புதுவை புகைப்படங்கள் - பாகம் 1

சமீபத்தில் புதுவை சென்றிருந்த போது நான் எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு :-)













மீதி படங்கள் அடுத்த பகுதியில!!!

படங்கள் நல்லா இருக்கா?? :-)

இரண்டாவது பகுதி

32 comments:

Anonymous said...

Wonderful Photos!

Unknown said...

migavum nandraaga ullathu nee edutha padangal.

வடுவூர் குமார் said...

Good photos.

வெட்டிப்பயல் said...

தலைவா படங்கள் சூப்பர்...

துளசி கோபால் said...

அதி சூப்பர்!!

SathyaPriyan said...

As usual all pics are too good.

ulagam sutrum valibi said...

கண்ணு,
மாலை வெயில் படஙகள்அழகே அழகு,தெரியுமா?என் புகுந்த வீடு
பாண்டிச்சேரி,காரைக்கால்தான் இரண்டு ஊரிலும் எங்கள் ஆட்கள்தான் அதிகம்,

நாகு (Nagu) said...

ஆஹா. படங்கள் ப்ரமாதம். பாண்டிச்சேரிக்கே போன மாதிரி ஒரு ஃபீலிங்!

CVR said...

@அனானி
நன்றி அனானி அண்ணா/அக்கா

@வினோத்
வா வினோத்,வாழ்த்துக்களுக்கு நன்றி

@வடுவூர் குமார்
எங்கே ரொம்ப நாளா காணோம் குமார்? இனிமே அடிக்கடி வாங்க! :-)

@வெட்டி
வாங்க ஸ்டார் ப்ளாகரே!! உங்க ஊரு பக்கத்துல தானே இருக்கு. ஊரை பார்த்த மாதிரி இருந்துச்சா!! :-)

@துளசி
வாழ்த்துக்களுக்கு நன்றி டீச்சர்!! :-)

@சத்தியப்பிரியன்
வாங்க தலைவா,படங்கள் பிடித்துருந்ததா?? நன்றி!! :-)

நாகு (Nagu) said...

நீங்கள் பிகாஸா பயன்படுத்தினால், பிகாஸா வெப்'பில் படங்களை ஏற்றிவிட்டு வலைப்பதிவில் அதற்கு தொடுப்பு கொடுக்கலாம். முயற்சி செய்து பாருங்கள்.

தென்றல் said...

படங்கள் நல்லா இருக்கு, CVR! குறிப்பாக "வெயில் படங்கள்" ...

CVR said...

@உலகம் சுற்றும் வாலிபி
வாங்க பாட்டி!! உங்க புகுந்த வீடு பாண்டி தானா? சரியா போச்சு போங்க!! :-)

இது அதிகாலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பாட்டி,மாலை வேலை அல்ல. நம்ம வங்கால விரிகுடா கிழக்கு பக்கம்தானே இருக்கு :-)

@நாகு
என்னிடம் பிகாஸா வலைதள கணக்கு இருக்கிறது,ஆனால் நான் எடுத்த புகைப்படங்களில் என் போட்டோ,பெற்றோர் போட்டோ மற்றும் உறவுகாரர்கள் புகைப்படங்கள் உள்ளதால்,அந்த இணைப்பை இந்த பதிவில் வெளியிடவில்லை!! :-)
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தலைவா!! :-)

@தென்றல்
வாங்க தென்றல். புகைப்படங்களை கண்டு களித்தீர்களா?? :-)
வாழ்த்துக்களுக்கு நன்றி!! :-)

Radha Sriram said...

ரொம்ப நல்லா வந்த்ருக்கு படங்கள்.....!! போட்டு தாக்கரீங்களே!!

MyFriend said...

படங்கள் மிக அருமையாக இருக்கின்றது.. அதிலும் அந்த கடைசி படம் சூப்பரோ சூப்பர். ;-)

✪சிந்தாநதி said...

கதை எழுதிட்டீங்களான்னு பார்க்க வந்தேன். படங்கள் அருமை...!

ஜி said...

As usual, u proved once again "u r the one"

இராம்/Raam said...

லவ் சைண்டிஸ்ட்,

நான் சொன்னமாதிரி நீங்க ஒரு புரொப்பசனல் கொரியர் போட்டோகிராபர் தான் :))

Raji said...

Padangal nallavae irukku :)

Dreamzz said...

natha, neenga photography mannar enru sollave illa!

they look good!

CVR said...

@ராதா
வாங்க அக்கா!! :-) வாழ்த்துக்களுக்கு நன்றி!! :-)

@மை ஃபிரண்ட்
இந்த தடவை ஃபர்ஸ்ட் வரலையா மை ஃபிரண்ட்!! :-) படங்கள் நல்லா இருந்துச்சா??
நன்றி! :-)

@சிந்தாநதி
நானே இன்று கதை பதிவிடலாம் என்று இருந்தேன்,நீங்களே கேட்டு விட்டீர்கள்! :-)
வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால் பதிவிட முடியவில்லை,தாமதத்திற்கு மன்னிக்கவும்.


@ஜி
"u r the one"!
அப்படின்னா?? நானும் மேட்ரிக்ஸ் பட கதாநாயகன் மாதிரி பறக்கலாமா?? நாளைக்கு முயற்சி செஞ்சு பாக்கறேன்.
என்னை பார்க்கனும்னா மலர் ஆஸ்பத்திரிக்கு வந்து பாருங்க! :-)


@இராம்
நீங்க சொன்னா சரிதான் தலைவரே!! :-)

@ராஜி
வாங்க ராஜி!! என்ன ரொம்ப நாளா காணோம்?? :-)
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி! :-)

@ட்ரீம்ஸ்
வாங்க ட்ரீம்ஸ்!! மன்னரும் இல்ல,மந்திரியும் இல்ல, சும்மா ஒரு ஆர்வம் தான்!! :-)

ACE !! said...

அருமையான படங்கள்.. ஆனால், கடற்கரையோரம் மட்டுமே படம் எடுத்திருக்கீங்க.. இன்னும் நிறைய இடங்கள் இருக்கே... :D :D அங்கெல்லாம் போகலியா??

ulagam sutrum valibi said...

கண்ணு,
இளமை முத்திப் போச்சா அதனால all systems are out of order

CVR said...

@சிங்கம்லே ACE
இது என் பெறோருடன் போன சுற்றுலா. அவங்ககூட முழுக்க முழுக்க கோவில் குளம்னுதான் சுத்திக்கிட்டு இருந்தேன். ஏதோ அரை மணி நேரம் பீச்சுக்கு வந்து எடுத்த போட்டோக்கள் இவை. இது தவிர வேறு எங்கும் சுற்ற வில்லை!! :-(

என்ன கொடுமை "சிங்கம்லே ACE" இது!! :-D

@உலகம் சுற்றும் வாலிபி
பரவாயில்லை விடுங்க பாட்டி. எல்லோருமே இப்படித்தானே!! :-)

Anonymous said...

ஒருத்தர் பல் துலக்குவதைக்கூட அழகாக காட்டி இருக்கின்றீர்கள் :-))

பாண்டிச்சேரி இவ்வளவு அழகாக இருக்குமா?அடுத்த முறை இந்தியா வந்தால் கண்டிப்பாக போய் பார்ப்பேன்

ACE !! said...

//என்ன கொடுமை "சிங்கம்லே ACE" இது!! :-D
//
You too CVR.. :D:D

Neenga auroville pohalaya?? anga photo eduthirukalaame

காட்டாறு said...

எல்லாமே அழகு... அதிலும் நான்கு தூண்கள் இருப்பினும் ஒற்றையாய் ஊர் குருவி தனித்திருக்கும், தன் துணைக்காக ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும் புகைப்படம் மிக அழகு!

CVR said...

@சிங்கம்லே ACE
//Neenga auroville pohalaya?? anga photo eduthirukalaame//
அதான் சொன்னேனே தலைவா!! பெற்றொர்களுடன் அவர்கள் விருப்பப்படி கோயில்களுக்கு எல்லாம் சென்றோம்,வேறு எங்கும் செல்லவில்லை. தனியாக சென்றிருந்தால் நிச்சயம் நீங்கள் நினைக்கும் இடங்களுக்கு எல்லாம் சென்றிருப்பேன்!! :-)

@காட்டாறு
//ஒற்றையாய் ஊர் குருவி தனித்திருக்கும், தன் துணைக்காக ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும் புகைப்படம் மிக அழகு! //
ஆகா!!
உங்கள் வர்ணனையே அழகு!! :-)
நானும் கவனித்தேன்.
Adds a romantic touch to the whole set up!! :-)

வாழ்த்துக்களுக்கு நன்றி காட்டாறு!! :-)

Shiv said...

now u r making me feel bad tat I dint click gud picx!!

பிரேம்குமார் said...

வணக்கம்,

எங்கள் புதுவையை அழகாக படம்பிடித்து காட்டியமைக்கு மிக்க நன்றி. அருமையான படங்கள்

நன்றி

CVR said...

@Shiv
இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகாதீங்க மேடம்!! நாம எல்லோருமே வேற யாரையாவது பார்த்து முயற்சி பண்றதுதான்!! :-)

@பிரேம்குமார்
வாங்க பிரேம்குமார்,படங்கள் உங்களுக்கு பிடித்திருந்ததில் மகிழ்ச்சி! :-)

Anonymous said...

where is thanks for me.it is missing.grrr.next post u r going to die in my hands!!

Marutham said...

Excellent...
last pic & the kalchirpangal were excellent :)

Keep rocking!

Related Posts Widget for Blogs by LinkWithin