நம்ம ஊருல ஆலந்து (Holland) அப்படிங்கற இடத்துல ( ஐரோப்பாவில் இருக்கும் ஆலந்து அல்ல,இது அமெரிக்காவின் மிசிகன் மாகாணத்தில் உள்ள ஆலந்து),ட்யூலிப் மலர் கண்காட்சி அப்படின்னு சொன்ன உடனே அடுத்த மணித்துளியே வருகிறேன் என்று நண்பனிடம் சொல்லிவிட்டேன்.இயற்கை ரசிப்பவன் இல்லையா,இந்த மாதிரி தருணத்தை எல்லாம் தவற விட கூடாது. ட்யூலிப் மலர் என்றால் என்ன என்று கேட்கிறீர்களா?? அன்னியன் படத்தில் 'குமாஆஆஆஆஆஆஆஅரீஈஈஈஈஈஈஈஈஈ" பாட்டில் வருமே அந்த பூக்கள்தான். எனக்கு புகைபடக்கலையில் ஆர்வம் உண்டு என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும் அல்லவா(என்னது?? தெரியாதா?? அப்போ இப்போ தெரிஞ்சுக்கோங்க!! :-), அதனால எனது இந்த பயணம் எனக்கு மிகவும் திருப்தியை அளித்தது.
கண்காட்சியில் நான் எடுத்த சில புகைபடங்கள் உங்கள்பார்வைக்கு!! :-)
படங்கள் நல்லா இருக்கா??
உங்கள் கருத்துக்களை கொஞ்சம் கமென்டிட்டு போங்களேன்!! :-)
57 comments:
சுட்ட படமா?
சுடாத படமா?
:-)
வாங்க ஜீவா
என்ன அப்படி கேட்டுட்டீங்க!!
நானே என் காமெராவில் எடுத்த படங்கள் தலைவரே!! :-)
தலைவா, பேசாம ஆணி புடுங்கர வேலைய விட்டுட்டு போய் P.C.ஸ்ரீ ராம் கிட்ட போய் சேர்ந்துடுங்க.
படங்கள் அதி சூப்பர்!
நன்றாகவிருக்கிறன
மிக சிறந்த படங்கள். வித்தியாசமான கோணங்கள். வாழ்த்துக்கள்.
அட்ட்ட்ட்ட்டகாசமா இருக்குங்க படங்கள்.
சில்சிலால நம்ம அமிதாபும் ரேகாவும் இந்த மாதிரி ஒரு சிசுவேஷன்லதான் பாடுவாங்க......(தங்கமணி வந்தாச்சா உங்க வாழ்க்கைல??)!!
போன வருஷம் நான் இங்கே சுட்டவை.
ஒண்ணு
ரெண்டு
@சத்தியப்பிரியன்
நானும் பல சமயங்களிலே அப்படிதான் யோசிப்பேன் தலைவா!!
ஆனா ஆசை இருக்கு தாசில் பண்ண...........
@துளசி அக்கா
வாங்க அக்கா,படங்கள் பிடிச்சிருந்ததா???
சந்தோஷம்.
@அனானி
//Anonymous said...
நன்றாகவிருக்கிறன
//
நன்றி அனானி அண்ணா/அக்கா!! :-)
//
Radha Sriram said...
தங்கமணி வந்தாச்சா உங்க வாழ்க்கைல??
//
ஏங்க! தல நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலயா?
//தங்கமணி வந்தாச்சா உங்க வாழ்க்கைல??)!! //
:-))))
தம்பி ரொம்ப சந்தோசமாக ஊர் சுத்துறார்.இதுல இருந்தே தெரியுது இவர் இன்னும் ரங்கமணி ஆகலைன்னு
@ரவி
வாழ்த்துக்களுக்கு நன்றி ரவி!!
@ராதா
நான் அந்த படம் கேள்விப்பட்டது இல்ல அக்கா!
தங்கமணியா??? :O
இன்னும் கொஞ்சம் நாள் நிம்மதியா இருந்துட்டு போரேனே!! ஆளை விடுங்க!! :-)))
@சிறில்
படங்களை பார்த்தேன் அண்ணா.
நீங்க போன போது நல்லா வெயில் அடிச்சிருக்கு,ஆனா நாங்க போகும் ஒரே மேகமூட்டமா இருந்தது!! :-)
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி தலைவா!! :-)
@சத்தியப்பிரியன்
அனுபவம் பேசுதா?? :-D
அப்படியே அங்க உள்ள வெள்ளைகாரன் வெள்ளைகாரி படம் எல்லாம் போட்டா குறைஞ்சா போவீங்க :-))
next time must do it.ok?
//தங்கமணியா??? :O
இன்னும் கொஞ்சம் நாள் நிம்மதியா இருந்துட்டு போரேனே!! ஆளை விடுங்க!! :-)))//
அது அந்த பொண்ணு சொல்ல வேண்டியது.
//SathyaPriyan said...
//
Radha Sriram said...
தங்கமணி வந்தாச்சா உங்க வாழ்க்கைல??
//
ஏங்க! தல நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலயா?//
யாருப்பா அது?!இது எல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன்!
waw Tulip padam ellame azhagu. Superb shots :)
Even I was there on 05/06. I ll try to publish some photos.
நன்றாக இருக்கின்றன். PICT0067 அசத்தல்
பூவெல்லாம் சரியாதான் இருக்கு! விக்ரமும் சதாவும்தான் மிஸ்ஸீங்.. :-P
@அனானி அண்ணா/அக்கா
என்று தணியும் இந்த வெள்ளைகாரன்/காரி மோகம்!! :-))
@துர்கா
//
தம்பி ரொம்ப சந்தோசமாக ஊர் சுத்துறார்.இதுல இருந்தே தெரியுது இவர் இன்னும் ரங்கமணி ஆகலைன்னு //
சரியா சொன்னீங்க துர்கா அக்கா!! :-)
////தங்கமணியா??? :O
இன்னும் கொஞ்சம் நாள் நிம்மதியா இருந்துட்டு போரேனே!! ஆளை விடுங்க!! :-)))//
அது அந்த பொண்ணு சொல்ல வேண்டியது. //
நீங்க சொல்லுறது நூற்றுக்கு நூறு உண்மை!! :-D
@அனுசுயா
// அனுசுயா said...
waw Tulip padam ellame azhagu. Superb shots :)
//
நல்லா இருந்துச்சா?? நன்றி அக்கா!! :-)
/Udhayakumar said...
Even I was there on 05/06. I ll try to publish some photos.
//
ஆஹா!! சீக்கிரம் பதிவுல போடுங்க தலைவா!! :-)
// A n& said...
நன்றாக இருக்கின்றன். PICT0067 அசத்தல்
//
ரொம்ப நன்றி தலைவரே!! :-)
//.:: மை ஃபிரண்ட் ::. said...
பூவெல்லாம் சரியாதான் இருக்கு! விக்ரமும் சதாவும்தான் மிஸ்ஸீங்.. :-P
//
அதெல்லாம் நீங்களே கற்பனை பண்ணிக்கோங்க மை ஃப்ரண்ட் :-))
//The Soul Doctor said...
wonderful and breathtaking :)
//
வாழ்த்துக்களுக்கு நன்றி டாக்டர்!! :-)
ada CVR... ellaaam arumaiyaana pugaipadangal.... ovvonnunm professional snaps...
CVR,
ஆஹா.. அசத்தல் படங்கள் பாஸ்.... :)
நீங்க ஒரு ப்ரோப்ஷனல் கொரியர் ச்சீய் போட்டோகிராபர்'னு நிருப்பிச்சிட்டிங்க :0
nice snaps
done goodjob
CVR
அந்த ரெண்டே ரெண்டு ட்யூலிப் படம் இருக்கே! ஜோடியா!
அது தான் கொள்ளை அழகு!
சரி, அந்தப் படத்தை எடுக்கும் போது, அந்தக் காதல் ட்யூலிப்-களுக்குத் தெரிஞ்சி எடுத்தீங்களா? இல்லை தெரியாம சுட்டீங்களா?? :-))
CVR intrudes privacy of two-lips, sorry tu-lips! :-)
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே'என்னைப்படம் பிடித்தது சிவிஆர்தான்'என்று? அந்தபூலோகத்திற்கு
முன்பு யுஎஸ் வந்தபோது நானும் போனேன் ஆனா என் காமிராவில் இப்படி அழகாய் வந்து விழவில்லை ட்யூலிப்ஸ்மலர்கள்! அள்ளுது நிஜமா மனசை!பாராட்டுக்கள்!
kannabiran, RAVI SHANKAR (KRS) காதல் ட்யூலிப்-களுக்குத் தெரிஞ்சி எடுத்தீங்களா? இல்லை தெரியாம சுட்டீங்களா?? :-))
CVR intrudes privacy of two-lips, sorry tu-lips! :-) ''//
ரவி! twolips-tu-lips! wow!
shylaja
சென்ற சனியன்று நாங்களும் அங்கே வந்தோம்.
டியுலிப் மலர்கள் அழகைப் படம் எடுத்தபோதே இந்தியப் பையன் ஒருவனைக் காணொம்.'
ங்கிற அறிவிப்போட போலீஸ் வண்டியும் வந்ததா.
அதிலேயே கவனம் வைத்துவிட்டேன்.(கிடைத்துவிட்டான்)
உங்கள் படங்கள் இப்போது மகிழ்ச்சியாகப் பார்க்க முடிகிறது.
நன்றி சிவிஆர்
@ஜி
வாங்க ஜி!!
வாழ்த்துக்களுக்கு நன்றி
@இராம்
ப்ரொபெசனல் அளவுக்கு இருக்கனும்னு தான் முட்டி போட்டு,படுத்துக்கிட்டு எல்லாம் குரங்குத்தனம் பண்ணிக்கிட்டு இருந்தேன்!! :-)
@சூர்யா
நன்றி :-)
@கே.ஆர். எஸ்
//அந்த ரெண்டே ரெண்டு ட்யூலிப் படம் இருக்கே! ஜோடியா!
அது தான் கொள்ளை அழகு!//
எனக்கும் பார்த்த உடன் அப்படிதான் தோன்றியது
//CVR intrudes privacy of two-lips, sorry tu-lips! :-) //
ஆகா ஆகா,சொல்லின் செல்வர் அய்யா நீங்கள்!! :-)
@ஷைலஜா
//ட்யூலிப்ஸ்மலர்கள்! அள்ளுது நிஜமா மனசை!பாராட்டுக்கள்! //
என் மனதிலும் அவை நீங்காத இடத்தை பிடித்து விட்டன அக்கா!! :-)
ஒரு சின்ன சந்தேகம்,நீங்க ஒரு காலத்துல ஜுனூன் தொடருக்கும் வசனம் எழுதிட்டு இருந்தீங்களா?? :-D
@ வல்லிசிம்ஹன்
//உங்கள் படங்கள் இப்போது மகிழ்ச்சியாகப் பார்க்க முடிகிறது.
நன்றி சிவிஆர் //
உங்கள் மனங்களில் மகிழ்ச்சியை நிறப்புவதே என் நோக்கம்!!
நன்றி!! :-))
1. படங்கள் நல்லா இருக்கு - ரொம்ப.
1. நீங்க சொன்னதினால ஒரு சந்தேகம் உங்ககிட்டயே கேட்கலாம்னு நினைக்கிறேன். நீங்க சொன்ன அன்னியன் படத்தில வர்ரது நிஜ பூவுங்களா, இல்ல, கிராபிக்ஸ் தானா?
//அக்கா!! :-)
ஒரு சின்ன சந்தேகம்,நீங்க ஒரு காலத்துல ஜுனூன் தொடருக்கும் வசனம் எழுதிட்டு இருந்தீங்களா?? :-D//
தெரியாதா எனக்கு கேக்கறீங்க இப்படி தம்பி எதுக்குன்னு?:)
@தருமி
வாங்க தருமி அய்யா!
1.) மிக்க நன்றி!உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி :-)
2.)நான் கேள்விப்பட்டது வரை இரண்டுமே தான்!! சில காட்சிகள் அங்கே சென்று எடுக்கப்பட்டன என்றும்,சிலவற்றை உள்ளூரிலேயே செட் போட்டு எடுத்தார்கள் என்று கேள்விப்பட்டேன்!! திரைத்துறையில் இருப்பவர்கள் இதை பற்றி நன்கு அறிந்திருப்பார்கள் என நினைக்கிறேன்:-)
வருகைக்கு நன்றி!! அடிக்கடி வந்துட்டு போங்க!! :-)
@ஷைலஜா
தெரியாம கேட்டுட்டேன் அக்கா!! மன்னிச்சிடுங்க!! ;-D
Excellent photography CVR. I lived in Michigan, near Grand Rapids
and went to Holland, Michigan to see Tulips and the Holland Village to see Windmills and to try wooden shoes. Very colorful indeed. Good Luck with future photography.
Sundar, DFW, TX
Excellent post cvr as usual.
Radha Sriram said...
தங்கமணி வந்தாச்சா உங்க வாழ்க்கைல??
//
ஏங்க! தல நல்லா இருக்கறது
உங்களுக்கு பிடிக்கலயா
I laughed so hard for the above comments.
Radha
I have “Proved” the following Theorem:THANGA MANI = PROBLEMS
PROOF:
Woman = Money x Time
Time = Money
Therefore,
Thanga Mani = Money x Money = (Money)^2 --------------(1)
Money is the root of all problems, That is
Money = Sqareroot (Problems)= Problems-----------------(2)
Substitute (2) in (1),
Therefore,
THANGA MANI = Squareroot (Problems) = PROBLEMS
Hence the proof mathematically. Enjoy your care-free Bachelor Life
Sundar, DFW, TX
நான் கூட கேள்விப்பட்டேன் CVR.. இந்த வாரம் போலாமா வேணாமன்னு யோசிச்சேன் CVR.. போங்கன்னு சொல்ற மாதிரி இருக்குப்பா போக முயற்சிக்கிறேன் CVR
//தலைவா, பேசாம ஆணி புடுங்கர வேலைய விட்டுட்டு போய் P.C.ஸ்ரீ ராம் கிட்ட போய் சேர்ந்துடுங்க. //
ரிப்பீட்டே!
Hats off! கலக்கலா இருக்குதுங்க. Apple Blossom எப்போ உங்க பதிவுல வரப்போகுது?
@Sundar, DFW, TX
வாங்க சுந்தர் !!வாழ்த்துக்களுக்கு நன்றி!!
@கார்த்தி
//.. இந்த வாரம் போலாமா வேணாமன்னு யோசிச்சேன் CVR.. போங்கன்னு சொல்ற மாதிரி இருக்குப்பா போக முயற்சிக்கிறேன் CVR //
கண்டிப்பா போங்க கார்த்தி.நீங்கள் மட்டும் என்னை போன்ற இயற்கை விரும்பியா இருந்தா,உங்களுக்கும் அந்த இடம் ரொம்ப பிடிக்கும்!! :-)
@காட்டாறு
வாங்க மேடம்.
//Apple Blossom எப்போ உங்க பதிவுல வரப்போகுது?
//
எதுவும் நம்ம கையில இல்லை!! வரும்போது தானா வரட்டும்!! :-)
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!! ;-)
அட்ரா அட்ரா!! படமெல்லாம் சூப்ப்ர்!
நம்ம தோட்டத்துல கூட இந்த வருஷம் ட்யூலிப் வைக்கின்ரேன்! பாப்போம்!!
எல்லா போடோவும் நீங்க எடுத்ததா??
different anglesla kalakala irukku!
40!
annathe indha weekend polaamnu irukken.. naanum post poduren with photos :)
aana unga levelku boto pidikka mudiyuma-nu therla :(
@dreamz
//நம்ம தோட்டத்துல கூட இந்த வருஷம் ட்யூலிப் வைக்கின்ரேன்! பாப்போம்!! //
கலக்குங்க தலைவா!!
பூக்கள் எல்லாம் பூத்த உடனே நீங்களும் படம் எடுத்து போடுங்க!!! :-)
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
@அருண்
//annathe indha weekend polaamnu irukken.. naanum post poduren with photos :) //
உங்க பதிவுக்காக காத்திருக்கிறேன் அருண்!! :-)
பூக்களை பல angle லில் எடுத்திருக்கிங்க அழக இருக்கு
slr camera வா மஞ்சள் சிவப்பு பூக்களை wide angle லில் எடுத்திருந்திங்கன
இன்னும் அழகாய் இருந்திருக்கும், இது என் தாழ்மையான
அபிப்பிராயம்.
@உலகம் சுற்றும் வாலிபி
இல்லை மேடம்,என்னிடத்தில் உள்ளது SLR கேமெரா அல்ல.
இப்படி படர்ந்திருக்கும் விஷயங்களை எடுக்க wide angle lens இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்!! என்ன செய்வது!!
:-)
கவலை படாதீர்கள் உங்களுக்கு நல்ல ரசனை இருக்கு
முயற்ச்சி திருவிணையாக்கும்.
நன்றி வாலிபி!! :-)
நான் கேட்ட ஒரு கேள்விய வச்சு இங்க செம கும்மியா??
//ஏங்க! தல நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலயா?//
ஏங்க சத்யா, நாங்கெல்லாம் எங்க ரங்கமணிய வச்சு சமாளிக்கர மாதிரி நீங்ககெல்லாம் உங்க தங்கமணிகள சமாளிக்க வேண்டியதுதான்!!
அவரு என்ன அக்கான்னு வேர கூப்ட்டுடாரு...அப்பரம் அக்காவா லக்ஷணமா.....சரி சரி எல்லாம் காலா காலத்துல நடக்கணுமா இல்லையா??:):)அதான் ஒரு பாசத்தோட சொல்லிட்டேன்.....(அமிதாப் ரேகான்ன்லாம் சொல்லி வேர உசுப்பி விட்ட்ருகேன்...பாக்கலாம்)
padangal migavum nadraa vandhirukkindrana....
indha tulip malargalai hollandhil'eye sendru paarkum vaaippu enakku kidaiththadhu...
graamathil pookalai valarppadhai paarthirukkirean..
oru graamamey poovaai malarndhirundhadhi andru dhaan kandean...
kannukkettum dhooram varaiyil
pala vannagalil
tulip malargal mattumey thenbhattana...
tulip malargalukku
enakkku therindhu
oru arbhudhamaana vadivamaippu irukkindradhu...
kaadhalargal poovukkul koodu katti vaazha virumbhuvaargal...
appadi kooda katti vaaazha kachidhamaaga poothirukkum poo indha thulip malaraaga kaangirean...
படங்கள் குளுமை ! பாராட்டுக்கள் !!
@ராதா
அன்புக்கு நன்றி அக்கா!! நம்ம கையில என்ன இருக்கு?? எல்லாம் இறைவன் செயல்!! :-D
@கார்த்தி
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி கார்த்தி. உங்கள் கற்பனையும் எண்ணங்களும் அழகாக இருக்கு.சீக்கிரமே உங்கள் கனவுகள் நனவாக வாழ்த்துக்கள் :-)
@கோவி.கண்ணன்
வாங்க கண்ணன். தங்களின் வருகை நல்வரவாகுக.
வழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! :-)
konjam enna nirayave comments anuppalaam - nantaaga irukkirathu - rasikkathaan manam vendum. ovvaru malarum ennai paar en azhagai paar enta reethiyil pottipottukondu nee munthu naa munthu entu alagaga nadai payilum alagu thevathaiyai pol azhagaga...
innum sollikonde pokalam - i appreciate your taste cvr - friend
வாங்க அனானி அன்பரே!!
படங்களை ரொம்பவே ரசித்திருக்கிறீர்கள் என்று பின்னூட்டத்தை கண்டாலே தெரிகிறது!! :-)
அடிக்கடி பதிவுக்கு வந்துட்டு போங்க!!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!! :-)
mmmm..! nalla eruku.
Nothing but JUST AMAZING....
I Just heard the tulip speak ;)
தவற விட்ட படங்கள் .. , அந்த ரெண்டு மலர்களும் , பக்க வாட்டிலிருந்து எடுத்திருக்கும் வெள்ளை டுலிப் மலர்களும் .. அட்டகாசம் ..
wow.. CVR... too gud ur pictures are....
Post a Comment