கடந்த ஜனவரியில் மைலாப்பூரில் நடந்த மைலாப்பூர் திருவிழாவின் போது எடுக்கப்பட்ட சில படங்கள்
.
அந்த சமயத்தில் நடந்த தெருக்கூத்து படங்கள் சிலவற்றை முன்னமே பதிவிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
மைலாப்பூர் திருவிழா- கோலப்போட்டி மற்றும் மேடை நிகழ்ச்சிகள் - சில படங்கள்
Labels:
சென்னை,
தமிழ்நாடு,
புகைப்படக்கலை,
புகைப்படங்கள்,
மைலாப்பூர்
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
பரதநாட்டிய சிறுமி,கோலம் போடும் விரல்கள் செம சூப்பரூ :)
பரத நாட்டிய போட்டோஸ் பார்க்கும்போது நான் எடுத்து என் எக்ஸ்ட்டெர்னல் ஹார்ட் டிஸ்கில் ஒளிந்துக்கொண்டிருக்கும் போட்டோக்கள் வந்து மனதை ஃபீலிங்க்ஸ் ஆக்குது (எங்க ஊரு நாட்டியாஞ்சலியில ஓடியாடி எடுத்த போட்டோஸ் எல்லாம் அங்கன இருக்கு 2 அல்லது 3 போட்டோ தேறும்)
:)
அழகோ அழகு குறிப்பாக ஆடலும் பாடலும்.
மைலாப்பூர் வந்ததில்லை, இன்னும் இந்த மாதிரி தெருக்கள் இருக்கின்றனவா என்ன?
படங்கள் அனைத்தும் அருமை சிவிஆர் ;))
pic is still shown 'cut' in ie8 :(
@ஆயில்யன்
ஆஹா!! சீக்கிரமா அதையும் கொஞ்சம் பதிவுல போடுங்க பாக்கலாம் :)
@ஆ!இதழ்கள்
அட!! மைலாப்பூர் வந்ததில்லையா?? நல்லா இருக்கும் வந்து பாருங்க!!
@கோபிநாத்
நன்றி தல! :-)
@சர்வே!!
செல்லாது செல்லாது!!! இந்த வெர்ஷன் ரிஜிட்டட்!!! :(
அருமையான படங்கள்...
3, 4 மற்றும் 5 சுப்பர்..5-ல் கொஞ்சம் sharpness கம்மியாத் தெரிவது உண்மைதானா?
kalakkal boss
Post a Comment