ஆங்கில இசை உலகில் Corrs இசைக்குழுவுக்கு என்றும் ஒரு தனி இடம் உண்டு.இவர்களின் பல பாடல்களுக்கு நான் உருகி போயிருக்கிறேன்.
இவர்களின் புகழ்பெற்ற பாடல்களில் Runaway,Heart is like a wheel,breathless,Everybody hurts அகியவை நான் விரும்பி கேட்பவை.காதல் கொண்டேன் படத்தில் வரும் "நெஞ்சோடு கலந்திடு" எனும் பாடல் இவர்களின் "Runaway" பாடலினால் "இன்ஸ்பயர்" ஆனது என்பது கண்கூடு.
இன்றைக்கு நமது கப்பி நிலவரின் கருணையால் ஒரு அட்டகாசமான இணைப்பு கிடைத்தது.சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக Corrs குழுவினரின் பாடல்கள் வீடியோவோடு அட்டகாசமான தரத்தோடு காண கிடைத்தது.
யான் பெற்ற் இன்பம்........
கப்பி நிலவரின் உத்தரவை ஏற்று எங்களுக்கு பிடித்தமான "Everybody hurts"பாட்டை இந்த பதிவில் இணைக்கிறேன்!! :-)
When your day is long
And the night
The night is yours alone
When you're sure you've had enough of this life
Well hang on
Don't let yourself go
Cause everybody cries
And everybody hurts
Sometimes
Sometimes everything is wrong
Now it's time to sing along
(When your day is night alone)
Hold on, hold on
(If you feel like letting go)
Hold on
If you think you've had too much of this life
Well hang on
Cause everybody hurts
Take comfort in your friends
Everybody hurts
Don't throw your hand
Oh, no
Don't throw your hand
When you feel like you're alone
No, no, no, you're not alone
If you're on your own
In this life
The days and nights are long
When you think you've had too much
Of this life
To hang on
Well, everybody hurts
Sometimes, everybody cries
And everybody hurts
Sometimes
And everybody hurts
Sometimes
So, hold on, hold on
Hold on, hold on
Hold on, hold on
Hold on, hold on
(Everybody hurts
You are not alone)
Fade out
பாடல வரி் பெறப்பட்ட இடம் :
http://www.lyrics007.com/The%20Corrs%20Lyrics/Everybody%20Hurts%20Lyrics.html
பி.கு: எல்லா புகழும் கப்பிக்கே
Corrs இரசிகர்களுக்கு
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
கலக்கல் தல...
நன்றி...
Thanks for sharing the Album.
Natpodu
Nivisha!
அட! நன்றி அண்ணாத்த! :)
Everybody Hurts பாடல் வரிகள் கொடுத்தீங்களே..அதையும் இங்கே இணைத்திருக்கலாமே :)
@செந்தில்
டாங்க்ஸு பா
@நிவிஷா
பாட்டு பிடிச்சிருந்ததா??
நன்றி நவிஷா
@கப்பி பய
//அட! நன்றி அண்ணாத்த! :)///
எல்லா புகழும் கப்பிக்கே!! :-D
////Everybody Hurts பாடல் வரிகள் கொடுத்தீங்களே..அதையும் இங்கே இணைத்திருக்கலாமே :)///
Done! B-)
Lyrics superu thala :)
kalakareenga!
//If you think you've had too much of this life
Well hang on
Cause everybody hurts
Take comfort in your friends
Everybody hurts//
this is so true..lovely lyrics! fantastic song! well sung!! :)
உங்களைப் போலவே படம்,பாட்டுன்னு ஆக்கபூர்வமா இருந்தா தமிழ்மணம் எப்படி அழகா இருக்கும்! அப்புறம் பாடல் தகவல் எனக்கு புதிது.மெகாபீட்ஸ்ல சேர்த்துடறேன்.நன்றி.
@Dreamzz
//Lyrics superu thala :)
kalakareenga!///
ஏதோ நான் தான் இந்த வரிகள் எழுதினது போல பாராட்டறியே பா!!
நன்றி நன்றி!! :-)
@ஷாலினி
ஆமாம் மேடம்!!
உங்களுக்கும் இந்த பாட்டு பிடித்த்மையில் மகிழ்ச்சி!! :-)
@நட்டு
சிறு துளி பெரு வெள்ளம் அண்ணாச்சி!!
எல்லா இடத்திலையும் வித விதமான மக்கள் இருப்பாங்க,நம்மலுக்கு பிடித்த விஷயங்களை நாம் செய்துக்கொண்டு போவோம்!! :-)
வயலினோடு சேர்ந்த பாட்டு.....மிகவும் ரசித்தேன்.!!
Nice and neat.
I especially like that song near the end when she keeps singing "Hold on...hold on" repeatedly and Sharon Corr plays the end music.
Wow..The BEST Part. I just lose myself hearing that last part
"No no..you are not alone" ..
And you introduced CORRS to a good number of new audience..that's simply great :-)
Another great lovely song is "I love to love you". My brother double-clicked and played that song loud in the hall (that's where the system was that time). And the lovely music woke me up that day.Still remember...wat a brilliant day!!! It was a beautiful sunday.
But it all started with "What Can I do". The ultimate song that caught me on with the Corrs
Needless to say about the song "So young" Its a K-Klass remix version of the song that's available in the video. Which is so much different and better than the plain version available in the audio-cd
But I have heard so many of the Corrs fans say this, and i also join them in saying that "Its a great feeling to watch Sharon Corr, play that violen with style and concentration"
enna thalaiva.. Corrs super number onnu vituteengaley
Neenga "Hate to the wedding" kekkalinnu nenaikkaren, try pannunga. I like all the numbers u have mentioned!
Post a Comment