பிப்ரவரி மாத நாட்காட்டி

ஒவ்வொரு மாதமும் என்னுடைய புகைப்படங்களில் இரண்டை நாட்காட்டியாக உங்களுக்கு வழங்கலாம் என்ற எனது திட்டத்தை இந்த இடுகையின் மூலம் அறிந்திருப்பீர்கள்!!

இந்த மாதத்திற்கான நாட்காட்டிகள் இதோவழக்கம் போல ஒரு டிஸ்கி:
வேண்டும் என்றால் இந்த நாட்காட்டியை தரவிறக்கிக்கொள்ளுங்கள்.இதை பிரிண்ட் அவுட் எடுத்து நீங்கள் வேலை செய்யும் (?!) இடத்தில் ஒட்டிக்கொள்ளலாம்,உங்கள் நண்பர்களிடத்தில் அனுப்பி வைக்கலாம்(பெயரை மட்டும் எடுத்துவிட்டுராதீங்கப்பு! :-))!!

8 comments:

கோபிநாத் said...

தல முதல் நாட்காட்டியை இறக்கிட்டேன்...ரொம்ப நன்றி ;))

Boston Bala said...

நல்லா இருக்கு;
இலவசமாக சில ஆலோசனைகள் :D

1. நாள்காட்டியை தமிழ் படுத்தலாம்; ஒன்று தமிழ் மாதம்; இன்னொன்று ஆங்கில மாதத்திற்கான தமிழ் வடிவம்

2. முக்கிய விடுமுறைகளை சேர்க்கலாம். இங்கே பதினெட்டாம் தேதி ஜனாதிபதி தினம். அப்புறமா, பதினாலு கூட முக்கியமான தேதியாம்

3. இமேஜ் 1783 எல்லாம் ரொம்ப கவித்துவமா இருக்கு; கொஞ்சம் கவித்துவமாகத் தரலாமே

4. பிடிஎஃப் கோப்பை தரவிறக்க இணைப்பாகக் கொடுக்கலாம்

CVR said...

@கோபிநாத்
நன்றி அண்ணாச்சி!!

@பாஸ்டன் பாலா
வாங்க பாபா!!
கருத்துக்களுக்கு மிக்க நன்றி!
இந்த கேலண்டர் நானா உருவாக்கல!
http://bighugelabs.com/flickr/calendar.php
மேலே குறிப்பிட்டுள்ள இணைப்பில் சென்று உருவாக்கினேன்.
இதை பற்றி போன தடவை நாட்காட்டி வெளியிட்ட போது குறிப்பிட்டிருந்தேன்!
அதனால அவங்க எப்படி தராங்களோ அப்படி தான் போட முடியும்!

நீங்கள் சொல்வது எல்லாம் நல்ல ஐடியா தான்!!அதை வேறு எங்கேயாவது நடைமுறை படுத்த முடியுமா என்று பார்க்கிறேன்!!

//3. இமேஜ் 1783 எல்லாம் ரொம்ப கவித்துவமா இருக்கு; கொஞ்சம் கவித்துவமாகத் தரலாமே///
பெயரை கவனிக்கவில்லை!!
மாற்றிவிடுகிறேன்! :-)
நன்றி! :-)

Dreamzz said...

சூப்பரு :)
தங்கள் சேவைக்கு நன்றி! நன்றி! நன்றி! நன்றி!

நிவிஷா..... said...

unga calendar romba nalla irukunga CVR. Thanks for sharing. And so are your pics.

natpodu
nivisha!

கப்பி | Kappi said...

சூப்பர் அண்ணாத்த! :)

சந்திரசேகர் said...

நாள்காட்டி நல்லா இருக்கு.

சில விசயங்கள் :

- நீள வசமாக இல்லாமல், அகல வசமாக தரலாம். கணிணி திரை பின்னணியாக சேமிப்பதற்கு வசதியாக இருக்கும்.

- கொஞ்சம் கவித்துவமாகத் தரலாம் (பாலா சொன்னதுபோல் )

களவாணி said...

//நீங்கள் வேலை செய்யும் (?!) இடத்தில் ஒட்டிக்கொள்ளலாம்//

எல்லாரும் நம்மளை மாதிரியே இருப்பாங்களா தல??? அவங்கள்லாம் நல்லா வேலை செய்யிறவங்க... அவங்களையும் கெடுத்து வைக்காதீங்க அப்பு...

நன்றி...

Related Posts Widget for Blogs by LinkWithin