எங்க ஊருல இன்னைக்கு திரும்பவும் கடும் பனிப்பொழிவு!!
என்னால சும்மா இருக்க முடியுமா??? :-)அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! எங்க ஊருல இப்போதான் 1-ஆம் தேதி மக்கா!! :-D

9 comments:

கோபிநாத் said...

அழகே அழகு ;))

MyFriend said...

போட்டோ சூப்பரா இருக்கு விஞ்ஞானி. :-)

புத்தாண்டு வாழ்த்துக்கள். :-)

ஜே கே | J K said...

சூப்பரா இருக்கு...

கப்பி | Kappi said...

தூள்!

Dreamzz said...

ingayum thaan! enna neenga foto edutheenga. naan showel pannen
:P

குசும்பன் said...

சூப்பரா இருக்கு எல்லா போட்டோவும்!

உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Venkat said...

CVR - புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

புகைப்படத் தொடருக்கு அழைப்பு : http://domesticatedonion.net/tamil/?p=716

நேரமிருக்கும்பொழுது எழுதுங்கள்

CVR said...

@கோபிநாத்
நன்றி கோபி! :-)

@மை ஃபிரண்ட்
நன்றி மை ஃபிரண்ட்,உங்களுக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!! :-)

@ஜே.கே
பிடிச்சிருந்துதா??
சூப்பரு! :-)

@கப்பி
டாங்ஸு ! B-)

@ட்ரீம்ஸ்
நல்ல காலம் எனக்கு அந்த தொந்தரவு இல்ல!! :-)

@குசும்பன்
நன்றி அண்ணாச்சி!! :-D

@வெங்கட்
நன்றி வெங்கட்! சீக்கிரமே தொடரை எழுத முயல்கிறேன்!
அழைப்புக்கு மிக்க நன்றி! :-)

d4deepa said...

superb photos cvr.

Related Posts Widget for Blogs by LinkWithin