ஒரு மாலை இள வெயில் நேரம்

இங்கு Dearborn என்கின்ற ஊரில் Greenfield village என்று ஒரு இடம் உள்ளது. அங்கு 19-ஆம் நூற்றாண்டில் உள்ளது போல் கட்டிடங்களுடன் ஒரு முழு ஊரே வடிவமைத்து உள்ளனர்.அங்கு எடுக்கப்பட்ட ஒரு புகைபடம் இது.

4 comments:

Unknown said...

pugaipadam migavum nandru. indha blog il tamizhil eppadi ezhudhavadhu?

CVR said...

தமிழில் எழுதுவதற்க்கு இந்த இணைப்பில் உள்ள எழுத்துரு மாற்றியை பயன்படுத்தலாம்.

http://www.suratha.com/unicode.htm
நன்றி !! :)

Karthikeyan Rajasekaran said...

காட்சிகளை பிடித்து
கருப்புப்பெட்டிக்குள் அடைத்து
கனவுக்குள் புகுத்தும் வித்தை கற்றவர்கள்.....
மிகவும் அறிதானவர்கள்..
அவர்களில் ஒருவராக உம்மை காண்கிறேன்...
உமது பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்...

புகைப்படம் மிகவும் நன்று.

-கார்த்திக்.

CVR said...

மிக்க நன்றி கார்த்திக்!! [:)]
இந்த பதிப்பில் எதாவது பிழை இருந்தால் சுட்டி காட்ட தயங்க வேண்டாம்!! [:)]

Related Posts Widget for Blogs by LinkWithin