இம்சையக்கா பதிவுல பாத்ததுல இருந்து எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிச்சு போயிருச்சுங்க.
பாடலின் இசை,பாடிய விதம்,கேமரா,வித்தியாசமான ஆடை அணிகலன்கள் அணிந்துக்கொண்டு நடனக்கலைஞர்களின் அழகான ஆட்டம் என இந்த பாடலின் பல அம்சங்கள் என்னை வெகுவாக கவர்ந்தன. அப்பொழுதே இந்த பாட்டுக்கு மொழிபெயர்ப்பை பதிவிட வேண்டும் என்று எண்ணினேன். இம்சை அக்கா வேறு இன்று கேட்டதால் எனக்கு தெரிந்த கொஞ்ச நஞ்ச இந்தியை வைத்துக்கொண்டு என்னால் முடிந்த மொழி பெயர்ப்பு!! :-)
//மொழிபெயர்ப்புச் சிறுத்தை" பட்டத்தை வழங்கிக் கெளரவிக்கின்றேன்.
//
நானும் சில பட்டங்களை வழிமொழிகின்றேன் மொழிபெயர்ப்புக் கரடி மொழிபெயர்ப்புச் சிங்கம் மொழிபெயர்ப்புக் குரங்கு... இப்படி ஏதாவது ஒரு பட்டத்தை எங்கள் அருமை "அண்ணன்" சிவிஆர்க்கு தர வேண்டும்.
@சர்வேசன் வாழ்த்துக்களுக்கு நன்றி நீங்கள் சொன்ன பாடலுக்கும் மொழிபெயர்ப்பு பதிப்பிக்க முயற்சிக்கிறேன்!! :-)
@ஜி3 டாங்க்ஸு யக்கோவ்! B-)
@இம்சையக்கா நீங்க சொல்லுறது சரிதான் அக்கா! அர்த்தம்னு பாத்தா பெருசா இல்லாவிட்டாலும் பாடலின் பல அழகிய அம்சங்களோடு பாடலின் வரிகள் சரியாக பொருந்தி விடுகிறது!! :-)
@துர்கா யக்கோவ்!! //இந்தி புலவர் சிவிஆர் வாழ்க :P//// ஆரம்பிச்சுட்டாய்ங்கைய்யா ஆரம்பிச்சுட்டாய்ங்கைய்யா!!
//நானும் சில பட்டங்களை வழிமொழிகின்றேன் மொழிபெயர்ப்புக் கரடி மொழிபெயர்ப்புச் சிங்கம் மொழிபெயர்ப்புக் குரங்கு... இப்படி ஏதாவது ஒரு பட்டத்தை எங்கள் அருமை "அண்ணன்" சிவிஆர்க்கு தர வேண்டும்.////
15 comments:
நல்ல மொழிபெயர்ப்பு! :)
நல்ல முயற்சி!
வாழ்த்துக்கள்!
Jannath என்கிற வார்த்தைக்கு உலகம் என்று அர்த்தமல்ல. Jannath என்பதற்கு உண்மையான பொருள் சொர்க்கம்.
அதேபோல என்கிற Bandhan சொல்லிற்கு உண்மையான பொருள் பிணைப்பு அல்லது உறவு.
காமிரா கவிஞரே
தொடர்ந்து மொழிபெயர்ப்புப் படைப்புக்களைச் சிறப்பாகக் கொடுத்துவருவதால் உமக்கு "மொழிபெயர்ப்புச் சிறுத்தை" பட்டத்தை வழங்கிக் கெளரவிக்கின்றேன்.
பாடலைப் பின்னர் பார்த்து ரசிக்கின்றேன்.
@ட்ரீம்ஸ்
டாங்க்ஸுபா!! :-)
@உறையூர்காரன்
ரொம்ப நன்றி அண்ணாச்சி!!
சரி பண்ணிட்டேன்!! :-)
@கானா பிரபா!!
அடடா!!
அண்ணாச்சி!!
ஏன் இந்த கொலை வெறி?? :-(
ஹிந்தி மொழிபெயர்பு நல்லா இருக்கு.
பழைய பாட்டெல்லாம் இந்த மாதிரி பண்ணி கொடுத்தீங்கன்னா கோடி புண்ணியம் உங்களுக்கு.
உதாரணம் - கபீ கபீ மேரே தில் மே.
btw, உங்கள புடிச்சு இன்னொரு வெளையாட்டுல கோத்து விட்டுட்டேன். ம்ம்மாட்டிக்கினீங்க. Click here for details
பாட்டு கேட்டேன் நல்ல இருந்துச்சு .... உங்க மொழிபெயர்ப்பும் தான். :-)
ரொம்ப நன்றி அண்ணா :)))
// வாழ்க்கைக்கு அர்த்தம் என்று ஒன்று வந்தவுடன்
வாழ்க்கையை வாழ்வதற்கான ஆர்வமும் வந்ததே
//
ரொம்ப நல்லா எழுதி இருக்காங்க இல்ல :) மத்தபடி வரிகள் நார்மல்தான்
எப்படி இருந்தாலும் இது என்னைக்குமே எனக்கு பிடிச்ச பாட்டு லிஸ்ட்ல ஸ்பெஷல் இடத்துல இருக்கும் :)
இந்தி புலவர் சிவிஆர் வாழ்க :P
//மொழிபெயர்ப்புச் சிறுத்தை" பட்டத்தை வழங்கிக் கெளரவிக்கின்றேன்.
//
நானும் சில பட்டங்களை வழிமொழிகின்றேன்
மொழிபெயர்ப்புக் கரடி
மொழிபெயர்ப்புச் சிங்கம்
மொழிபெயர்ப்புக் குரங்கு...
இப்படி ஏதாவது ஒரு பட்டத்தை எங்கள் அருமை "அண்ணன்" சிவிஆர்க்கு தர வேண்டும்.
ஆஹா! எனக்கு இப்படி எல்லாம் இந்தி பாடம் எடுத்திருந்தா, இரண்டாம் வகுப்புல பாஸ் ஆயிருப்பேன்.. கவுத்துட்டாங்க மாப்பூ..
ஸ்ரீதர்..
@சர்வேசன்
வாழ்த்துக்களுக்கு நன்றி
நீங்கள் சொன்ன பாடலுக்கும் மொழிபெயர்ப்பு பதிப்பிக்க முயற்சிக்கிறேன்!! :-)
@ஜி3
டாங்க்ஸு யக்கோவ்! B-)
@இம்சையக்கா
நீங்க சொல்லுறது சரிதான் அக்கா! அர்த்தம்னு பாத்தா பெருசா இல்லாவிட்டாலும் பாடலின் பல அழகிய அம்சங்களோடு பாடலின் வரிகள் சரியாக பொருந்தி விடுகிறது!!
:-)
@துர்கா யக்கோவ்!!
//இந்தி புலவர் சிவிஆர் வாழ்க :P////
ஆரம்பிச்சுட்டாய்ங்கைய்யா ஆரம்பிச்சுட்டாய்ங்கைய்யா!!
//நானும் சில பட்டங்களை வழிமொழிகின்றேன்
மொழிபெயர்ப்புக் கரடி
மொழிபெயர்ப்புச் சிங்கம்
மொழிபெயர்ப்புக் குரங்கு...
இப்படி ஏதாவது ஒரு பட்டத்தை எங்கள் அருமை "அண்ணன்" சிவிஆர்க்கு தர வேண்டும்.////
என்ன ஒரு பாசம்!!
கண்ணை கட்டுதே!!! :-P
@ஸ்ரீதர்
வாழ்த்துக்களுக்கு நன்றி ஸ்ரீதர்! :-)
annae.. modhalla gayathrinnu commentinadhu vera yaaro pudhu blogger.. ippo dhaan naan entry kudukaren :D
Nalla sevai seyyareenga mozhi peyarpu moolama.. thurgah sonna pattangalai naanum vazhi mozhigaren :D
@உண்மையான ஜி3 யக்கோவ்!!
அடடா!!!
மன்னிச்சிருங்க யக்கோவ்!!
///thurgah sonna pattangalai naanum vazhi mozhigaren :D/////
இதெல்லாம் மட்டும் கரீட்டா மொழிஞ்சுருவீங்களே!! :-P
@Gayathri!!
Sorry for the mixup!
Thanks for the wishes! :-)
ஆமா அந்த பழய பாடல்கள் எல்லாம் கொஞ்சம் மொழி பெயர்த்தா நல்லாருக்கும்.. இன்னும் சில பாட்டு வேணா லிஸ்ட் போட்டு தரோம்..
(உங்களுக்கு ஒரு மெயில்செய்திருந்தேன்.. வந்துருச்சா.. )
//என்ன ஒரு பாசம்!!
கண்ணை கட்டுதே!!! :-P
//
இதுக்கே இப்படியா?இன்னும் எவ்வளவு இருக்கு :)
காமிரா கரடி
காமிரா புலி
காமிரா குரங்கு...
இப்படி எல்லாம் உங்க PIT போஸ்டில் வழிமொழியலாம்ன்னு இருந்தேன் :D
///thurgah sonna pattangalai naanum vazhi mozhigaren :D/////
இதெல்லாம் மட்டும் கரீட்டா மொழிஞ்சுருவீங்களே!! :-P
இது எல்லாம் கரேக்டா செய்யதானே நாங்க எல்லாம் இருக்கோம்.
அடுத்த பாசமான கமெண்ட் அடுத்த போஸ்டில்..மறக்கமால் சொல்லி அனுப்பவும் பாசமலரே
Post a Comment